Monday, 1 September 2014

நிஜப் பிரசவத்தைப் பார்க்கும் மன தைரியம் உண்டா உங்களுக்கு ?

-----------------------------------------------------------------------------------------------------------------------
சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...
புருசனுக்கு உருளைக் கிழங்கு பிடிக்காதோ ?

             ''ஞாபகமா.. பக்கத்திலே வேஸ்ட் பேப்பரை வச்சுக்கிட்டு உருளைக் கிழங்கை உரிக்கச் சொல்றீயே ,ஏன் ?''
                ''போன  தடவை தோலை தட்டுலேயும் ,கிழங்கை குப்பையிலும் போட்டது மறந்துடுச்சா ?''
அடுத்த பதிவு ,எழுத நேரம் இல்லாததால் ,DTP சென்டரில் 'டைப்'பிக்க கொடுத்து வெளியிட்டதால் ,வேறு பான்ட்டில்இருந்ததால், திருத்தம் செய்யக்கூட முடியவில்லை .. பிழைப் பொறுத்தருள்க  !

20 comments:

  1. 01. வாழைப்பழத்தை உறித்து திண்ணச் சொன்னா எதை திம்பாரு ?
    02. ஆஹா, வீட்டு அம்மணிகூட ஒரு கலா கலா கலக்கலா அருமை....

    ReplyDelete
    Replies
    1. 1.திங்கிறதை தப்பாய் செய்வாரா ?
      2.யார் வீட்டு அம்மணி ?
      நன்றி

      Delete
  2. வணக்கம்
    ஆகா... ஆகா... காலம் இருக்கு.....
    எல்லாம்நன்றாக உள்ளது ... வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்

    ReplyDelete
  3. Replies
    1. அருமை ,அவர் கணவர் செய்ததுதானே ?
      நன்றி

      Delete
  4. ஹாஹாஹாஹ்ஹாஅ......Born with Cinema நீங்க எழுதி இருக்கறதே ஒரு காமெடி ட்ராக் போல போட்டுறலாம் போல இருக்கே....

    "டைரக்டர்ஸ், இங்க கொஞ்சம் பாத்துக்கங்க......ஆனா சுட்டுடாதீங்க....ஜோக்காளிக்கு தகுந்த சன்மானம் கொடுத்துட்டு போட்டுக்கங்க"

    என்ன சொல்றீங்க ஜோக்காளி, ஜி?!!!!!

    ReplyDelete
    Replies
    1. குறும்பட இயக்குனர் நீங்க சொன்னால் அது சரியாத்தான் இருக்கும் !

      களிமண்ணு படம் கேரளாவில் நன்றாக ஓடியதா ?
      இங்கே எதிர்ப் பார்த்த வெற்றி பெறவில்லை .காரணம் ,ஸ்வேதா மேனனை எப்போதும் கனவுக் கன்னியாகவே ரசிகர்கள் பார்க்க நினைக்கிறார்கள் என நினைக்கிறேன் !
      நன்றி

      Delete
    2. நீங்க நினைக்கிறீங்கன்னு சொல்லுங்க பாஸ்.

      Delete
    3. சரி ,நானும் இல்லை .ரசிகர்களும் இல்லை ,நாம நினைக்கிறோம்னு என்று வேண்டுமானால் வச்சுக்கலாமே ?
      நன்றி

      Delete
  5. சூப்பர்,ஜி?!

    ReplyDelete
    Replies
    1. எது களிமண்ணா ?
      நன்றி

      Delete
  6. புருஷன் மேல இம்புட்டு கோபமா? வெறும் தோலை வச்சு சமச்சு போட்டிருக்காங்களா?

    உங்க காமெடி டிராக்லேருந்து என்னோட அடுத்த நாடகத்துக்கு கொஞ்சம் சுட்டுக்கிறேன். ஆனா உங்களுக்கு சன்மானம் எல்லாம் கிடையாது. பின்ன இப்படி ஒரு மொக்கை டிராக் எழுதினீஙகன்னா, என்னைய தவிர யார் அதை சுடுவா, சொல்லுங்க...

    ReplyDelete
    Replies
    1. அன்னைக்கிதான் குழம்பு வேற ருசியா இருந்ததுன்னு வேற சொன்னாரே !

      மொக்கை போடுவதில் நீங்களும் நானும் ஒண்ணுதானே ?
      நன்றி

      Delete
  7. Replies
    1. உடல்நலம் சரியாகி விட்டதா ,சுரேஷ் ஜி ?
      சூப்பருக்கு நன்றி !

      Delete
  8. இம்புட்டு கோவம் ஆகாதே.............

    ReplyDelete
    Replies
    1. ஆகாதுதான் ,ஆனால் கோபம் இருக்கிற இடத்திலேதானே குணமும் இருக்கும்?
      நன்றி

      Delete
  9. ஜோக்காளி ‘கிரேட்’ தான். ரொம்ப சுவாரசியமா கதை[யும்] சொல்றீங்களே!

    ReplyDelete
    Replies
    1. கதையும் சொன்னது உங்களை 'நம்பி'த்தான் !
      நன்றி

      Delete