25 September 2014

ச ன் னி லியோனும் குழந்தையும் ஒண்ணு ?

 ---------------------------------------------------------------------------------------------------------------                 
புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம் போலிருக்கு !                  

                   '' உங்க சலூன்ல வாடிக்கையாளர்களுக்கு  இன்சூரன்ஸ்  வசதியா ?''
            ''ஆமா ,ஹேர் கட்டிங் செய்யும்போது காது அறுந்தாலும்  எங்க செலவிலேயே பிளாஸ்டிக் சர்ஜரி  செய்து ஒட்ட வச்சுருவோம் !''
   

சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...


ஜோடி தேடும் தலைவர் !


''செருப்பு வந்து விழுந்தும் கூட தலைவர் அலட்டிக்காமல் பேசிக்கிட்டே இருக்காரே ,ஏன் ?''

''இன்னொரு செருப்பும் வரட்டும்ன்னுதான் !''

சன்னி லியோனும் ,உண்மையில் குழந்தை போல்தான் !

அமெரிக்காவை கதி கலக்கிக் கொண்டிருந்த 
ஒசாமா பின் லேடனையே...
கவர்ச்சியால் கதி கலக்கிய சன்னி லியோன்
'குழந்தை 'மாதிரி என்று பறைசாற்றி இருக்கிறார்  
உடன் நடித்த நம்மூர் நடிகர் ஒருவர் !
உண்மைதான் ...
பச்சைக் குழந்தைகள் பிறந்த மேனியுடன் இருக்க வெட்கப் படுவதில்லை !


26 comments:

 1. 01. எங்கேதான் ஃஆப்பர் போடுறதுன்னு விவஸ்தையே கிடையாதா ?

  02. ஆசிட் முட்டையை அடிச்சா தலைவர் என்ன செய்வார் ?

  03. அப்படீனாக்கா பச்சைக்குழந்தையும் நடிகையும் ஒண்ணா ?

  ReplyDelete
  Replies
  1. 1.கேட்டால் ஆப்பருக்கு மயங்காத மனமுன் உண்டோன்னுபாடுகிறாரே ))))))))

   2.கையிலே பிடிச்சு ஆம்லேட் போடுவார் ))))))

   3.நடிகையும் ,பச்சை மண்ணும் ஒண்ணுன்னு சொன்ன அந்த மண்ணுகிட்டேதான் கேட்கணும் ))))))
   நன்றி

   Delete
 2. Replies
  1. சன்னி லியோனின் அழகில் மயங்கி ஒசாமாவும் ஆகா அருமை என்றே சொல்லிக் கொண்டிருந்தார் போலிருக்கு !)))))
   நன்றி

   Delete
 3. அந்தக் கடையில் இதெல்லாம் ரொம்ப சகஜம் போல இருக்கே....! :))))

  ஹா...ஹா...ஹா..


  அது சரி...

  ReplyDelete
  Replies
  1. நல்ல வேளை,அறுந்த காதை ஓட்ட வைப்பதாக சொன்னார் ,நாய்க்கு போடுவேன் என்று சொல்லாமல் )))))
   நன்றி

   Delete
 4. ஹாஹஹாஹஹ்.....சூப்பர்...

  குழந்தை?!! ஹாஹஹ் நல்ல தமாஷ்!!

  ReplyDelete
  Replies
  1. அழகு குழந்தைதான் )))))))))
   நன்றி

   Delete
 5. 1. எங்கங்க இருக்கு அந்த சலூன் கடை?

  2. பிஞ்ச செருப்பால அடிச்சா?

  3. போயும் போயும் அந்த நடிகையை குழந்தையோடவா ஒப்பிடுறது?

  ReplyDelete
  Replies
  1. 1.உங்க ஊர்லே இல்லையா ))))

   2.சேர்த்து எடைக்கு போடுவார் ))))))

   3.வேறெந்த நடிகையை ஒப்பிடலாம் )))))
   நன்றி

   Delete
 6. மொட்ட போட்டா.... அப்படியே..... டோப்பாவும் தருவாங்களா ...சார்.

  ReplyDelete
  Replies
  1. வழுக்கைக்கு தானே டோப்பா ?இதுக்கு தொப்பியே போதுமே ))))
   நன்றி

   Delete
 7. சன்னிலியோனும் குழந்தையும் ஒண்ணுன்னு சொல்லும்போதே இதுவாத்தான் இருக்கும்னு நினைச்சேன்! அதுவாவே இருந்தது! ஹேர் கட்டுக்கு போனா ஹியர் கட்டிங்கா கஷ்டம்தான்! தலைவர் ஜோக்கும் அருமை!

  ReplyDelete
  Replies
  1. எதுவாகத்தான் நினைச்சீங்க ))))))
   ஹியர் கட்டிங் சலூன் ?)))))))
   நன்றி

   Delete
 8. ஹா ஹா ஹா..
  வாழ்த்துக்கள் அய்யா

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்களா,எனக்கா ?நான் என்ன கின்னஸ் சாதனையா பண்ணிட்டேன் )))))))
   நன்றி

   Delete
 9. செருப்பு விஷயம் பெரியார்வாழ்வில் உண்மையாகவே நடந்ததது. உங்களுக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்:) ஹேர் கட் !!! பேரைக்கேட்டாலே இனி டரியல் ஆகும்:))

  ReplyDelete
  Replies
  1. உண்மையா நடந்ததா ,நான் அப்ப பிறக்கலே )))))
   நன்றி

   Delete
 10. சாரி தல !! இப்போ எனக்கு இரண்டு மாசம் வனவாசத்துல இருக்கறதால , முன்புமாதிரி உடனுக்குடனே வரமுடியல !!

  செருப்பு மேட்டர் நானே கேள்விபட்டுருக்கேன் தல...

  சன்னிலியோன் இந்த ஒருவிஷயத்துலதான் குழந்தை மாதிரி . மத்த விஷயத்துக்கெல்லாம் அவங்க ஒரு டாக்டர் கணக்கா செக் பண்ணுவாங்க !!

  ReplyDelete
  Replies
  1. அவர் டாக்டருமா )))))))
   நன்றி

   Delete
 11. Replies
  1. நன்றுதான் ,ஆனால் அடுத்தது வரும்வரை காத்திருப்பது நன்றாய் இல்லையே )
   நன்றி

   Delete
 12. பின்னூட்டம் போடவே யோசனையாயிருக்கே!
  அதையும் கலாய்க்கிறீங்களே!
  குழந்தை மாதிரி..
  ஹ ஹ ஹா..
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. அதுக்குத்தானே ,கருத்தை சொல்லி அரட்டை அடிக்க வாங்கன்னு போட்டுக்கிட்டு இருக்கேன் ))
   நன்றி

   Delete
 13. காது வெட்டும் சலூனா! :) நெய்வேலி நினைவொன்றினை தூண்டி விட்டது!

  ReplyDelete
  Replies
  1. நெய்வேலியில் நிலக்கரி வெட்டுவார்கள் ,காதையுமா ?))
   நன்றி

   Delete