Monday, 14 April 2014

குளிக்கிறதை யாராவது பார்க்க நினைப்பாங்களா ?

''உனக்கு ஏண்டி இந்த விபரீத ஆசை ?முத்து குளிக்கிறதைப்  பார்க்க நினைக்கிறே  ?''
''அட நீ வேற ,கடல்லே முத்து எடுக்கிறதைப் பார்க்கணும்னு  சொன்னா ,தப்பா  அர்த்தம் எடுத்துக்கிறீயே !''



40 comments:

  1. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திற்கு நன்றி ,உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் !

      Delete
  2. முத்து குளிச்சுட்டானா?
    அத்த பார்க்கக்கூடாதா?

    ReplyDelete
    Replies
    1. முத்து குளிக்கிறதை மட்டுமல்ல ,யார் குளிக்கிறதைப் பார்த்தாலும் தப்புதானே ?
      நன்றி

      Delete
  3. உளங்கனிந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே
    த.ம.2

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திற்கு நன்றி ,உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் !
      நன்றி

      Delete
  4. அன்பின் இனிய புத்தாண்டு
    நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திற்கு நன்றி ,உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் !

      Delete
  5. புது வருசத்திலயாவது முத்து குளிக்கிறதைப் பார்க்கட்டும்..ன்னு பார்த்தால் -
    அநியாயமா போச்சே!..

    ReplyDelete
    Replies
    1. எங்கேயாவது உட்கார்ந்துகிட்டு முத்துக் குளிக்கிறதைப் பார்க்க முடியுமா ?கடல்லே இறங்கச் சொல்லுங்க !
      நன்றி

      Delete
  6. ஹாஹாஹா நல்ல வார்த்தை விளையாட்டு! ஜி! முத்துக் குளிக்க வாரிகளா?!!

    த.ம.

    ReplyDelete
    Replies
    1. மூச்சை அடக்க முதல்லே கத்துக்கட்டும் ,இல்லேன்னா முத்து எடுக்கிற இடத்திலே மூச்சு அடங்கிடும் !
      நன்றி

      Delete
  7. எங்கள் இதயம் கனிந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! ஜோக்காளிக்கு!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி துளசிதரன் ஜி ,உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் !

      Delete
  8. புன்னகைப் பூக்களைத் தவள விட்டுப் புத்துணர்ச்சி காணும்
    சகோதரனுக்கு எண்ணிய எண்ணமெல்லாம் நிறைவேற
    இனிக்கும் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்தைக் கண்டு உள்ளம் பூரித்தேன் ,தங்களுக்கும் என் வாழ்த்துக்கள் !
      நன்றி

      Delete
  9. Replies
    1. அது அதுவாய் இருக்கும் வரை எதுவும் நமக்கு பிரச்சினை இல்லை !
      நன்றி

      Delete

  10. பாவம் கல்யாணம் ஆனவுடனே சில பயபுள்ளைக இப்படி தான் மந்திரிச்சு விட்டமாதிரி ஆய்டுதுக :((

    ReplyDelete
    Replies
    1. ஜலதோஷம் வராத அளவிற்கு ஜலக்கிரீடை செய்துக்கச் சொல்லலாம் ,ஆனால் தண்ணிக்கு எங்கே போறதுன்னுதான் தெரியலே !
      நன்றி

      Delete
  11. அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திற்கு நன்றி ,உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் !

      Delete
  12. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திற்கு நன்றி ,உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் !

      Delete
  13. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திற்கு நன்றி ,உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் !

      Delete
  14. Replies
    1. தப்பா அர்த்தம் எடுத்துகிட்டாதான் நல்லாயில்லே !
      நன்றி

      Delete
  15. முத்து குளிக்க வாரியலா...என்ற பாடல் ஞாபகத்து வந்தது அதுல கூட முத்து குளிக்கரத காட்டலியே....

    ReplyDelete
    Replies
    1. அந்த கண்றாவியை வேற காட்டணுமா ?காட்டலேயேன்னு சந்தோசமில்லே படணும்!
      நன்றி

      Delete
  16. இனிய சித்திரைத் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்


    "தப்பா அர்த்தம் எடுத்துக்கிறீயே"
    அது தானே தப்பு!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திற்கு நன்றி ,உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் !

      சரியான அர்த்தத்தில் எடுத்து கொண்டால் எதுவும் தப்பில்லை !
      நன்றி

      Delete
  17. அய்யோ..நானும் அப்படித்தான் முதலில் நிணைச்சேன்.......

    ReplyDelete
    Replies
    1. அடப் பாவமே ,நீங்களுமா பல்பு வாங்குவீங்க ?
      நன்றி

      Delete
  18. தப்பா அர்த்தம் பண்ணிக்கொள்கிற மாதிரி சொன்னா, அப்புறம் தப்பாத்தானே அர்த்தம் பண்ணிக்கொள்ள முடியும்.

    ReplyDelete
    Replies
    1. ஒரு ஆம்பளை குளிக்கிறதை ஒரு பொண்ணு பார்க்க நினைப்பாளா ?,நெருங்கிய தோழியே இப்படி கேட்கலாமா ?கற்பூரப் புத்தி இருந்தா இந்த சந்தேகம் வருமா ?
      நன்றி

      Delete
  19. வரவர இரட்டை அர்த்தம் அதிகமாகுது.

    ReplyDelete
    Replies
    1. கவிப்ரியன் ஆர்க்காடு என்று இருந்த நீங்க தீடீர்ன்னு கவிப்ரியன் கலிங்கநகர் ஆன மாதிரி ,இங்கேயும் அர்த்தம் மாறித்தான் போச்சு !
      நன்றி

      Delete
  20. Replies
    1. நல்லாவே முத்து குளிக்கிறாங்களா?
      நன்றி

      Delete