5 December 2014

பொண்ணு பார்க்கையில் இதையெல்லாம் விசாரிக்க முடியுமா ?

---------------------------------------------------------------------------------------
லூசுலே  விற்கக்கூடாதுன்னு  சொன்னவன் லூசா ?                        

                                  ''அரசாங்கம் சிகரெட்டை 'லூசிலே 'விற்கக்கூடாதுன்னு  தடை பண்ணி இருக்கிறது நல்ல விஷயம்தானே?''
                  ''அடநீங்க வேற ,சிகரெட் கம்பெனி  ரெண்டே ரெண்டு சிகரெட் மட்டுமே உள்ள பாக்கெட்டை (?) அறிமுகப் படுத்தி இருக்கே !''
                                               
                                                

சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

தங்கம் இப்படி கிடைத்தால் கசக்கவா செய்யும் ?

                                  ''ஏண்டா ,உங்கம்மா இன்னைக்கி வாங்கின   முழு பாட்டில் ஹார்லிக்சையும் பால்லே கலந்து வடிக்கட்டி  வடிக்கட்டிப் பார்த்துகிட்டு இருக்கா ?''
              ''தங்கத்தை தூளாக்கி  ஹார்லிக்ஸில் கலந்து கடத்துறதா ,பேப்பரில் நியூஸ் வந்திருக்காம், அதான் ..ஏதாவது தேறுமான்னு பார்க்கிறா !''

இதற்கு வந்த, ரசிக்க வைத்த கமெண்ட்.....
ஹா! ஹா! அப்போ ஹார்லிக்ஸ் விற்பனையாளர்களுக்கு/கம்பெனிக்கு, செம கொண்டாட்டம்தான் போங்க! ஏன்னா இந்த அம்மா மட்டுமா!!!? எல்லா பெண்களுமே வாங்க ஆரம்பிச்சுடுவாங்களே!! த.ம. + 1 போட்டாச்சு!!
ReplyDelete

Replies


 1. இந்த சம்பவம் பல ஆண்டுகளுக்கு முன் உண்மையில் நடந்தது...அன்னைக்கி அந்த ஹார்லிக்ஸ் குடிச்சவங்கதான் இன்னைக்கி தங்க நிறமா ஜொலிக்கிறாங்கன்னு நினைக்கிறேன்!
  நன்றி
 2. பொண்ணு பார்க்கையில் இதையெல்லாம் விசாரிக்க முடியுமா ?

  கல்யாணமான  சில நாட்களிலேயே ...
  இளம் மனைவியை இங்கே விட்டு விட்டு பொருளாதார நிர்பந்தம் காரணமாக வெளிநாட்டு வேலைக்கு செல்வோரின் மனக் கஷ்டத்தை வெறும் வார்த்தையில் வடித்து விட முடியாது ...
  அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும் ...
  அப்படிப்பட்ட நிலையில் மலேசியாவில் வேலைப் பார்க்கும் பையனுக்கு வீட்டிலிருந்து ...
  உடனே கிளம்பி வரவும் என்று தகவல் வந்துள்ளது ...
  கல்யாணமாகி முன்றே மாதங்கள்தான் ஆகியுள்ள நிலையில் பதறி அடித்துக் கொண்டு வந்து...
  காவல் நிலையத்தில் இளம் மனைவியின் மீது புகார் கொடுத்துள்ளார் ...
  ஒரு சின்ன பிளாஷ்பேக் ...
  அந்தப் பெண்ணிற்கு வாந்தி ,மயக்கம் வந்ததென்று மருத்துவமனைக்கு சென்று காட்டியுள்ளார்கள் ...
  செக் அப் செய்து டாக்டர் சொன்ன தகவலால் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறார்கள் ...
  அந்த புதுப்பொண்ணு (?) ஒன்பது மாதக் கர்ப்பமாம் !
  திருமணமாகி பல வருடங்கள் ஆனபின்பும் பிள்ளைப் பெற முடிய வில்லையே என்று பல தம்பதிகள் வருந்திக் கொண்டிருக்கும் ...
  நம் தங்கத்  தமிழ் நாட்டில்தான் ...
  கல்யாணமான மூன்று மாதத்திலேயே பிள்ளைப் பிறக்கும் அதிசயமும் அரங்கேறியுள்ளது !
  தாலி கட்டும் போதே ஆறுமாத சிசுவிற்கும் சேர்த்தே தாலி கட்டிய கொடுமை நடந்துள்ளது !
 3. இதற்கு வந்த, ரசிக்க வைத்த கமெண்ட்.....
 4. ஏன் ஜீ உங்களுக்கு இப்படி ஒரு கொலவெறி!
  நாங்கெல்லாம் வெளிநாட்லே இருக்கறது உங்களுக்கு பொருக்கவில்லையா?
  ReplyDelete

  Replies


  1. நான் மூளிகளை சொன்னால் நீங்க எதுக்கு மூக்கைத் தொட்டு பார்த்துக்கிறீங்க ?
   நன்றி
  2. சென்ற 2012 ம் வருடம் இதே நாளில் ஜோக்காளியில்...
  3. இப்படியும் சினிமா வரலாம் !
  4.   ''நான் எடுக்கிற படத்தின்  பேர்  'பர்கர் '!எப்படி இருக்கு?''
  5.  ''ஹை பட்ஜெட் படம்னா ok ,லோ பட்ஜெட் படம்னா...பீடா,பீடி தான் பொருத்தமா இருக்கும் !


காணாமல் போன ரெண்டு !
மெத்தை  வாங்கினேன் 
தூக்கத்தை வாங்கலே ..
இன்வெர்ட்டர் வாங்கினேன் ..அதுக்கே 
கரண்ட்டை  காணலே !


26 comments:

 1. 01. வேற ஒண்ணுமில்லை நம்மளை லூசாக்குறாங்கே... பாஸூ...

  02. பகவான்ஜி விளம்பரத்துக்கு எவ்வளவு வாங்குனீங்க,,,?

  03. உலகம் வேகமாகப் போகுதுனு கேள்விப்பட்டு இருக்கேன் அதுக்காக இப்படியா ?

  04. போறபோக்குல கர்ரு...புர்ருனுகூட பேரு வைப்பாங்கே....எவன் கேட்க முடியும் ?

  05. அடடே,,, விஞ்ஞானிகள் இன்வெர்ட்டர் கண்டு புடிச்சது ஹைக்கூ கவிதை எழுதக்கூட உதவுதே...
  த.ம.1

  ReplyDelete
  Replies
  1. 1.அரசின் முடிவை கேலிக்கூத்து ஆக்குவதாக இருக்கும் இதை அரசு ஏன் தடை செய்யவில்லை ?
   2. ஏன் சிகரெட் கம்பெனி கொடுத்ததை கேட்கவில்லை :)
   3.இந்த வேகம் யாராலும் ஒத்துக்க முடியாதே :)
   4..நான் வெச்சதுதான் பேரு ,பார்த்தே ஆகணும்னுங்கிறது தலைஎழுத்தா :)
   5.ஹை டெக் கவிதை என்றால் மகிழ்நிறை அவர்கள் சண்டைக்கு வருவாரோ :)
   நன்றி

   Delete
 2. திரட்டு அருமை

  ReplyDelete
  Replies
  1. பால் திரட்டு மாதிரியா :)
   நன்றி

   Delete
 3. இணைத்தாச்சு வாக்கும் அளிச்சாச்சு..

  ReplyDelete
  Replies
  1. ரெண்டும் ஒரே பாக்கெட்டில் ..தப்பு,தப்பு..நேரத்தில் செய்தமைக்கு நன்றி :)

   Delete
 4. நீங்களே விளம்பரப்படுத்தி விட்டீர்களே... 2 சிகரெட்...!

  ReplyDelete
  Replies
  1. நான் செய்த விளம்பரத்தில் இருந்து தெரிய வில்லையா ,அரசின் புகையிலையை ஒழிக்கும் லட்சணம்?
   நன்றி

   Delete
 5. Replies
  1. ஆகா தான் ,அரசுக்கும் சிகரெட் கம்பெனிகளுக்கும் உள்ள உறவு :)
   நன்றி

   Delete
 6. Replies
  1. திருமுருகன் ஜி ,நீண்ட இடைவெளிக்கு பின் வந்தமைக்கு நன்றி :)

   Delete
 7. வணக்கம்
  பல தடவை படித்து படித்து மகிழ்ந்தேன்... நன்றாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
  த.ம 5
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. ஒருவேளை புரியாததால் படித்தீர்களோ என்று நானும் பயந்து விட்டேன் :)
   நன்றி

   Delete
 8. இரண்டே சிகரெட் உள்ள பக்கெட்... மெய்யாலுமா. ?
  கல்யாணத்துக்கு முன் விசாரிக்க வெண்டிய விஷயம்..! கல்யாண சமயத்தில் ஆறுமாத மேடு தெரிஞ்சிருக்குமே.?

  ReplyDelete
  Replies
  1. இதெல்லாம் அரசின் முடிவை கிண்டல் செய்வது போலிருக்கிறதே :)
   அதிக வரதட்சணை கண்ணை மறைத்து இருக்குமோ :)
   நன்றி

   Delete
 9. 2 சிகரெட் பாக்கெட் படம் சூப்பர் ஆக இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. நல்ல வேளை,இழுக்கவும் நல்லா இருக்குன்னு சொல்லலே :)
   நன்றி

   Delete
 10. அவுங்க பெரிய பாக்கெட்டிலும் சின்ன பாக்கெட்டிலும் இருப்பாங்க பாஸ்....

  ReplyDelete
  Replies
  1. அவங்க பெரிய பாக்கெட்டை கவனித்து விட்டதால் இந்த சலுகையா :)
   நன்றி

   Delete
 11. நல்லா விளம்பரம் செய்றீங்க சார்

  ReplyDelete
  Replies
  1. விளம்பரம் செய்வதற்காக சொல்லவில்லை ,அரசும் ,சிகரெட் கம்பெனிகளும் எப்படி ஒரு கையாக செயல் படுகின்றன என்பதை சுட்டிக்காட்டவே :)
   நன்றி

   Delete
 12. அனைத்தையும் ரசித்தேன்...

  த.ம. +1

  ReplyDelete
  Replies
  1. உங்களை மாதிரி நானும் டெல்லியில் இருந்தால் ,கரண்ட் கட் என்ற பேச்சுக்கே இடமில்லை தானே :)
   நன்றி

   Delete
 13. ஓட்டுப் போட்ட நாம்தான் லூசு!

  ReplyDelete
  Replies
  1. யாருக்கு வோட்டு போட்டால் தெளிவாவோம் என்றே தெரியலையே :)
   நன்றி

   Delete