26 March 2014

கணவனின் புத்தி மனைவிக்குத் தெரியாதா ?

''என் கிளாஸ்  டீச்சரை  வந்து பார்த்ததில் இருந்து ,அப்பா என்னை அடித்துக்கொண்டே இருக்கிறார் ,ஏன்னு  கேளு அம்மா !''
''உன் கிளாஸ்  டீச்சரை நீ மிஸ் ன்னு சொன்னதை அவர் மிஸ்டேக்கா புரிஞ்சிக்கிட்டார் போலிருக்கு  ,என்னன்னு கேக்கிறேன் !''


30 comments:

 1. Replies
  1. ஆமாம் ,அந்த மிஸ்டர் மிஸ்ஸை மிஸ்டேக்காத் தான் புரிந்து கொண்டுள்ளார் !
   நன்றி

   Delete
 2. Replies
  1. ஏண்டா ,சரியாப் படிக்க மாட்டேங்கிறேன்னு அடிச்சாக் கூட பரவாயில்லை ,இதுக்காகவா அடிக்கிறது ?
   நன்றி

   Delete
 3. Replies
  1. தாலி கட்டிகிட்டவளே சொன்ன பிறகு சந்தேகமா ?
   நன்றி

   Delete
 4. உங்கள் தளத்தில் இல்லாதது :

  http://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Speed-Wisdom-5.html

  (பிறகு இணைத்துத் தருகிறேன் ஜி)

  ReplyDelete
  Replies
  1. தளத்தில் இணைக்க வேண்டியவைகளைப் பற்றி விளக்கமாக எழுதி இருந்ததைப் படித்து ,எனக்கே அவமானமாக போய்விட்டது !இதை எல்லாம் என் தளத்தில் செய்யாமலே இன்றோடு 999 பதிவுகள் போட்டு விட்டோமே என்று !
   நான் கோரிக்கை வைக்கு முன்பே இணைத்து தருகிறேன் என்று சொன்ன தங்களின் நல்ல உள்ளத்திற்கு நன்றி !

   Delete
 5. மிஸ்ஸை மிஸ் பண்ணிவிடோமே என்ற எண்ணமோ?!!!! ஜி?

  த.ம.

  ReplyDelete
  Replies
  1. அப்பனின் ஏமாற்றம் பாவம் அடி வாங்கிற பிள்ளைக்கு எங்கே தெரியப் போவுது ?
   நன்றி

   Delete
 6. ஆஹா! இன்னிக்கு காமெடி பீஸ் நம்ம மக்கள் போலருக்கே ! டீச்சர்கள் சங்கம்:((
  துளசி அண்ணா பார்த்தீங்களா மிஸ்ஸூ க்கு வந்த சோதனையை!

  ReplyDelete
  Replies
  1. உடனே பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தைக் கூட்டி கீழ்க்கண்ட அவசர தீர்மானம் போடணும் ...ஜொள்ளர்கள்எண்ணிக்கை நாட்டில் பெருகி விட்டதால் மிஸ்ஸை அம்மாக்களும்,மிச்சரை,தப்பு தப்பு ..மிஸ்டரை அப்பாக்கள் மட்டுமே சந்திக்கணும் .இது உடனடியாக அமுலுக்கு வருகிறது !
   நன்றி

   Delete
 7. மிஸ்ஸை டேக் பண்ண முடியாத வருத்தமா? அதுதான் மிஸ்டேக்கா!

  ReplyDelete
  Replies
  1. போர்டை அழிக்கிற டஸ்டரை கையிலேயே வைச்சுகிட்டு அந்த மிஸ் பேசவும் ,அப்புறமா அவங்கம்மாவை அனுப்புகிறேன்னு டேக்கா விட்டுட்டு வந்துட்டார் !
   நன்றி

   Delete
 8. அந்த மிஸ்ஸை
  இந்த மிஸ்டர்
  டேக் பண்ணவா?
  "அவர் மிஸ்டேக்கா புரிஞ்சிக்கிட்டார் போலிருக்கு"

  ReplyDelete
  Replies
  1. இந்த டைலாக்கை மறுபடியும் சொல்லுங்க ,ரீடேக் எடுத்திடலாம் !
   நன்றி

   Delete
 9. Replies
  1. இந்த மிஸ்டேக்கும் நன்று தானா அய்யா ?
   நன்றி

   Delete
 10. எதுக்கெல்லாம் அடிக்கிறாங்கப்பா!

  ReplyDelete
  Replies
  1. அது தானே,சொல்லிட்டு அடிச்சாலும் பரவாயில்லே !
   நன்றி

   Delete
 11. மிஸ்ஸுன்ன்றீங்க;டேக்குன்றீங்க;என்னென்னவோ சொல்றீங்க!இந்த மர மண்டைக்கு எதுவுமே பிரியல்லே பகவானே!

  ReplyDelete
  Replies
  1. குட்டன் ஜி ,உங்கள் படமும் .கமெண்டும் ரொம்ப பொருத்தமாயிருக்கே!
   நன்றி

   Delete
 12. மற்ற தளங்களில் இருந்து கூகுள் ப்ளஸ் ப்ரொபலை தட்டி உள்ளே வந்தால் உங்கள் பதிவுகள் எதையும் கூகுள் ப்ளஸ் காட்டுவதில்லை. உங்களைப் பற்றி என்ற பகுதிக்குள் நுழைந்து உங்கள் தளத்திற்குள் வந்தேன். செட்டிங் கவனிக்கவும்.

  ReplyDelete
  Replies
  1. ஜோதிஜி சார் ,கவனிக்கிறேன் .தகவலுக்கு நன்றி !

   Delete