Wednesday, 9 April 2014

மெண்டல் குடும்பப் பொண்ணுன்னு வேண்டாம் என்றாரோ !

''பொண்ணைப் பிடிச்சிருக்குன்னு  சொல்லிட்டுப் போனவங்க ,இப்ப ஏன் வேண்டாங்கிறாங்க?''
''எங்க பரம்பரையைப் பற்றி ,எங்க பேமிலி மனநல டாக்டர்கிட்டே விசாரித்து தெரிஞ்சுக்குங்கன்னு சொன்னது தப்பாப் போச்சு !''

32 comments:

  1. Replies
    1. ஒரு மனநல டாக்டரை குடும்ப டாக்டர்ன்னு சொல்லிக்க முடியலே ,எந்த விதமான சமூகத்தில் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் ?
      எப்படி நம்ம பீலிங் ?
      நன்றி

      Delete
  2. Replies
    1. முதல்லே பொண்ணைப் பார்த்து ஆகானுதான் சொன்னாங்க ,அப்புறம்தான் .....!
      நன்றி

      Delete
  3. Replies
    1. இப்படி காலை வாரி விடுவதை சட்டப் படி தடுக்க முடியாதா லாயர்?
      நன்றி

      Delete
  4. Replies
    1. தாத்தா அரை லூசு ,அப்பன் முழு லூசு ,ஆனா பொண்ணு குணத்திலே தங்கம்ன்னு பரட்டைத் தனமா டாக்டர் ஏதும் சொல்லி இருப்பாரோ ?
      நன்றி

      Delete
  5. சொந்த காசில் சூனியமா!..

    ReplyDelete
    Replies
    1. இதென்ன கொடுமையா இருக்கு ,ஒரு பேச்சுக்கு பேமிலி டாக்டர்ன்னு சொல்லிக்கக் கூடாதா ?
      நன்றி

      Delete
  6. இந்தக் காலத்தில
    மனநலம் பற்றி என்றாலே
    விசர், பைத்தியம் என்பாங்க...
    விசர், பைத்தியம் என்றாலே
    மூளை கழன்று போச்சு என்பாங்க...
    சிந்திக்க வைக்கும்
    நகைச்சுவை என்பேன்

    ReplyDelete
    Replies
    1. விசர் என்பது தூயத் தமிழ் வார்த்தையாகத்தான் இருக்கணும்,இதுகூட தெரியாத ஆங்கில பைத்தியங்களா நாம இருக்கோமே?
      நன்றி

      Delete
  7. உண்மையை சொல்ல வேண்டியது தான் அதுக்குனு இப்படியா?...........

    ReplyDelete
    Replies
    1. அதுதான் நல்லதுக்கு காலமில்லைன்னு சொல்றாங்களே !
      நன்றி

      Delete
  8. இது தேவையா? இதத்தான் சொந்த செலவுல சூன்யம் வச்சிக்கறதுன்னு சொல்வாங்க :))

    ReplyDelete
    Replies
    1. இப்படிப் பார்த்தா மனநல மருத்துவரை,எங்க குடும்ப டாக்டர்ன்னு சொல்லிக்கவே கூடாது போலிருக்கே!
      நன்றி

      Delete
  9. அதுக்கத்தான் பரம்பரையைப் பத்தி பேசக்கூடாது என்பது.........

    ReplyDelete
    Replies
    1. நதி மூலம் ,ரிஷி மூலம் பார்க்ககூடாதுன்னு சொல்ற மாதிரியா ?
      நன்றி

      Delete
  10. Replies
    1. கல்யாணத்துக்கு அந்த டாக்டர் வந்தால் கூட சந்தேகப் படுவாங்க போலிருக்கே !
      நன்றி

      Delete
  11. இதுக்குத் தான் யோசிச்சு பேச வேணும் என்று சொல்லுவாங்கா :)))))

    ReplyDelete
    Replies
    1. மடியிலே கனம் இல்லேன்னு யதார்த்தமா பேசுறதும் தப்பா ?
      நன்றி

      Delete
  12. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : சுரேஷ் குமார் அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கடல் பயணங்கள்

    வலைச்சர தள இணைப்பு : வலையுலக நண்பர்களும்.... பதிவுகளும் !

    ReplyDelete
    Replies
    1. அடடா ,கடல் பயணமும் ஜோக்காளியின் ஹாஸ்ய பயணத்தை ரசிக்குதுன்னு இப்பதானே தெரியுது !
      தகவலுக்கு மிக்க நன்றி ஜி !

      Delete
  13. Wrong answer..
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
    Replies
    1. இவ்வளவு விவரமானவங்கதான் கடைசியில் புதை குழியில் மாட்டிக் கொள்கிறார்கள் !
      நன்றி

      Delete
  14. பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப நல்லவங்களாக இருப்பாங்க போல!!!

    ReplyDelete
    Replies
    1. அதை புரிஞ்சிக்கிற அளவிற்கு பையன் வீட்டுக்காரங்களுக்கு பக்குவம் இல்லையே !
      நன்றி

      Delete
  15. Replies
    1. எங்க அப்பன் குதிருக்குள்ளே இல்லேங்கிற பழமொழி ஞாபகம் வருதா வெங்கட் ஜி ?
      நன்றி

      Delete
  16. ஆஹா! இது ரொம்ப அடாவடியா இருக்குதே ஜி!

    த.ம.

    ReplyDelete
    Replies
    1. பொண்ணுக்கு மனநலம் நல்லா இருக்குன்னு சர்டிபிகேட் அவர்கிட்டே இருந்து வாங்கிக் கொடுங்கன்னு சொல்லாம போனாங்களே !
      நன்றி

      Delete