17 December 2014

'கை கழுவுபவர்கள் ' நடிகைகள் மட்டும்தானா ?


                         ''ஹேண்ட் வாஷ் லிக்விட்  விளம்பரத்திற்கு அந்த நடிகைதான்  பொருத்தம்னு ஏன் சொல்றே ?''
                      ''கல்யாணம் கட்டிகிட்ட ஏழு பேரையும் 'கைகழுவின '
அனுபவம் அவங்களுக்கு இருக்கே !''


சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

மனைவிக்கு தெரியாத அங்க அடையாளங்களைச் சொன்னதால் ...?

               ''வீட்டிலே திருடு போனதுக்கும் ,உங்க  மனைவியோட டைவர்ஸ் நோட்டீசுக்கும் என்ன சம்பந்தம் ?''
              ''வேலைக்காரியை சந்தேகப் பட்ட போலீஸ் கிட்டே ,அவ அங்க அடையாளங்களை நான் சொன்னதுதான் வில்லங்கமாயிடுச்சு !''
இதற்கு வந்த, ரசிக்க வைத்த கமெண்ட்....

                                                                   மனைவி முடிவு சரியே!
ReplyDelete

Replies


 1. ஆமாமாம் ,மிச்சமிருக்கிற அடையாளங்களையும் பார்த்துக்கட்டும்னு வெட்டிவிட்டது  சரிதான் !
  நன்றி
 2. ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 3. +1
  வேலைக்காரிகளுடன் அஜால் குஜால் செய்வது வழக்கம் தானே! இது நான் சொல்லவில்லை அப்பனே! சொன்னது---ஆனந்த விகடன், கல்கி, குமுதம் பத்திரரிக்கைகள்!

  பழைய ஆனந்த விகடன், கல்கி, குமுதம்.பத்திரரிக்கைகளை புரட்டுங்கள் வேலைக்காரியுடன் இல்லாதா' 'அஜால் குஜால்'ஜோக் வராத வார இதழ் கிடையது--அதுவும் பிராமண பாஷையுடன்!

  சமூகத்தில் நடப்பதை தானே நாங்கள் சினிமாவாக எடுக்கிறோம் -என்று சினிமாவின் சிகரம். இமையம் மற்றும் எல்லா புன்னிவான்களும் சொன்னது தானே!

  அந்த பெரிய புண்ணியவான்கள் அரங்கேற்றம் -என்ற ஒரு படம் வந்த போது சொன்ன கருத்து தான் இது!

  இது என் சொந்த கருத்து இல்லை!
  ReplyDelete

  Replies


  1. உங்க சொந்த கருத்தைதான் 'கோழிப் புராணத்தில் 'விளக்கமாய் கூறியுள்ளீர்களே ,,,உங்கள் கருத்துதான் என் கருத்தும் !
   நன்றி நம்பள்கி!

  2. சென்ற 2012 ம் வருடம் இதே நாளில் ஜோக்காளியில்...

 4. ''அவரை என்கவுண்டர் டீமில் இருந்து ஏன்  நீக்கிட்டாங்க ?''
 5. ''ரவுடியை  தப்பவிட்டு சுடச்  சொன்னாக்கூட ,ஆடு மாடுதான் சாகிறதாம் !'' 6.   

   இளைஞர்களின்காலத்திற்கு ஏற்ற கோலம்!

  இளைஞர்களின்  இதய ஸ்வரம் 
  'லப் டப் ''லப் டப் ' என்பது மாறி 
  'லேப்டாப் ''லேப்டாப் 'என்றே துடிக்கிறது !

 7.         
28 comments:

 1. அவங்க கைராசியான நடிகையா இருப்பாங்களோ ?

  எங்க இருக்க அங்க அடையாளம்னு சொல்லாம விட்டுட்டிங்களே அண்ணா ?

  ஒருவேளை அவரு இம்சை இன்ஸ்பெக்டர் 23-ம் எலிகேசியா இருப்பாருனு நினைக்கிறேன் .

  'அம்மா ' ஆதரவாளர் தான நீங்க ?

  தம

  ReplyDelete
  Replies
  1. ஆமா ,கைராசியான மனைவியாதான் அவங்களாலே இருக்க முடியலே :)

   ஒருநாள் நேரம் கிடைக்கும் போது B2 போலீஸ் ஸ்டேசனுக்கு வாங்க ,பதிவாகி இருப்பதைப் பார்த்து விடலாம் :)

   மாமூல் கொடுத்தவனை சுட்டுக் கொல்ல மனசு வராமலும் இருக்கலாம் :)

   ஐயைய்யோ,நான் தமிழ்மண முதலவன் மட்டுமே :)
   நன்றி

   Delete
 2. ஆஹா ! இப்பவே தமிழ்மணத்துல இணைக்கலாமா வேண்டாமா ?

  எதுக்கும் நா காலையில வந்து ஓட்டு போட்டுடறேன்

  ReplyDelete
  Replies
  1. தாராளமாய் இணைக்கலாம் ///காலையில் ஆணிப் பிடுங்கிற வேலை அதிகமாய் இருப்பதால் தாமதம் ஆகிறது :)
   நன்றி

   Delete
 3. ஆஹா ! இப்பவே தமிழ்மணத்துல இணைக்கலாமா வேண்டாமா ?

  எதுக்கும் நா காலையில வந்து ஓட்டு போட்டுடறேன்

  ReplyDelete
  Replies
  1. இணைக்காமல் ஒட்டு போடமுடிகிறதா ?
   நன்றி

   Delete
 4. அந்த நடிகைக்கு ஏழரை சனி இப்போது தான் முடிஞ்சிருக்காம்

  லேப்டாப் ஹைக்கூ அருமை

  ReplyDelete
  Replies
  1. மிச்சமிருக்கிற அந்த அரை சனி யாரு :)

   லேப்டாப் போன வருட டிரெண்ட்,இப்போ அன்டிராயர் சீச்சி அன்டிராய்ட் போன்தான்:)
   நன்றி

   Delete
 5. லேப் டாப் எல்லாம் பழையது ஆகி விட்டது ஜி...

  ReplyDelete
  Replies
  1. இது , நான் இரண்டு வருடங்களுக்கு முன் எழுதியதாச்சே ஜி :)
   நன்றி

   Delete
 6. அப்புறம் வர்றேன்

  ReplyDelete
  Replies
  1. வலைச்சர வேலையே உங்களுக்கு சரியாக இருக்கும் போலிருக்கே ,ஒரு வார லீவா :)
   நன்றி

   Delete
 7. நகைச்சுவையை ரசித்தேன்.
  த.ம.4

  ReplyDelete
  Replies
  1. ரசித்தமைக்கு நன்றி !

   Delete
 8. //''கல்யாணம் கட்டிகிட்ட ஏழு பேரையும் 'கைகழுவின '
  அனுபவம் அவங்களுக்கு இருக்கே !''//

  இப்படிக் கை கழுவினவருக்குக் ‘கை நிறைய’க் காசும் கொடுக்கிறாங்களே!!!

  ReplyDelete
  Replies
  1. "பாவக்" காய் திங்கவும் அவங்களுக்கு கூலி கிடைக்குதே :)
   நன்றி

   Delete
 9. பர்ஸ்ட் ஜோக் பர்ஸ்ட் கிளாஸா இருக்கு! மற்றவையும் சிறப்பே! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. கை கழுவுறதுதை ரசித்தமைக்கு நன்றி !

   Delete
 10. 01. ரெண்டு இமுமே கழுவுறது தானோ...

  02. வேலைக்காரியுடைய ''அங்க'' அடையாளங்கள் வீட்டுக்காரருக்கு எப்படி தெரியும் ?

  03. வச்சகுறி தப்பாதோ....

  04. தொடையில வச்சுமா அப்படி கேட்குது.

  தமிழ் மணம் 6

  ReplyDelete
  Replies
  1. 1.'ட'எழுத்து விடுபட்ட காரணம் ,நடிகை அடுத்தவனை 'டா 'வடிக்கப் போனதாலா ?:)
   2.அவரைக் கட்டிகிட்டவளும் இதைதான் கேட்கிறா :)
   3.அப்படின்னா ,குறி வைக்கிறதையே தவறாய் தான் வைக்கிறாரோ :)
   4.தொடைக்கணிணின்னு பெயர் மாற்றினால் ,ஒருவேளை கேட்காதோ :)
   நன்றி

   Delete
 11. Replies
  1. வம்பா உளறிக் கொட்டி மாட்டிக்கிட்ட கணவனை ரசித்தீர்களா :)
   நன்றி

   Delete
 12. நடிகை மட்டும்தான் கை கழுவுறாங்களா..... ?? சாப்பிட்டவுடன் கை கழுவுறவங்க.... எத்தினி பேரு இருக்காங்க..........!!!!

  ReplyDelete
  Replies
  1. ஹோட்டலில் சாப்பிட்ட பிறகுதானே :)
   நன்றி

   Delete
 13. "கை கழுவி கழுவி" புண்ணாகி நோய் வந்துடப்போவுது....

  மத்தது...எலாம் ரசித்தவை...ரசித்தோம்....

  லப் டப் லேப்டாப் ஆனது அருமை!

  ReplyDelete
  Replies
  1. கழுவ கழுவ சிவக்குதே :)
   நன்றி

   Delete
 14. வணக்கம்
  ஜீ
  நடிகை விடயம் காலம் கடந்த நமஸ்காரம் ஜீ.......
  லப்டப் சொன்னது நன்று.....
  எல்லாம் இரசித்தேன் குறை குற்றம் சொல்ல ஒன்றுமில்லை...
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. குற்றம் குறை கூடவா இல்லை :)
   நன்றி

   Delete