15 December 2014

மனைவி குத்துக் கல்லா இருந்தா ....?

   ----------------------------------------------------------------------------  
இதுக்கு எப்படி மனசு வரும் ?             
                  ''டார்லிங் ,நான் உங்களைக்  காதலிக்கிற விஷயம் ,எங்க அப்பாவுக்கும் தெரிஞ்சுப் போச்சு போலிருக்கா ,ஏன் ?''
                  '' என் செல்லுக்கும் ரீசார்ஜ் பண்ணுங்கன்னு உங்கப்பா சொல்றாரே !''


சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

மனைவி குத்துக் கல்லா இருந்தா ....?

                  ''என்னங்க ,குத்துக் கல்லாட்டம் நான் இருக்கேன் ,அங்கே என்னா பார்வை வேண்டிக்கிடக்கு ?''
                ''சிலையை ரசிக்கிறேன் ,குத்துக்கல்லை என்ன பண்றது ?''
இதற்கு வந்த, ரசிக்க வைத்த கமெண்ட்.....

                                                                                   கல்லைக் கண்டா மனைவியைக் காணாம்... மனைவியைக் கண்டா கல்லைக் காணாம்...
ReplyDelete

Replies


 1. நாயின்னே முடிவு பண்ணீட்டீங்களா?
  நன்றி
 2. குத்துக்கல்லா! குத்தும் கல்லா! சகோதரரே. அடி வாங்கிப் பார்த்த தான் தெரியும் என்கிறீர்களா! அதுவும் சரி தான். பதில் தான் இங்கு ஹைலைட். பகிர்வுக்கு நன்றி.
  ReplyDelete

  Replies


  1. அடியே வாங்காத மாதிரி நடிக்காதீங்க பாஸ் !
   நன்றி
   1. மருமகள் கோபத்திற்கு பயப்படும் டாக்டர் ?

                ''மருமகளை மட்டும் வெளியே நில்லுங்கன்னு 
   2. டாக்டர் ஏன் சொல்றார் ?''
   3.            '' மாமியாருக்கு நடந்த ஆப்ரேசன் சக்சஸ்ன்னு சொல்லத்தான் !''


இதற்கு வந்த, ரசிக்க வைத்த கமெண்ட்.....


ஜோக் மிஷின் கண்டுபிடிக்க யாரோ முயற்சி பண்றாங்களாம்.

நீங்க இருக்கும் போது அதெல்லாம் தேவையே இல்லைங்க.
ReplyDelete

Replies


 1. கேட்ட டிபன்னை கொடுக்கிற மெசினும் வந்திருச்சே ...ஆனால் உள்ளே அடுக்கி வைக்கிறதை தானே வெளியே தள்ளும் ?அதுக்கு சமைக்க தெரியாதே !
  சிந்திக்கிற ஆற்றல் ரோப்பாட்டுக்கு ஏது?
  காமக்கிழத்தனை ரசிக்க வைக்க ஜோக்காளியாலும்  ,ஜோக்காளியை ரசிக்க வைக்க காமக் கிழத்தனாலும் தானே முடியும் !

 2.              இல்லேன்னா மருமகள இல்லே ICU-லே சேர்க்கவேண்டியிருக்கும்!
  ReplyDelete

  Replies


  1. உண்மைதான் ,மாமியார் பொழச்சுகிட்டாங்க என்கிற செய்தி அதிர்ச்சி தரத்தானே செய்யும் ?'
   நன்றி
  2. சென்ற 2012 ம் வருடம் இதே நாளில் ஜோக்காளியில்...
  3. 'வாய் உள்ள நடிகை ...

   வாய்ப்பில்லா நடிகையின் 
   வாய் 'மை '  மாறா  பேட்டி ....
   'கேரக்டர்  பிடித்தால்தான் நடிப்பேன் !'


26 comments:

 1. புத்திசாலி டாக்டர், எங்கே தான் ICUவில் படுக்க நேர்ந்துடுமோன்னு சரியா கனிச்சு, மருமகளை மட்டும் வெளியே போக சொல்லிட்டாரே

  ReplyDelete
  Replies
  1. டாக்டர்னா அந்த பயம் இருக்கணும் :)
   நன்றி

   Delete
 2. ரசித்தேன்
  தமிழ் மணத்தில் இணைத்து விட்டேன் நண்பரே
  தம 1

  ReplyDelete
  Replies
  1. இரட்டிப்பு நன்றி !

   Delete
 3. ரீசார்ஜ் - மாமா ஆகி விட்டார்...!

  ReplyDelete
  Replies
  1. ரீசார்ஜ் செய்த காசு திரும்பி வந்தால் தான் அதிகாரபூர்வமாய் மாமா ஆக முடியும்னு மாப்பிள்ளை சொல்றாரே :)
   நன்றி

   Delete
 4. அனைத்தும் அருமைணா !

  தம +

  ReplyDelete
  Replies
  1. எதையாவது ஒன்றைக் குறிப்பிட்டு கருத்தைச் சொன்னால் ,மொக்கைப் பதிலை சொல்ல எனக்கு வசதியா இருக்குமே ,திருமுருகன் ஜி :)
   நன்றி

   Delete
 5. த ம 4. மாமியார் மருமக அருமை..

  ReplyDelete
  Replies
  1. பில் நல்லபடியா செட்டில் ஆகணும்னு டாகடர் இப்படி செய்திருப்பாரோ :)
   நன்றி

   Delete
 6. இப்படி ஒரு மாமனாரு இருந்தா திண்டாட்டம்தான்! புத்திசாலியான டாக்டர்! சிலையை ரசித்து குத்துக்கல்லாலே அடிவாங்கனுமா? ஹாஹா! அனைத்தும் சிறப்பு! சிரிப்பு!

  ReplyDelete
  Replies
  1. சரியான மாம'நார் '!
   காசு வராம போயிடக்கூடாதுங்கிற எச்சரிக்கை உள்ள டாகடர் !
   குத்துக் கல் இடத்தை விட்டு நகர்வதற்குள் தப்பித்து விடலாமே :)
   நன்றி

   Delete
 7. குத்துக்கல்லும்“ முன்னாடி சிலையாக இருந்தது என்பதை மறந்துவிட்டாரே....!!!

  ReplyDelete
  Replies
  1. மறுபடியும் சிலையாக ஆக முடியாதோ :)
   நன்றி

   Delete
 8. 01. ச்சே விருத்தி கெட்ட குடும்பம்.

  02. குத்துக்கல் சேசுமா ?

  03. ஆபரேஷன் சக்ஸ்ஸ் ஃபேஷண்ட் இஸ் ‘’டெ(செ)த்’’ னு சொல்றாங்களோ...

  04. கேரக்டரை விட கேமராமேனை ‘’பிடிச்சா’’லும் நடிக்கலாமே...

  தமிழ் மணம் 6

  ReplyDelete
  Replies
  1. 1.நல்ல வேளை,பொண்ணுக்கு வாங்கிக் கொடுத்திருக்கிற மாதிரியே செல்லும் வேணும்னு கேட்காமப் போனாரே :)
   2.பேசுமான்னா கேட்கிறீங்க :)
   3.ஃபேஷண்ட் பிழைச்சது தானே இங்கே வில்லங்கமா இருக்கு :)
   4..கேமராமேன் ஆங்கிலே சரியில்லையாமே :)
   நன்றி

   Delete
 9. அந்த அப்பா எங்கையோ போய்ட்டார்:(((
  வழிப்போக்கன் சார் கருத்தைபார்த்து அசந்துட்டேன் பாஸ்!!
  ஆமா, நம்ம முட்டா நைனா எங்க பாஸ்??

  ReplyDelete
  Replies
  1. இப்பவே இப்படினா கல்யாணமானா அரிப்பு தாங்க முடியாதுன்னு காதலன்தான் எங்கேயோ போயிட்டார்ன்னு கேள்விபட்டேன் :)
   சிலை இவ்வளவு சீக்கிரம் குத்துக் கல்லாகும்னு அவர் எதிர்ப் பார்க்கலே :)
   முட்டா நைனாவை நானும் தேடிக்கொண்டிருக்கிறேன் ...சீக்கிரம் வா நைனா ,மெட்ராஸ் தமிழைக் கேட்டு ரொம்ப நாளாச்சு :)
   நன்றி

   Delete
 10. மாமியார் மருமகள் நகைச்சுவை அதிகம் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. மாமியார் பிழைத்து விட்டதைக் கூட ரசிக்க மாட்டாத மருமகள்களும் இருக்கத்தானே செய்கிறார்கள் :)
   நன்றி

   Delete
 11. வாவ்.. வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. உங்க வாவ் ,காமக் கிழத்தன் அவர்களின் கருத்தைப் பார்த்துதானே :)
   நன்றி !

   Delete
 12. பரவாயில்லையே.!!. காமகிழத்தனை மறக்காமல் இருக்கிறீர்கள்

  ReplyDelete
  Replies
  1. அந்த முற்போக்குவாதியை எப்படி மறப்பான் இந்த முற்போக்குவாதி :)
   நன்றி

   Delete
 13. ஹஹாஹ்ஹஹ் அனைத்தையும் ரசித்தோம் ஜி!

  ReplyDelete
  Replies
  1. ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி !

   Delete