Wednesday, 8 October 2014

கணவன் மேல் சந்தேகம்னா இப்படியா குத்திகாட்டுவது ?

             '' இன்னைக்கு காலையில் வீட்டு வேலைக்காரி கேட்ட 'டிடர்ஜென்ட்  கேக்' சோப்பை  வாங்கி வந்தேன் ,இனிமேல் வாங்கி வரக் கூடாதுன்னு சொல்லிட்டா  என் மனைவி !''
              ''ஏண்டா ?''
                ''என் பையன் பத்து நாளா கேட்கிற 'பட்டர் ஜாம் கேக் 'வாங்கிட்டு வர மறந்து விட்டேனாம்!''


சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

ரம்பா ,ஊர்வசி ,மேனகா மூவரும் இருப்பது இதில்தானா?

                ''அவர் ஏன் 'ரம்'மட்டுமே குடிக்கிறார் ?''
                 ''Rampaa,Urvasi,Menaka மூவரோட டான்சையும் பார்த்த த்ரில் அதிலேதான் அவருக்கு கிடைக்குதாம் !''



டெங்குக்கு மருந்தில்லை !கொசுவுக்கும் ஒரு முடிவில்லையா ?

கின்னஸ் சாதனை செய்ததற்காக 
பாராட்ட முடியவில்லை ...
காரணம் ,இந்த சாதனையால் வருடம் தோறும் 
இறந்தோர் எண்ணிக்கை இருபது கோடியாம் !
உலகிலேயே மோசமான உயிரினம் என்று 
சாதனைக் கிரீடம் சூட்டிக் கொண்டிருப்பவர் ...
திருவாளர் 'கொசு 'வார்  தான் !
சென்ற 2012 ம் வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

'சிரி'கவிதை!

ரீசார்ஜ் ஆகுமா காதல் ?

மூன்றாண்டு காதல் முறிந்தது 
மூன்று நாளாய் முடங்கியது செல்போன் ...
அவளுக்காக ,அவன்  ரீசார்ஜ்  செய்யாததால்!

விஜய்யின் துப்பாக்கியை சத்தியமா நான் பார்க்கலே!

''விஜய்யோட  துப்பாக்கியை  பார்த்தியா ?''
''அவர் எப்போ தொலைச்சாரு ?துப்பாக்கி லைசென்ஸ் அவருக்கு 
இருக்கா ?''

16 comments:

  1. ஒவ்வொன்றும் வெடி ரகம். சூப்பர் பகவான்ஜீ.

    அழகான வேலைக்காரி என்றாலே ஸ்பெஷல் தானே!!

    விஜய் துப்பாக்கியை தொலைச்சிட்டு இப்ப கத்தியை கண்டுபிடிச்சிருக்கார்

    ReplyDelete
    Replies
    1. வெடிச்சா சரிதான் )

      ஸ்பெசல் கவனிப்பு மனைவிக்கு சந்தேகம் கொடுத்து விட்டதே )

      கத்திக்கே சிலர் கத்தி வைப்பதாக தகவல் )

      நன்றி

      Delete
  2. கலகல ஜோக்ஸ்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி !

      Delete
  3. துப்பாக்கி ஜோக் சூப்பர்

    ReplyDelete
    Replies
    1. ஓ..நீங்கள் அவர் ரசிகரா )
      நன்றி

      Delete
  4. நான் அவளுக்கு ரீசார்ஜ் செய்து விடவா ?

    விஜயின் துப்பாக்கிய நான் எடுக்கலப்பா !

    ReplyDelete
    Replies
    1. நம்பர் தெரிந்தால் நானே செய்து விடுவேனே )

      கற்பூரம் அனைத்து சத்தியம் செய்யத் தயாரா )

      நன்றி

      Delete
  5. தீபாவளி நெருங்குவதின் அடையாளமோ! சிரிப்பு வெடிகளின் அணிவகுப்பு!?!!

    ரம், துப்பாக்கி, கொசு அருமை!

    ReplyDelete
    Replies
    1. இந்த அணிவகுப்பு தீபாவளிக்கு பிறகும் தொடருமே )

      நன்றி !

      Delete
  6. இதுக்கு மேல நாகரிகமா...குத்திக் காட்டுவது..எப்படி???

    ReplyDelete
    Replies
    1. கணவன் புரிஞ்சிகிட்டு நடந்துகிட்டா சரிதான் )
      நன்றி

      Delete
  7. ரசிக்க வைத்த நகைச்சுவைகள்....
    வாழ்த்துக்கள் ஜி.

    ReplyDelete
    Replies
    1. ரசிச்சீங்க சரி ,பசங்க எதைக் கேட்டாலும் தாமதம் செய்யக் கூடாது என்ற தகவலையும் தெரிஞ்சிகிட்டீங்களா )
      நன்றி!

      Delete
  8. RUM....achchaaa......!!!!!.....
    மூன்றாண்டு காதல்...ரீசார்ஜ் mudakkam....அப்படித்தான் ஆகும்........
    துப்பாக்கி - லைசென்ஸ்.. நல்ல பகிடி......
    சிரிப்பு தான்....
    இனிய வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. RUM குடிப்பது ரொம்ப நல்லது என்பதுபோல் Routine Utility Medicine என்று குடிகாரர்கள் சொல்லிக் கொள்வார்கள்)
      நன்றி

      Delete