Monday, 6 January 2014

இது கிட்டப் பார்வையா ,கெட்டப் பார்வையா ?

''டெஸ்ட் எதுவும் பண்ணாமலே எனக்கு கிட்டப் பார்வை நல்லா இருக்குன்னு எப்படி கண்டுபிடிச்சீங்க  டாக்டர் ?''
''நர்ஸ் போற பக்கமெல்லாம்  உங்க பார்வை போறதை வைச்சுத்தான்!''

20 comments:

  1. அடப்பாவி... அப்போ டாக்டரும் நர்ஸைத்தான் பார்த்திருப்பாரோ...

    ReplyDelete
    Replies
    1. ஆக ரெண்டு பேருக்கும் கெட்ட பார்வைதான் போலிருக்கே !
      நன்றி

      Delete
  2. Replies
    1. நீங்க சரிதாங்றீங்க ,நான் சரியில்லை என்கிறேன் !
      நன்றி

      Delete
  3. வணக்கம்
    தலைவா..

    சிறப்பாக உள்ளது நகைச்சுவை.. வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நகைச் சுவை சிறப்பாத்தான் இருக்கு ,அவங்க ரெண்டு பேர் பார்வைத்தான் ....
      நன்றி

      Delete
  4. Replies
    1. ஆவிச் சிரிப்பு பயமுறுத்தும்னு சொல்வாங்க ,ஆனா என்னை ஊக்கப் படுத்துதே !
      நன்றி

      Delete
  5. கண் டாக்டர்கள் இதையே ஒரு டெஸ்ட் ஆக வைச்சுட போறாங்க!

    ReplyDelete
    Replies
    1. ஜொள்ளு பார்ட்டிகளை மட்டும் தானே இப்படி டெஸ்ட்பண்ண முடியும் ?என்னை போன்றவர்களை ....அவ்வ்வ் ..நானே ஜகா வாங்கிக்கிறேன் !
      நன்றி

      Delete
  6. சிஸ்டரை பார்த்தால் உங்களுக்கு ஏன்யா?
    (ஹீஹீ... நான் ரொம்ப நல்லவன்)

    ReplyDelete
    Replies
    1. தன்னை யாருமே பார்க்க மாட்டேன் என்கிறார்களேன்னு சிஸ்டர் வருத்தப்படக்கூடாது
      என்பதற்காக நான் பார்க்கிறது வழக்கம் ...
      உலகத்திலே நான் ஒருத்தன்தான் நல்லவன்னு நினைச்சுக் கிட்டிருந்தேன் ,துணைக்கு நீங்களும் வந்ததிற்கு ரொம்ப நன்றி !

      Delete
  7. Replies
    1. பார்வையிலும் ஜொள்ளு ஒழுகுமா ?
      நன்றி

      Delete
  8. பார்வைகள் பலவிதம்

    ReplyDelete
    Replies
    1. பலவிதம்னு சொல்றீங்க ,ஒரேவிதம்தான்னு பொண்ணுங்க சொல்ல கேள்வி !
      நன்றி

      Delete
  9. ஹஹஹாஹா! நல்ல ஜோக்! அவர் ஏதோ பாவம் பார்வைதானே!! போனா போகுது! நல்லா ஜொள்ளட்டும்!!! அழகு எதுவாக இருந்தாலும் அழகை ரசிப்பதில் தவறில்லையே! அப்படி எடுத்துக்கிட்டாப் போச்சு!!! என்ன சொல்றீங்க பகவான் ஜி!!

    ReplyDelete
    Replies
    1. கிட்ட பார்வையும் இல்லே ,தூர பார்வையும் இல்லே செட் டப் பார்வை மாதிரி இருக்கே !
      நன்றி

      Delete