Sunday, 23 February 2014

'சின்ன வீட்டோட ' அவர் இங்கே இருப்பதும் நல்லதுதானா ?

''அந்த அம்மாவை  வீட்டைக் காலி பண்ண வேண்டாம்னு எல்லோரும் தடுக்கிறாங்களே ,அவங்க  என்ன பெரிய சமூக சேவகியா ?''
''நீங்க வேற ,மந்திரியோட சின்ன வீடா அவங்க இங்கே இருக்கப் போய்தான், தொகுதி பக்கம் மந்திரி தலையைக் காட்டிகிட்டிருக்கார் !''


16 comments:

  1. வணக்கம்
    தலைவா.....

    இனி என்ன வெற்றிதான்......

    ReplyDelete
    Replies
    1. மக்கள் இவ்வளவு பாசத்தோடு இருக்கிறதுக்கு காரணம் மின் வெட்டே அந்த ஏரியாவில்
      இல்லையாம் !
      நன்றி

      Delete
  2. Replies
    1. தடுக்கிறது சரிதான்னு நீங்களும் சொன்னா ,மந்திரி கட்டி இருக்கிற பண்ணை தோட்டபங்களாவை என்ன செய்றது ?
      நன்றி

      Delete
  3. Replies
    1. கெட்டதிலும் ஒரு நல்லது இருக்கும்னு சொல்றது இதைத்தானோ ?
      நன்றி

      Delete
  4. செய்தி
    அப்படிப் போகிறதோ...

    ReplyDelete
    Replies
    1. காரணம் இல்லாம மக்கள் இப்படி பாசத்தைக் கொட்டுவாங்களா?
      நன்றி

      Delete
  5. ஆட்சி முடியட்டும் பாருங்க. ஒரே நிமிசத்துல காலிபண்ண வச்சிருவாங்க.

    கோபாலன்

    ReplyDelete
    Replies
    1. அதுவும் நடக்கத்தானே செய்யும் ?
      நன்றி

      Delete
  6. கொஞ்சம் கூட்டணி பத்தி கேட்டு சொல்லச்சொல்லுங்க.??

    ReplyDelete
    Replies
    1. தலைவர் எவ்வளவு போதையில் இருந்தாலும் கூட்டணி விசயத்தில் ரொம்ப தெளிவா இருக்காராம் ,ஒரு வார்த்தையும் வெளியே வர மாட்டேங்குதாமே!
      நன்றி

      Delete
  7. அரசியலில் இதுவும் சகஜமப்பா!!!

    த.ம.

    ReplyDelete
    Replies
    1. மக்கள் இப்படி சின்ன வீட்டை ஆதரிப்பது சகஜமில்லையே !!!!
      நன்றி

      Delete