Saturday, 29 March 2014

கணவனின் வேகத்திற்கு ஈடு கொடுக்க ?

"எதுக்கு இரண்டு தோசைக்கல்லை வாங்குறே ?"
"என்ன செய்றது ?உங்களுக்கு சுடச் சுட தோசை வேணும் ,தோசை வேகிற வேகத்தைவிட, நீங்க அதை உள்ளே தள்ளுற வேகம் அதிகமா இருக்கே  !"



18 comments:

  1. ஐடியா நல்லாத் தான் இருக்கு மூஞ்சி கறுக்காமல் இருந்தால் சரி தான் :)

    ReplyDelete
    Replies
    1. மூஞ்சி கறுத்தாலும் பரவாயில்லை ,இவருக்கு தோசை வார்த்து கொடுத்து முடிப்பதற்குள் முழங்கால் வலி அம்மாவுக்கு வந்து விடுகிறதாமே?
      நன்றி

      Delete
  2. அவ்வளவு சுவையா இருக்கு...!

    ReplyDelete
    Replies
    1. சுவைக்கலைன்னா இந்த வேகம் இருக்குமா ?
      நன்றி

      Delete
  3. ஒரு தோசையை முழுசா அப்படியே சாப்பிட்டு விடுவாரோ..... :)

    ReplyDelete
    Replies
    1. பத்து தோசையை அப்படி தின்ன பிறகும் இன்னும் ரெண்டு வேணும்னு கேட்பார்,அதையும் தின்னுட்டு கடைசியா இன்னும் ரெண்டு என்பார் !
      நன்றி

      Delete
  4. ஹாஹாஹஹா சாப்பாட்டு ராமன்??!!!

    த.ம.

    ReplyDelete
    Replies
    1. சாப்பாடு என்றாலும் கொட்டிக்கோன்னு ஒரே நேரத்தில் வேலை முடிஞ்சுரும் ,தோசையை ஒவ்வொன்னாய் முட்டி தேய நின்னு வார்த்து தர வேண்டியிருக்கே !
      நன்றி

      Delete
  5. வீட்டம்மணிங்க இத மாதிரியெல்லாம் கவனிக்கிறாங்களா என்ன? ஆச்சர்யம்தான்!

    ReplyDelete
    Replies
    1. வீட்டம்மணிங்க ஆசைகள் எல்லாம் நிறைவேறிக் கொண்டிருக்கும் வரை தோசைக் கணக்கு மனதில் வருவதில்லை !
      நன்றி

      Delete
  6. புரோட்டாக் கடை தோசக்கல்லு மாதிரி பெருசா வாங்கியிருக்கலாம்!

    ReplyDelete
    Replies
    1. அவ்வளவு பெரிய கல்லு சூடாகிற வரைக்கும் நம்மாளுக்கு பொறுமை இருக்காதே !மாவைக் குடிக்க ஆரம்பித்து விடுவாரே !
      நன்றி

      Delete
  7. நல்ல ஐடியாவாக இருக்கே இரு கல்லில் தோசை
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. தேவையே கண்டுபிடிப்பின் தாய் என்று சும்மாவாச் சொல்லி இருக்காங்க ?
      நன்றி

      Delete
  8. தோசை வேகிற வேகமா - அதை
    அத்தான் உள்ளே தள்ளுற வேகமா - அதை
    மச்சாள் சுட்டுத் தள்ளுற வேகமா
    எது தான் அதிகம்?

    ReplyDelete
    Replies
    1. மச்சாள் மட்டுமில்லே ,வேற எந்த ஆளை வைச்சு சுட்டு தந்தாலும் மச்சான் உள்ளே தள்ளுற வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாது !
      நன்றி

      Delete
  9. உங்க வீட்டு அனுபவத்தை எல்லாம் இப்படியா ஜோக்காக போடுறது????

    ReplyDelete
    Replies
    1. சொக்கன் ஜி ,பக்கத்திலே காதைக் கொண்டாங்க (காதைக் கடிக்க மாட்டேன் ,தைரியமா வாங்க )எனக்கு தோசை என்றாலே சுத்தமாய் பிடிக்காது !
      நன்றி

      Delete