Saturday, 14 June 2014

இரட்டையரில் யார் மூத்தவன்?எப்படி ?

அன்பான வலையுலக உறவுகளுக்கு அன்பு வேண்டுகோள் ....
சில நாட்கள்  சுற்றுப் பயணம் செல்வதால் ,இன்றைய பதிவை தமிழ் மணத்தில் இணைக்கும் படி கேட்டுக்கொள்கிறேன் !
அன்புடன் ....
பகவான்ஜி .
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

தின 'சிரி ' ஜோக்!போலீஸை வேற எப்படி செலக்ட் செய்யலாம் ?

''போலீஸ் தேர்வுக்கு ஓட்டப்பந்தயம் கயிர் ஏறுவது போன்ற கடுமையான டெஸ்ட் எல்லாம் எதுக்கு வைக்கிறாங்கன்னு தெரியலே !''
''என்னடா சொல்றே ?''
''மாமூல் வாங்கிறதுக்கு அதெல்லாம் தேவையான்னுபடுதே !''




'சிரி'கவிதை!சட்டை ,பனியன் தத்துவம் புரிகிறதா ?

இரட்டைக் குழந்தைகளில் ...
முதலில்  பிறந்தவன் மூத்தவன் அல்லன்  ! 
எப்படிஎன்றால் ...
கடைசியாய் போட்டுக் கொண்ட  சட்டையை முதலில் கழற்றிவிட்டு ,
முதலில் போட்டுக் கொண்ட பனியனை கடைசியில் கழற்றுவதைப்போல !

20 comments:

  1. வணக்கம்
    ஓ... ஓ... அப்படியா...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. ஹா.... ஹா...

    நேற்று இணைத்தேன்... தமிழ்மணம் இன்று இணைக்க முடியவில்லை...?

    ReplyDelete
  3. இப்போது இணைத்து விட்டேன்... +1

    ReplyDelete
  4. நியாமான கேள்வி தானே!
    http://makizhnirai.blogspot.com/2013/04/camouflage.html

    ReplyDelete
  5. போலீஸ் ஜோக் : என்னக்காவது முதல்வர் மெடல் குத்தற வாய்ப்பு வந்தா ஒருவாரம் முன்னாலயே இதெல்லாம் பண்ணி தொப்பயக் கொறக்க சொல்லித்தறாங்க.

    கோபாலன்

    ReplyDelete
    Replies
    1. அப்படியும் குறையுற மாதிரி தெரியலையே ?
      நன்றி !

      Delete
  6. இத்தனை டெஸ்ட் உம்
    மாமூல் வாங்கிறதுக்கா?

    எனது புதிய பதிவுகளைப் பார்வையிட
    visit: http://ypvn.0hna.com/

    ReplyDelete
  7. தாங்க முடியலை சாமி!!

    ReplyDelete
    Replies
    1. அங்கேயுமா வெயில் கொடுமை ?
      நன்றி !

      Delete
  8. அதானே... மாமூல் வாங்கறதுக்கு எதுக்கு இத்தனை டெஸ்ட்! :)

    ReplyDelete
    Replies
    1. அதை அவங்கதான் யோசிக்கணும் !
      நன்றி !

      Delete