Sunday, 8 June 2014

இன்றையப் பெண்களுக்கும் பொருந்தும் ?

அன்பான வலையுலக உறவுகளுக்கு அன்பு வேண்டுகோள் ....
சில நாட்கள்  சுற்றுப் பயணம் செல்வதால் ,இன்றைய பதிவை தமிழ் மணத்தில் இணைக்கும் படி கேட்டுக்கொள்கிறேன் !
அன்புடன் ....
பகவான்ஜி .
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

தின 'சிரி ' ஜோக்!கொள்ளைக்காரங்களும் நியூஸ் படிக்கிறது இதுக்குத்தான் !

''என்னடி சொல்றே ,நம்ம வீட்டிலே கொள்ளைப் போனதுக்கு என் நண்பர்தான் காரணமா ,எப்படி ?''
'ஆமா ,அவர்தானே  ,,,ஒருமாசம் நாம அமெரிக்கா போனதை  வாழ்த்தி தினசரியிலே விளம்பரம் கொடுத்தது !''




'சிரி'கவிதை!இன்றையப் பெண்களுக்கும் பொருந்தும் ?

பெண்ணுக்கு  கை விரல் நக வெட்டியாய் ...
வெட்கம் !


28 comments:

  1. ஹாஹா....ஜி போலீஸ் டிபார்ட்மென்ட் அவ்வப்போது அறிக்கை விடுவதுண்டு....அதாவது தாங்கள் வெளியூர் செல்வது என்றால் அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் அதைச் சொல்லிவிட்டுச் செல்லவும்....நாங்கள் கவனித்துக் கொள்கின்றோம் என்று!!!!!!!!!!!???????????

    சிரி கவிதை அருமை......

    த.ம.

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீ!ர்கள் !
      நன்றி

      Delete
  2. வணக்கம்
    தலைவா..

    விளம்பரம் எதற்கு .... மௌனமாக இருப்பது நல்லது.. நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. வணக்கம்
    த.ம +3வதுவாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. ஊருக்குப் போறீங்களே, வீட்டு அட்ரஸ் கொடுத்துட்டுப் போங்க....

    ReplyDelete
    Replies
    1. குறிச்சிகுங்க,C/O பிளாட்பாரம்!
      நன்றி

      Delete
  5. வணக்கம் சகோதரர்
    பார்த்தீர்களா! இப்படி போட்டு ஒடைச்சுடீங்களே! சுற்றுலா போயிட்டு வாங்க வீடு சுத்தமாக இருப்பதற்கு நமது நண்பர்கள் உத்தரவாதம். வெட்கம் கவிதை மிக சிறப்பு. பகிர்வுக்கு நன்றிகள் சகோதரர்..

    ReplyDelete
    Replies
    1. இழப்பதற்குஒன்றுமில்லைதோழா!
      நன்றி

      Delete
  6. கவிதை நால்லாத்தான் கீது...

    ReplyDelete
  7. வீட்டிலே கொள்ளைப் போனதுக்கு
    நாட்டில அமெரிக்கா போனதாக
    வாழ்த்தியமையா?

    visit http://ypvn.0hna.com/

    ReplyDelete
  8. ஓஹோ!! அடடா இதுக்குத் தான் விளம்பரம் குடுக்காங்கள??

    என்னமா யோசிக்கிறாங்க..

    ReplyDelete
    Replies
    1. அதே அதே ,நன்றி

      Delete
  9. சென்ற வருடத்தின் பதிவுகளை ரசித்தேன்.....

    பயணம் சிறக்க வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. விளம்பரம் வினையானதோ!

    ReplyDelete
    Replies
    1. ஆகத்தானே செய்யும் ?
      நன்றி !

      Delete