Friday, 13 June 2014

மனைவி மட்டுமில்லே ,லைப் பார்ட்னர் என்றால்!

அன்பான வலையுலக உறவுகளுக்கு அன்பு வேண்டுகோள் ....
சில நாட்கள்  சுற்றுப் பயணம் செல்வதால் ,இன்றைய பதிவை தமிழ் மணத்தில் இணைக்கும் படி கேட்டுக்கொள்கிறேன் !
அன்புடன் ....
பகவான்ஜி .

சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

தின 'சிரி ' ஜோக்!அய்யாவுக்கு இருக்கு ஆப்பு !


''அம்மா .நம்ம வேலைக்காரி பெயர் சித்ராதானே ?''
'
'ஆமாண்டா கண்ணு ,எதுக்கு கேக்குறே ?''

''சித்தி ன்னு சுருக்கமா கூப்பிடுன்னு அப்பா ஏன் 

சொல்றாரு ?''

'சிரி'கவிதை!மனைவி மட்டுமில்லே ,லைப் பார்ட்னர் என்றால் !
மனித உடம்பில் இதயம் மட்டுமே 


லைப் லாங் கியாரண்டி...
முதலில் உருவாகி கடைசியில் நிற்பது !
அதன் கியாரண்டிகாலம் கூடும் குறையும் ...
லைப் பார்ட்னரைப் பொறுத்து !




17 comments:

  1. சிலநேரங்களில் ரகசியம் தானாக வெளியாகி விடுவது உண்மையே....

    ReplyDelete
    Replies
    1. தானாட விட்டாலும் தசையாடும் என்பது இதைத்தானோ?
      நன்றி !

      Delete
  2. வணக்கம்

    அருமையாக உள்ளது

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. சித்ரா தானே
    சித்தி ஆனது
    அப்பா சொல்லி
    அம்மா சிக்கி
    என்னே அழகு!

    visit: http://ypvn.0hna.com/

    ReplyDelete
  4. Replies
    1. இல்ல இல்ல விவகாரமான அப்பா :))

      Delete
    2. வில்லங்கமான அப்பாவும்தான் !
      நன்றி !

      Delete
  5. ஆஹா! மகன் அப்பாவுக்கு ஆப்பு வச்சுட்டானே!:))

    ReplyDelete
    Replies
    1. இது எங்கே போய் முடியுமோ ?
      நன்றி !

      Delete
  6. அட! வேலைக்காரி விஷயத்தில் என்னமா யோசிச்சிருக்கீங்க!!!!

    ReplyDelete
    Replies
    1. வேலைக் காரியை வச்சுக்கும்(வேலைக்குத் தாங்க ) அளவிற்கு பொருளாதாரம் இல்லையே ,யோசிக்க மட்டும் தான் முடியுது ?
      நன்றி !

      Delete
  7. ஆஹா.... பூரிக்கட்டை எடுத்து இருப்பாங்க!

    ReplyDelete
    Replies
    1. அதுக்கு செமையா வேலையும் கொடுத்து இருப்பாங்க !
      நன்றி

      Delete