5 June 2014

சோற்றுப் புருசன்னா கட்டிகிட்டவதான் என்ன செய்வா ?

''என்னங்க ,சாப்பிட்டு முடிச்சிட்டீங்க ,

மாத்திரை  சாப்பீட்டீங்களா ?''

''மறந்து போகுது ,இனிமே சாப்பாட்டுக்கு 

முன்னாடி சாப்பிடுற மாத்திரைகளை 

மட்டும் கொடுங்கன்னு  

டாக்டர்கிட்டே சொல்லணும் !

சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...


தின 'சிரி ' ஜோக்!மாமூல் நூறு வகை !

''நம்ம ஸ்டேசன் இன்ஸ்பெக்டர் ,மற்றவங்களுக்கு வழிகாட்டியா இருக்காரா ,எப்படி ?''
''மாமூல் வரும் நூறு வழிகள்னு புத்தகம் எழுதி வெளியிட்டு இருக்காரே !''




'சிரி'கவிதை!இந்த கேள்விக்குப் பதில் உங்களிடம்தான் !

தீயின் வேகம் மேலே செல்வது ...
நீரின் வேகம் கீழே செல்வது ...
மனத் 'தீ ' எப்படி அடையுமோ தாக சாந்தி ?


28 comments:

  1. எப்படியானாலும் மாத்திரை முன்னாடிதான் சாப்பிடனும் பின்னாடி முடியாதே பகவான்ஜி
    சப்-இன்ஸ்பெக்டர் உங்களைப்போல எழுத்தாளரோ ? பகவான்ஜி
    கவிதை அற்புதம் பகவான்ஜி

    ReplyDelete
  2. மேலே / கீழே செல்வதற்கும் இடையில் சமநிலைப் படுத்த வேண்டியது தான்...!

    ReplyDelete
    Replies
    1. சமநிலை என்ன சுலபமா ?
      நன்றி

      Delete
  3. தனபாலன் அவர்களின் கட்சிதான் நானும்..

    ReplyDelete
  4. மூன்றாம் நகைச்சுவையை
    எதிர்வீட்டுச் சாந்தியிடம் சொன்னால்
    அடிக்கிற அடியில
    என் முப்பத்திரண்டு பல்லையும்
    கழட்டிப் போடுவளே!

    ReplyDelete
    Replies
    1. அதுக்கு நான் உத்தரவாதம் தர முடியாது
      நன்றி

      Delete
  5. வணக்கம்
    தலைவா...

    நகைச்சுவை நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. 1.மாத்திரை சாப்பிட்டீங்களான்னு மனைவி கேட்கிறாரே, கொடுத்து வைத்தவர்!!!

    2. நடேசன் சஸ்பெண்ட் ஆகியிருப்பாரே!?

    ReplyDelete
    Replies
    1. அதுதானே ?
      நன்றி

      Delete
  7. நீங்க எதைப் பற்றி புக் எழுதியிருக்கீங்க???

    ReplyDelete
    Replies
    1. இனிமேல்தான் யோசிக்கணும் !
      நன்றி

      Delete

  8. 1. ஹாஹாஅ....

    'மாமூல் வரும் நூறு வழிகள்னு புத்தகம் எழுதி வெளியிட்டு இருக்காரே // ஹாஹாஅஹ மாமூல் வாங்குபவர்களுக்கு குஷிதானு சொல்லுங்க! ஜி!

    சிரி கவிதையும் சூப்பர்! ஜி! கல்க்குங்க ஜி!

    வாழ்த்துக்கள்! ஜி! தமிழ்மண ரேங்க் முன்னே சென்றதற்கு!

    ReplyDelete
  9. அனைத்தும் ரசித்தேன்.
    தினமும் ஒரு ஜோக் எப்படி எழ்துகிஈர்கலாவ் தெரியவில்லை. அணைக்கு ஒன்னும் தோன மாட்டேங்குதே !

    ReplyDelete
  10. ஒட்டு மொத்தமா சாப்பாட்டையே மறக்குற மாதிரி மாத்திரை கிடைத்தால்
    போதுமானது :))

    ReplyDelete
  11. அட பக்கி, முன்மாதிரிகின்ரத தப்பா புரிஞ்சுகிச்சு போல:))

    ReplyDelete
  12. அனைத்தையும் ரசித்தேன்.....

    வாழ்த்துகள்.

    ReplyDelete