Thursday, 17 July 2014

பையனுக்கு 'மம்மி 'தான் சொல்லிக்கொடுத்து இருப்பாரோ ?

என்னது ,ஒரே நாளில் அடுத்த பதிவா ?என்று நீங்கள் கேட்பது புரிகிறது ...என்ன செய்றது?சென்ற வருடம் இதே நாளில் வந்த பதிவை இன்றைக்கு போட்டு தானே ஆகணும்?  

தின 'சிரி ' ஜோக்!

காதாலே கேட்டுமா உயிரோட இருக்கார்?


'உங்க  பையன் , அவன்  நண்பர்கள்கிட்டே உங்களைக் கேவலமா அறிமுகப்படுத்துறானா ,எப்படி ?''

''அவங்க அம்மாவை 'மம்மி'ங்கிறான்,என்னை 'டம்மி 'ங்கிறானே !''


'சிரி'கவிதை!

சுயநலவாதிகளின் இன்னொரு பெயர் !

நழுவுற தண்ணியிலே நழுவுற மீனாய் நடந்துக் கொள்பவர்களை 

செல்'பிஷ் 'என்பதில் தவறே இல்லை !




25 comments:

  1. ஹா...ஹா....ஹா...

    ஆமாம்.... அது கழுவற மீனில் இல்லையோ!

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொல்றது பிஷ்சை ,நான் சொல்றது செல் பிஷ்சை !
      நன்றி

      Delete
  2. #''அவங்க அம்மாவை 'மம்மி'ங்கிறான்,என்னை 'டம்மி 'ங்கிறானே !''#

    "உனக்கு அறிவு கம்மிடா”ன்னு அவனை மட்டம் தட்டிடலாமே!?

    ReplyDelete
    Replies
    1. உனக்கு பிறந்த எனக்கு எப்படி இருக்கும்னு கூட பயபிள்ளே பதில் சொல்லுவானே !
      நன்றி

      Delete
  3. கவிதை அருமை பகவான்ஜி

    ReplyDelete
    Replies
    1. அந்த செல் 'பிஷ் ' உடம்புக்குள்ளே முள்ளாதான் இருக்குமோ ?
      நன்றி

      Delete
  4. Replies
    1. டம்மிங்கிறதை இப்படியா வெளிச்சம் போட்டு காட்டுவது ?
      நன்றி

      Delete
  5. செல்லுகின்ற பிஷ்ஷை செல் பிஷ் என்று சொல்லலாம்தானே

    ReplyDelete
    Replies
    1. தாராளமா சொல்லலாம் ,வர்ற பிஷ்ஷை எப்படி சொல்றதுன்னுதான் யோசிக்கணும் !
      நன்றி

      Delete
  6. வணக்கம்
    தலைவா...

    இரசித்துப்படித்தேன் நன்றாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
    த.ம4வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. த ம 4 யைப் பார்த்தேன் ,நன்றாக உள்ளது !
      நன்றி

      Delete
  7. நழுவுற நழுவுற
    அது தான்
    செல்'பிஷ்'
    தமிழைக் கொல்லும்
    மம்மி, டம்மிகள்
    இருந்தென்ன பயன்

    ReplyDelete
    Replies
    1. செல் பிஷ் இவை என்பது உண்மைதானே ?
      எகிப்துலே உள்ள மம்மிகளோடு இதையும் புதைச்சுடுவோமா ?
      நன்றி

      Delete
  8. அப்பா டம்மி - அட கடவுளே, இந்த தந்தைமார்களுக்கு ஏற்பட்ட கொடுமை பாவம்

    ஒரு வேளை - பையன் உண்மையைத்தான் சொல்லியிருப்பானோ!!!!

    ReplyDelete
    Replies
    1. பிள்ளைகளிடம் நல்ல பேர் எடுக்க கணவனை டம்மியாக்கும் மனைவிமார்கள் இருக்கத்தானே செய்கிறார்கள் ?
      நன்றி

      Delete
  9. இந்த "பிஷ்" இன்றைக்கு அதிகமாகிக் கொண்டே வருகிறது...

    ReplyDelete
    Replies
    1. காலம் போற போக்கிலே இந்த' பிஷ்' கள் தான் பல்கிப் பெருகும் போலிருக்கே !
      நன்றி

      Delete
  10. நேத்து சாப்பிட்டதே நிணைவுக்கு வராதபோது.சென்ற வருடம் போட்ட பதிவா நிணைவுக்கு வரப்போகிறது. வெளுத்து கட்டுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு பரவாயில்லே ,எனக்கு காலையிலே சாப்பிட்டதே மறந்து போகுது !
      நன்றி

      Delete
  11. ha!...ha!..என்னை 'டம்மி 'ங்கிறானே !'...
    செல்'பிஷ் 'என்பதில் தவறே இல்லை !
    சரியான வரியே
    அருமை...சகோதரா..
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. அவர் டம்மி பீஸ் ,இவர் செல் பிஷ்..சரிதானே ?
      நன்றி

      Delete
  12. ஹாஹாஹா !!! சரிதானேங்க ஆல் அப்பாக்கள் டம்மி பீஸுங்க....

    ந்ழுவிப் போறது....ரைட்டு செல்........ஃபிஷ்.....!!!!

    ReplyDelete
    Replies
    1. இந்த தீர்மானம் ஏகமனதா நிறைவேறிடும் போலிருக்கே !

      ரைட்டு அது போனாப் போவுது விடுங்க !
      நன்றி

      Delete
  13. விடுமுறைக்கு பிறகு இப்போதுதான் உங்கள் வலைப்பூ பக்கம் ஒதுங்குகிறேன்.... ரிலாக்ஸாய் சிரித்தேன் !

    நன்றி
    சாமானியன்

    எனது புதிய பதிவு : தமிழர் என்றோர் இனமுண்டு...

    http://saamaaniyan.blogspot.fr/2014/10/blog-post.html

    தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு எண்ணங்களை பதியுங்கள். நன்றி

    ReplyDelete