Tuesday, 10 June 2014

இந்த தம்பதிக்குள் வாக்குவாதமே வராது !

அன்பான வலையுலக உறவுகளுக்கு அன்பு வேண்டுகோள் ....
சில நாட்கள்  சுற்றுப் பயணம் செல்வதால் ,இன்றைய பதிவை தமிழ் மணத்தில் இணைக்கும் படி கேட்டுக்கொள்கிறேன் !
அன்புடன் ....
பகவான்ஜி .
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

தின 'சிரி ' ஜோக்!

''மாப்பிள்ளே ,என் பொண்ணுக்கு வாய் கொஞ்சம் நீளம் ,பக்குவமா நடந்துக்குங்க !''
''கவலையே படாதீங்க மாமா ,எனக்கும் கை கொஞ்சம் நீளம் !''




சிரி'கவிதை!கிரிக்கெட்டை விட சியர்ஸ் கேர்ள்களின் டான்ஸ் பெட்டர் !

கிரிக்கெட் ஜென்டில்மேன் கேம் தான் ...
நாட்டுக்காக விளையாட வேண்டியவர்கள்தான் ...
நோட்டுக்காக விளையாட ஆரம்பித்து விட்டார்கள் !


18 comments:

  1. வணக்கம்
    உண்மைதான் இன்றைய நிலையும் இதுதான்-நோட்டுக்காக
    என்பக்கம் கவிதையாக

    சிறகடிக்கும் நினைவலைகள்-3.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. 1. இதைத்தான் ஜாடிக்கேத்த மூடி என்பார்களோ???

    ReplyDelete
  3. உண்மைதான் பகவான்ஜீ ஆனால் அவர்கள் நோட்டுக்காக ஆடும் சந்தர்ப்பத்தை கொடுத்தது யார் ? அறியைமைவாதிகளால்தானே Facebookகில் சமீபத்தில் ஒருகவிதை படித்தேன் யாரோ ஒரு நண்பர் எழுதியது ''60 வயதாகியும் வேலைக்கு செல்லும் தந்தையைப்பற்றி கவலைப்படாமல் 37 வயதில் ஓய்வுபெறும் சச்சினுக்காக வருந்துபவன் இந்தியன்'' என்று உண்மைதானே... அந்தக்கவிதையைபோல இதுவும் ஒரு சவுக்''கடி''தான் சபாஸ் பகவான்ஜீ
    Killergee

    ReplyDelete
  4. ஹாஹாஹா செம ஜோக் ஜி!

    கிரிக்கெட் நோட்டுக்காக ஆடுவதாக ஆனதற்கு காரணம் மக்கள்தான் ஜி!

    ReplyDelete
  5. சிறிது சிந்திக்க வேண்டிய விடயம்...

    ReplyDelete
  6. கை நீள வாய் நீளும். வாய் நீளக் கை நீளும். குடும்பம் உருப்படுமா பகவான்ஜி?

    ReplyDelete
  7. கை நீளம்! :)))) இது நல்லதல்லவே!

    ReplyDelete