Thursday, 10 April 2014

மனைவியிடம் இதை மறைக்கலாமா ?

"ATM ரூமுக்குள்ளே போனாதான் தெரியுது ,பலபேர் மனைவிக்கு தெரியாமல் வச்சுக்கிட்டு இருக்காங்கன்னு ........!"
"எதை ?"
"பேங்க் பாலன்ஸ்சை தான் !அதை  மறைக்க  பாலன்ஸ் சிலிப்பை கிழிச்சு போட்டுட்டு போயிடறாங்களே! "



30 comments:

  1. பாலன்ஸ் சிலிப்பை கிழிச்சு போடுறதுல இப்படி ஒரு அர்த்தம் இருக்கா???

    ReplyDelete
    Replies
    1. வேற என்ன அர்த்தம் இருக்க முடியும் சொல்லுங்க ஜி !
      நன்றி

      Delete
  2. பாலன்ஸ் சிலிப்பை
    கிழிச்சு போட்டுட்டு போயிடறாங்களே!
    இல்லாள் கண்டால்
    பணம் பறிக்கும் போராட்டம்
    நடாத்துவாளோ!
    ஐயா!
    நீங்க
    சும்மா குப்பையில போகிற
    பாலன்ஸ் சிலிப்பையும்
    விடமாட்டியள் போல கிடக்கு...

    ReplyDelete
    Replies
    1. குப்பையில் கூட மாணிக்கம் கிடைக்கும்னு சொல்றாங்களே ,உண்மைதானா என்று ஆராய்ச்சி பண்ண வேண்டாமா ?
      நன்றி

      Delete
  3. பாலன்ஸ் ஸிலிப்பை கிழிக்கவில்லையென்றால் தன் பாலன்ஸ் கிழிபடும் என்பதை நன்றாக புரிந்தவன்!

    ReplyDelete
    Replies
    1. பாங்கில் இருப்பதைக்கூட மனைவியிடம் மறைப்பவனை நல்ல புருஷன் என்று சொல்ல முடியுமா ,அஜீஸ் ஜி ?
      நன்றி

      Delete
  4. ATM கார்டை "வச்சுக்கிட்டு" இருக்கலாம்... தப்பில்லை... ஹிஹி...

    ReplyDelete
    Replies
    1. ATM கார்டிலேயே பின் நம்பரையும் எழுதி 'வச்சுக்கக் கூடாது' ன்னு சொல்ல வந்ததை விளக்கமாச் சொல்லுங்க தனபாலன் ஜி !என்னவோ ஏதோன்னு நினைக்க வேண்டி வருதே !
      நன்றி

      Delete
  5. Balance Slip - ஆகாமல் இருந்தால் சரி!..

    ReplyDelete
    Replies
    1. சரியாகச் சொன்னீர்கள் ,அதுவும் பெண்கள் ரொம்ப கவனமா காலடி எடுத்து வைக்கணும் ,இல்லேன்னா 'வழுக்கி விழுந்தவள் 'னு சொல்ல இந்த சமூகத்தில் நிறைய பேர் இருக்காங்க !
      நன்றி

      Delete
  6. விவரமாத் தான் இருக்காங்க!

    ReplyDelete
    Replies
    1. வங்கிக் கணக்கை ஊரார் கண்ணுக்கு மறைக்கலாம் ,மனைவியிடம் மறைக்க வேண்டிய அவசியமென்ன ?
      இது விவரம் போல் தெரியவில்லை ,ஏதோ வில்லங்கம் இருக்கிறமாதிரி தெரியுது !
      நன்றி

      Delete
  7. விவரம் விவகாரமாக கூடாது என்பதற்க்தான் இந்த ஏற்பாடுன்னு நிணைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. விவகாரம் ஆகக்கூடாதுன்னு நினைச்சா வெளிப்படையாத்தானேஇருக்கணும் ,ஏன் மூடி மறைக்கிறார் ? something wrong?
      நன்றி

      Delete
  8. ஆண்கள் இப்படி ஏமாற்றுவது தெரிஞ்சிதான் இப்பெல்லாம் பெண்களே ATM க்கு வந்துடறாங்க!!!

    ReplyDelete
    Replies
    1. சில விவரமான பெண்மணிகள் புருசனுக்கு தெரியாம பின் நம்பரையும் மாற்றி வைத்துக் கொள்கிறார்கள் !
      நன்றி

      Delete
  9. Replies
    1. சொல்லுங்க ஜி சொல்லுங்க ,இப்படி கிழித்து போடுவது தர்மமான காரியம்தானா ?
      நன்றி

      Delete
  10. :-)

    ----------------

    ஆண்கள் என்பதற்கு மறுபெயரே "ஏமாற்றுக்காரகள்" என்றுதான் அர்த்தம்! "இதில் நாந்தான் யோக்கியன்! நீ இல்லை!" னு இவர்களுக்கு சண்டை வேற! :))))

    ReplyDelete
    Replies
    1. இப்படி ஒட்டுமொத்தமாய் சொன்னால் எப்படி வருண் ?
      ஒருவர் இப்படி பொதுப் படையாக கமெண்ட்டில் எழுதினார் என்பதற்காக ,நீங்கள் பதில் எழுதி போட்டுத் தாக்க ,அடாவடிப் பதிவர் என்று பட்டம் வேறு உங்களுக்கு கிடைத்ததே ..மறந்து விட்டீர்களா ?(நல்லவன் நான் ஒருவன் இருப்பதை ...அவ்வ்வ்வ் !)
      நன்றி

      Delete
  11. 'படித்தவுடன் கிழித்துவிடவும்' இது தானோ அது.

    ReplyDelete
    Replies
    1. படிக்கிற மாதிரியும் தெரியலே ,மனைவிக்கு தெரிந்து விடக்கூடாது என்ற அவசரம்தான் தெரிகிறது !

      Delete
  12. பேங்க பேலன்ஸ் மனைவிக்குத் தெரியாமல் இருக்க இவர்கள் ஸ்லிப்பைத்தான் கிழிக்க முடியும், அதை தெரிந்து கொள்ள அவர்கள் முயன்றால் மனைவிகள் கணவர்களையே கிழித்துவிட மாட்டார்களா என்ன?

    அருமையாகச் சொன்னீர்கள் ஜீ!

    http://pudhukaiseelan.blogspot.in/

    ReplyDelete
    Replies
    1. சரியாகச் சொன்னீர்கள் ,தம்பதிக்குள் எந்த ஒளிவு மறைவு இருக்கக்கூடாது ,அப்படி இருந்தால் அது ஒருநாள் எரிமலையாய் வெடித்துத்தான் தீரும் !
      உங்கள் தளத்திற்கு வழக்கம் போல் வருகிறேன் ,என் கருத்தினை தருகிறேன் ஜெய சீலன் ஜி !
      நன்றி

      Delete
  13. வலைச்சரம் மூலமாக தங்களின் வலைப்பூவினைப் பற்றி அறிந்தேன். பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. சக பதிவர்களின் தளங்களில் தங்களின் கருத்துக்களை தொடர்ந்து படித்து வருகிறேன் ,தங்களின் தளத்தையும் அறிவேன் ..தொடர்கிறேன் ,தொடருங்கள் ஜம்புலிங்கம் ஜி !
      நன்றி

      Delete
  14. எடிஎம் கார்டை வச்சிக்கிட்டு இருக்கது தப்பா என்ன?

    ReplyDelete
    Replies
    1. யார் சொன்னா தப்புன்னு ?வங்கி இருப்பை மனைவிகிட்டே மறைக்கிறது தப்புதானே ?
      நன்றி

      Delete
  15. Replies
    1. வைச்சுக்கிட்டு இருக்கிறது சரிதான்னு சொல்றீங்களா ?
      நன்றி

      Delete