Wednesday, 16 April 2014

ஓடிப் போனா... மனைவி பெயரும் மாறிடுமா ?

''உன் மனைவி பெயர் கலாவதிதானே ,காலாவதின்னு ஏன் சொல்றே ?''
''ஓடிப் போனவளை வேற எப்படி சொல்றது?''


34 comments:

  1. அட இந்தப் பேர் கூட நல்லாயிருக்கே.

    ReplyDelete
    Replies
    1. காலாவதி தேதியையும் சேர்த்துக்கிட்டா இன்னும் நல்லாயிருக்குமே !
      நன்றி

      Delete
  2. சரியாத்தான் சொல்லியிருக்கிராரு.

    ReplyDelete
    Replies
    1. சொல்றதை சரியாச் சொல்லத் தெரியுது ,செய்ற எதையும் சரியாச்செய்ய மாட்டாரோ ?
      நன்றி

      Delete
  3. Replies
    1. கணவனுக்கு தண்ணி காட்டிட்டு போயிட்டதாலே காலாபானின்னும்சொல்லலாமோ
      ?
      நன்றி

      Delete
  4. Replies
    1. ஒரு முடிவு தெரிஞ்சனாலே ஆகான்னு சொல்றீங்களா ?
      நன்றி

      Delete
  5. ஹா... ஹா... சரி தான்...

    தங்களின் தகவலுக்கு ஜி : http://dindiguldhanabalan.blogspot.com/2014/04/All-is-well.html

    ReplyDelete
    Replies
    1. கலாவதி போனா காளிச்வரி கிடைப்பான்னு சரிதான்னு சொல்றீங்க போலிருக்கே !
      நன்றி

      Delete
  6. Replies
    1. பெண்டாட்டி ஓடிப்போன பிறகு இவ்வளவு தைரியம் வந்து என்ன செய்ய ?
      நன்றி

      Delete
    2. நான் சொன்னது காலாவதிக்கும் - கை கொடுத்தானே - அவனை!..

      Delete
    3. தைரியம் இருக்காதா ?ஓடி வருபவளுக்கே இருக்கும் போது!
      நன்றி

      Delete
  7. இதையே நமோ சொன்னா இந்த மீடியா காரங்க ஒத்துக்க மாட்டேங்கறாங்களே ஏன்?

    ReplyDelete
    Replies
    1. நமோவும் இதைத்தானே செய்யப் போறார் ?
      நன்றி

      Delete
  8. எங்க இருந்து வந்திச்சு இந்த ஐடியா ?...:)))))

    ReplyDelete
    Replies
    1. எது ஓடிப்போற ஐடியாவா ?
      நன்றி

      Delete
  9. அட! ஒருகால் வர , ஆயிடிச்சா! இப்படி!

    ReplyDelete
    Replies
    1. அவளுக்கு கால் வரக் காரணம் ,இவன் கையாலாகாதவனாக இருப்பானோ ?
      நன்றி

      Delete
  10. Replies
    1. ஓடிப் போச்சேன்னு அந்த ஆள் வருத்தப் படுறான் ,உங்களுக்கு சிரிப்பாயிருக்கே!
      நன்றி

      Delete
  11. அந்தம்மா ஓடிப்போனது இவரோட தலைவிதியோ!?

    ReplyDelete
    Replies
    1. தலை விதியா ,அதிர்ஷ்டமான்னு அவர்கிட்டேதான் கேட்கணும் !
      நன்றி

      Delete
  12. அதுவும் சரிதான்

    ReplyDelete
    Replies
    1. இனிமேலாவது காலாவதியாகாம இருந்தா சரிதான் !
      நன்றி

      Delete
  13. ஓடியா... போயிருப்பாங்க.......???

    ReplyDelete
    Replies
    1. பிறகென்ன ,புருஷனே மறு வீட்டுக்கு அனுப்பி இருப்பாரா ?
      நன்றி

      Delete
  14. Replies
    1. இ பி கோ நம்பரை சொல்லுங்க ,FIR போட்டு தேடச் சொல்லிருவோம் !
      நன்றி

      Delete
  15. ம்ம்ம்ம்... காலாவதியான கலாவதி!

    ReplyDelete
    Replies
    1. இனிமேல் ரெனிவல் பண்ண முடியாது !
      நன்றி

      Delete