11 April 2014

கணவர் ரஜினி ரசிகர் என்பதற்காக இப்படி பாடலாமா ?

''உன் புருஷன் அமைதி தேடி இமயமலைக்கு போகத்  துடிக்கிறாரா ?'சேலை சோலையே 'ன்னு பாடிட்டு உன்னை சுற்றி சுற்றி வந்தவராச்சே அவர் ?''
''இப்போ 'சேலையில் சிக்கிக் கொண்டா  சொர்க்கத்தின் வழியேதும் தெரியாது'ன்னு  பாட ஆரம்பித்து விட்டார்டி!''32 comments:

 1. சரி சரி...

  இவ பாட்டா பாடியிருப்பா.... அவரு டாட்டா காமிக்கப் பாக்குறாரு...

  ReplyDelete
  Replies
  1. அப்ப ,இமய மலைக்குப் போகப் போறேன்னு சொல்றதெல்லாம் டூப்பா ?
   நன்றி

   Delete
 2. எவ்வளவு காலம் கழித்து இந்தப் புத்தி வந்ததாம்....?

  ReplyDelete
  Replies
  1. அதானே ,அனுபவித்து முடித்து விட்டு இப்போ இப்படி பாடுறது என்ன நியாயம் ?
   நன்றி

   Delete
 3. கொடுத்து வைத்தவர். வாழ்க்கையை புரிந்து கொண்டார்.
  (அப்புறம் பார்த்து, நீங்களும் அந்த மாதிரி பாடி,கீடி வச்சுடாதீங்க. !!!!!!). பாவம் உங்கள் மனைவி!!!

  ReplyDelete
  Replies
  1. மனைவியும் புரிந்து கொண்டால் குடும்பம் என்னாகும் ?பிள்ளைக் குட்டியை யார் காப்பாத்துறது ?
   நான் மட்டுமல்ல ,நீங்களும் பாடி ,கீடி வைக்க வாய்ப்பில்லை ...நாம்தான் வலைத்தள அடிமைத் தளையில் விடுபட முடிய வில்லையே !
   நன்றி

   Delete
 4. Replies
  1. அதென்ன காலம் கடந்த ஞானம் ?செத்த பிறகா இந்த ஞானம் வந்திருக்கு ?
   நன்றி

   Delete
 5. Replies
  1. போதும் போதும் உன் பிரியம் ,என்னை freeயா விட்டா போதும்ன்னு கிளம்பிபிட்டாரோ ?
   நன்றி

   Delete
 6. சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டுன்னு பாடலையா? :)

  ReplyDelete
  Replies
  1. சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு கண்டதுண்டான்னு கேட்கிறவங்களை கண்ட துண்டமா வெட்டிப்பிடுவார் போலிருக்கு !ரொம்பத்தான் நொந்து நூடுல்ஸ் ஆயிருக்கார் !
   நன்றி

   Delete
 7. இந்தம்மா ஓய்வு கொடுக்காம வேலை வாங்கிச்சோ என்னமோ?!

  ReplyDelete
  Replies
  1. கழுதைக்கு வாழ்க்கை பட்ட பிறகு உதைக்குதேன்னு சொன்னா விடுமா ?
   நன்றி

   Delete
 8. 'சேலை சோலையே' ன்னு தொடங்கி
  'சேலையில் சிக்கினால்
  சொர்க்கத்தின் வழி தெரியாது' ன்னு முடிக்கிறீங்க
  குடும்பம் என்றால்
  ஆயிரம் இருக்கும் அண்ணே...

  ReplyDelete
  Replies
  1. அதானே ,வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் ,சும்மாவா சொன்னாங்க ...கல்யாணம் ஆயிரம் காலத்து பயிர்ன்னு?
   நன்றி

   Delete
 9. அப்போ.. இமயமலைக்குப் போக முடியாதா!..

  ReplyDelete
  Replies
  1. பெண்டாட்டியையும் சேர்த்து கூட்டிக்கிட்டு வேணா போகலாம் !
   நன்றி

   Delete
 10. கல்யாணமானதுமே மாறிட்டாரா?

  ReplyDelete
  Replies
  1. ஆரம்பத்தில் இனியவளேன்னுதான் சொல்லிகிட்டிருந்தார் ,இப்பத்தான் கொஞ்ச நாளா இனி எதுக்கு அவள்னு நினைக்கிறார் !
   நன்றி

   Delete
 11. தங்களின் நகைச்சுவைக்கு வந்த கருத்து நகைச்சுவைகளையும்
  சேர்த்து ரசிக்கும் போது அதில் ஒரு தனி சுகமே இருக்கிறது சகோதரா :))))
  வாழ்த்துக்கள் சகோதரா சிரிக்க வைக்கும் சிறந்த நகைச்சுவை மழை தொடர்ந்தும்
  கலக்கட்டும் .

  ReplyDelete
  Replies
  1. உங்கள் ஆசீர்வாதத்தில் நல்ல படியே தொடரும் ...உங்களின் பாராட்டு ,தொடர்ந்து கமெண்ட் போடும் உறவுகளையும் சாரும் !
   நன்றி

   Delete
 12. அட...இப்படியும் ஞானம் பிறக்க வழியிருக்கா.....

  ReplyDelete
  Replies
  1. அதானே ,சாமியாரா ஆனவனே சேலை அவிழ்ப்பில்தான் ஆன்ம ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்கான் ,அனேகமா ஞானம் பொறந்த மாதிரிதான் !
   நன்றி

   Delete
 13. Replies
  1. எங்கேயோ சொர்க்கத்தை தேடுறாங்களேன்னு நினைச்சு ரசித்தீர்களா ஜி ?
   நன்றி

   Delete
 14. வணக்கம் சகோதரர்
  ஓகோ! இமயமலைக்கு போகுற, சாமியாரா போகுறதுக்கு எல்லாம் இது தான் காரணமா? மனைவியின் நச்சரிப்பு தாங்கம சன்னியாசம் போனவங்க ரொம்ப பேரு இருப்பாங்களோ! நல்லதொரு பகிர்வுக்கு நன்றீங்க சகோதரர்..

  ReplyDelete
  Replies
  1. வீடு போ போங்குது,காடு வா வாங்குது சொல்றது இதுக்குத்தான் போலிருக்கு !
   நன்றி

   Delete
 15. Replies
  1. உங்களின் ஆன்மீக உலா காண காத்திருக்கிறேன் ஜி !
   நன்றி

   Delete
 16. ஹஹஹஹஹா நல்ல ஜோக்!

  ReplyDelete
  Replies
  1. இவர் இங்கே இருந்து அங்கே போறார் ,இமய மலையிலே வாழும் குடும்பஸ்தன் அமைதி தேடி எந்த மலைக்குப் போவான் ஜி ?
   நன்றி

   Delete