Tuesday, 4 March 2014

புருஷன் சாப்ட்வேர் என்ஜீனியர்னா பெருமையா சொல்லிக்கலாம் !

''புருஷன் பஸ்லே வேலைப் பார்க்கிறதா அவ பீற்றிக்கிறாளே ,யூனிபார்ம் டிரஸ்ஸை அவர் போட்டுக்கிற மாதிரி தெரியலையே ?''
''பிக்பாக்கெட் வேலைக்கு யூனிபார்ம் எதுக்கு ?''

36 comments:

  1. ஹா ஹா ஹா... அப்ப அவரு கண்டக்டர் இல்லையா?

    ReplyDelete
    Replies
    1. கண்டக்டரும் இல்லே ,டிரைவரும் இல்லே ,மூணாவதா பஸ்சிலேயே பொழைப்பை ஓட்டுகிறவர் !
      நன்றி

      Delete
  2. Replies
    1. அவருக்கு அது 'soft'டான வேலைதானே ?
      நன்றி

      Delete
  3. சாப்ட்டுவேர் இஞ்சினியர் மாறி இவரு அண்டர்வேர் இஞ்சினியர்பா... :-)

    அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!

    ReplyDelete
    Replies
    1. சரியாச் சொன்னீங்க ,முட்டா நைனா !
      நன்றி

      Delete
  4. அவருக்கு ஐடி கார்டு கொடுத்திடலாம்...அப்படியே இன்கம் டாக்ஸ் கார்டும்

    ReplyDelete
    Replies
    1. இப்படிப்பட்ட ஆளெல்லாம் கணக்கு வழக்கு இல்லாமே சம்பாதிப்பாங்க ,ஆனால் ITகட்ட மாட்டாங்க ,மாச சம்பளக்காரனை மட்டும் பிழிஞ்சி எடுத்துடுவாங்க !
      இவன் மடியிலே கையை வைக்க முட்டியுமா ,பரிதி ஜி ?
      நன்றி

      Delete
  5. நகைச்சுவைக்கு அணிந்துரையாக தொடரும் கருத்துரைகள் ஒவ்வொன்றையும்
    பார்த்தால் சிரிப்புத் தான் வருகிறது :)))))) வாழ்த்துக்கள் சகோ .

    ReplyDelete
    Replies
    1. ஜாலியா இருக்கிறவங்கதானே ஜோக்காளிப் பேட்டைக்கு வர்றாங்க !
      நன்றி

      Delete

  6. ''பிக்பாக்கெட் வேலைக்கு யூனிபார்ம் எதுக்கு?'' என்பது பொருத்தமான கேள்வி, பொறுப்பான கேள்வி

    ReplyDelete
    Replies
    1. இவங்க பொறுப்பு புல்லரிக்க வைக்குதே !
      நன்றி

      Delete
  7. Replies
    1. வலைச்சர ஆசிரியர் பொறுப்பிலே இருக்கிற இந்த பிசியான நேரத்திலேயும் வந்தமைக்கு நன்றி !

      Delete
  8. Replies
    1. இவங்க பஸ்ஸிலே வேலைப் பார்க்கிற லட்சணம் இதுதான் சுரேஷ் ஜி !
      நன்றி

      Delete
  9. அப்போ மத்ததை மாமூல்பார்ம்ன்னு வெச்சிரலாமா.

    கோபாலன்

    ReplyDelete
    Replies
    1. யூனிபார்ம் போட்டுகிட்டு மாமூல் வாங்கிறவங்களை கேட்டுகிட்டு முடிவு எடுக்கலாம் கோபாலன் ஜி !
      நன்றி

      Delete
  10. அந்த தொழிலுக்கும் யூனிபாரம் போட்டா எல்லாரும் ஜாக்கிரதையா ஆகிவிடுவாங்கல்ல.....

    ReplyDelete
    Replies
    1. நாம ஜாக்கிரதையா இருக்கக் கூடாதுங்கிறது தானே அவங்க எண்ணமே ?
      நன்றி

      Delete
  11. Today : http://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Speed-Wisom-3.html

    ReplyDelete
    Replies
    1. நல்ல பதிவு ...படித்தேன் ..உங்கள் சேவை தொடரட்டும் !

      Delete
  12. ஏன் போலீஸ் இல்லை போக்குவர்த்து ஊழியர் யூனிபார்ம் போட்டா தொழிலுக்கு வசதி தானே!
    +1 enjoy!

    ReplyDelete
    Replies
    1. இதுவும் நல்ல ஐடியாவா இருக்கே !

      நீங்களும் ரஜினியும் ஒண்ணு,வரவேண்டிய நேரத்திற்கு கரெக்டா வந்து விடுகிறீர்கள்!
      நன்றி

      Delete
  13. ஹாஹாஅ.....நாங்க சொல்ல நினைச்சதை நம்பள்கி சொல்லிவிட்டதால்.....

    த.ம.

    ReplyDelete
    Replies
    1. எங்க பொழப்பை கெடுக்க வந்துட்டியான்னு அவங்க சண்டைக்கு வருவாங்களே !
      நன்றி

      Delete
  14. சுலபமான பிளைப்பு அவருக்கு

    ReplyDelete
    Replies
    1. சாப்ட் அன்டர்வேர் எஞ்சினியர்னு சொல்லலாம் என்றிகளா ?
      நன்றி

      Delete
  15. அப்படிப் போட்ட
    ஒளியத் தெரியாதவன் தலையாரி வீட்டில்
    நுழைஞ்ச மாதிரி ஆகிடாதோ ?

    ReplyDelete
    Replies
    1. அதானே ?களவாணி பயலுக்கு சீருடை வேறக் கேட்குதோ ?
      நன்றி

      Delete
  16. வருகை தந்தமைக்கு நன்றி

    ReplyDelete