1 January 2015

ஆபாசம் பெண்ணின் உடையிலா ,ஆணின் மனதிலா?

-------------------------------------------------------------------------------------------------
வலையுலக  உறவுகள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் !
                 ''புழக்கத்தில் இருக்கிற ரூபாய் நோட்டுக்களுக்குப் பதிலாய் புது நோட்டுக்கள் வந்தா நல்லது தானே ?''
                 ''அதிலே காந்திக்குப் பதிலா கோட்சே படம் வந்தா ,நல்லாவா இருக்கும் ?''

பண்ணையார் பரம்பரைன்னா ,விசாரிக்காம பொண்ணைக் கொடுத்து விடுவதா ?
                   ''பண்ணையார் குடும்பம்னு சொன்னதை நம்பி பொண்ணு கொடுத்து ஏமாந்துட்டீங்களா  ,ஏன் ?''
               ''அவங்க  பாம்பு பண்ணை வச்சு நடத்துறவங்களாம் !''
                       ''இது எப்ப உங்களுக்கு தெரிஞ்சது ?''
                         ''முகூர்த்த நேரத்திலே நாதஸ்வரத்திற்கு பதிலா  மகுடி வாசிச்சப்போதான் !''


இதற்கு வந்த, ரசிக்க வைத்த கமெண்ட்....

அடக் கடவுளே
அந்தப் பண்ணைய்யா
புரோக்கர் சரியாய்ச் சொல்லாமல்
நல்லா வச்சுட்டாரே ஆப்பு

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
ReplyDelete

 1. திருமணத்தையும் பாம்பே படம் எடுத்து இருக்குமோ ?
  நன்றி
 2. ஹாஹாஹா!! பாம்புகள் எல்லாம் வந்து அவங்க கல்யாணத்தைப் ஃபோட்டோ எடுத்திருக்குமே!!!! ஆனா என்னா கல்யாணத்தப் பாக்க ஒரு ஈ காக்கா இருந்துருக்காது! பொண்ணு மாப்பிள்ள உட்பட....!!

  த.ம. +

  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
  ReplyDelete

  Replies


  1. தாம்பூலப் பையிலே கட்டு விரியன் குட்டியை போட்டு வச்சு இருந்தாங்க ,வாங்கிக்கத்தான் ஆளில்லை!
   வாழ்த்திற்கு நன்றி

  2. கல்லூரிப் பெண் அரிவாளால் தோழியை வெட்டிய கொடுமை !

  3. ஓரினச் சேர்க்கை என்பது அதிகபட்சம் ஆயுள் 

   தண்டனை வழங்கக் கூடிய வகையில் குற்றம்" 

   என்று இந்திய  உச்சநீதிமன்றம் சமீபத்தில் 

    தீர்ப்பளித்துள்ளது...


   இந்த நிலையில் ஓரினச் சேர்க்கையாளர்களின் 

   வேட்கை குறைவதற்குப் பதில் கூடித்தான் உள்ளது என்பதற்கு 

   உதாரணம் ...

   இப்போது வெளிவந்து இருக்கும் செய்தி ...

   ஓரினச் சேர்க்கைக்கு மறுத்த தோழிக்கு அரிவாள் வெட்டு !

   இந்தக் கொடுமை கர்நாடக மாநில கிராமம் ஒன்றில் நடந்து உள்ளது ...

   கொணலூரில் உள்ள  கல்லூரியில் விடுதி தங்கிப் படிக்கும் 

   இருபெண்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு வந்து உள்ளனர் ...

   கல்லூரி முதல்வரிடம் புகார் வந்ததால் இருபெண்களும் 

   விடுதியில்இருந்து வெளியேற்றப் பட்டிருக்கிறார்கள் ...

   இந்த நிலையில் கல்லூரிக்கு வர பஸ்ஸில் அமர்ந்து இருந்த பெண்ணை 

   அழைக்க ...

   அவர் வர மறுக்க ...

   பொதுமக்களின் கண் முன்பே ...
     
   வர மறுத்த பெண்ணுக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்து உள்ளது 

   ...

   பெண்ணை பெண்ணே அரிவாளால் வெட்டும் அளவிற்கு ஓரினச் 

   சேர்க்கை வெறி அதிகரித்து உள்ள நிலையில் ...

   உச்சநீதிமன்ற தீர்ப்பு நடைமுறைக்கு சாத்தியமாகுமா என்பது 

   ஆயிரம் டாலர் கேள்விதான் !

  1. அப்பாடா! இரண்டு அப்பாவி கணவர்கள் தப்பித்தார்கள்!
   தமிழ்மணம்+1
   ReplyDelete

   Replies


   1. நோ ப்ராப்ளம் ,கணவன்மார்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்தால் என்ன மோசமா போய்விடும் ?அதுவும் மனித உரிமையாச்சே ?
    நன்றி
   2. 2012ம் இதே நாளில் ,ஜோக்காளியில்.....
இதுவரை எடுத்த சபதங்களில்  இதுதான் சூப்பர் !

            '' இந்த புது வருசத்திலே 'ஸ்பெசல் 'சபதமா ,என்னது?''
           ''ஏற்கனவே எடுத்த சபதங்களை இந்த வருசமாவது நிறைவேற்ற முடியுமான்னுதான் !''ஆபாசம் பெண்ணின் உடையிலா ,ஆணின் மனதிலா?

பெண்மை வீழ்க வென்று கூத்திடும் 
கயவர்கள் கூறும் காரணம் ...
பெண்ணின் உடைக் கவர்ச்சியாம் !
ஆணின் உடை கவர்ச்சி என்று எந்தப் பெண்ணாவது 
ஆணை வன்புணர்ச்சி செய்த சான்று உண்டா?


38 comments:

 1. 01. ரூபாவுல கோட்சேவா ? ‘’ச்சே’’

  02. பண்ணையார் குடும்பம்னு சொன்னாரா ? பண்ணை, யார் ? குடும்பம்னு கேட்டாரா ?

  03. கணவன்மாரு ரெண்டுபேரையும் ஃப்ரான்ஸுக்கு அனுப்பி வைங்க..

  04. இதை எத்தனை வருஷமா ? சொல்றாரு ?

  05. சிந்திக்க வேண்டிய விசயந்தேன்

  தமிழ் மணம் இணைப்பும், குத்தும்

  வாழ்க வளமுடன்
  இனிய 2015 புத்தாண்டு வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. 1.நமக்கு ச்சே ,அவங்களுக்கு ஓஹோ :)
   2.எப்படியோ ஏமாற்றம் :)
   3.ஃபிரான்ஸ் அனுப்பி வைத்தால் அங்கே பெண்ணைப் பார்த்துக் கட்டிக் கொள்வார்களா :)
   4.சபதம் நிறைவேறும் வரை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியது தான் :)
   5..சில ஆண் உடைகளை பார்த்தாலும் அருவருப்பை தருகிறதே :)
   அன்பான உங்கள் வாழ்த்துக்கு நன்றி !

   Delete
 2. புத்தாண்டு வாழ்த்துகள் சார்

  ReplyDelete
  Replies
  1. அன்பான உங்கள் வாழ்த்துக்கு நன்றி !

   Delete
 3. திருமணத்தையும் பாம்பே படம் எடுத்து இருக்குமோ ?

  :)))))))))))) இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரா .

  ReplyDelete
  Replies
  1. பாம்பு படம் எடுத்தால் எல்லோரும் ரசிக்கத்தானே செய்கிறோம் :)

   Delete
 4. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. அன்பான உங்கள் வாழ்த்துக்கு நன்றி தனபாலன் ஜி !

   Delete
 5. வணக்கம்
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
  த.ம 4
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. அன்பான உங்கள் வாழ்த்துக்கு நன்றி ரூபன் ஜி !

   Delete
 6. இப்படியும் பாலியல் வன்முறையா?
  பாப்ம்பு பண்ணை ஜோக் சூப்பர்.
  புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. லோ ஹிப் பேண்ட்அணிந்து சிலர் திரிவதை நீங்கள் பார்த்ததில்லையா :)
   அன்பான வாழ்த்துக்கு நன்றி !

   Delete
 7. தங்களுக்கும், குடும்பத்தாருக்கும், இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா!

  ReplyDelete
  Replies
  1. அன்பான உங்கள் வாழ்த்துக்கு நன்றி !

   Delete
 8. நிறை மங்கலம் நீடு புகழ் பெற்று நல்வாழ்வு வாழ இறைவன் நல்லருள் பொழிவானாக!..
  அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..

  ReplyDelete
  Replies
  1. அன்பான உங்கள் வாழ்த்துக்கு நன்றி !

   Delete
 9. தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. அன்பான உங்கள் வாழ்த்துக்கு நன்றி !

   Delete
 10. ரூபாய் நோட்டில் கோட்சேயின் படம் பாஜக ஆட்சியில் வந்தாலும் வரலாம். பெண் ஆணை வன்புணர்ச்சி செய்வதா.? சாத்தியமா என்பதே என் கேள்வி.

  ReplyDelete
  Replies
  1. வராவிட்டால் நல்லதுதான் :)
   ஏன் சாத்தியம் இல்லை என்று நினைக்கிறீர்கள் :)

   Delete
 11. ரூபாவுல கோட்சேவ் படம் போட்டாத்தான்..கோட்சேவ் ஆன்மா சாந்தி அடையுமாம் தலீவரே..

  ReplyDelete
  Replies
  1. ஆன்மா நம்பிக்கை உள்ளவர்களுக்கு ,நீங்கள் சொல்வது சரிதான் :)

   Delete
 12. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. அன்பான வாழ்த்துக்கு நன்றி !

   Delete
 13. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. அன்பான வாழ்த்துக்கு நன்றி !

   Delete
 14. ஹாஹாஹா! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. அன்பான உங்கள் வாழ்த்துக்கு நன்றி!

   Delete
 15. காந்திக்கு பதில் கோட்சே! :(

  தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்....

  ReplyDelete
  Replies
  1. இதைதான் காலத்தின் கோலம் என்கிறார்களோ :)
   அன்பான வாழ்த்துக்கு நன்றி !

   Delete
 16. புத்தாண்டு வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. அன்பான வாழ்த்துக்கு நன்றி !

   Delete
 17. Replies
  1. ரசித்தமைக்கு நன்றி !

   Delete
 18. ஜி அடிக்கடை ரசித்தவை என்று எங்களையும் போடுகின்றீர்கள்...நினியவு கூர்ந்து....மிக்க மிக்க நன்றி ஜி!

  அனைத்துமே ரசித்தோம்......

  ReplyDelete
  Replies
  1. நீங்கள்தான் கமெண்ட்டிலும் கலக்கி இருக்கீங்களே :)

   Delete
 19. புத்தாண்டு வாழ்த்துக்கள்.
  நீங்க சொன்னது சரிபெண்ணின் உடையில் ஆபாசம் கிடையாது, குற்றம் சாட்டுபவர்கள் மனதில் தான் ஆபாசம்.

  ReplyDelete
  Replies
  1. அன்பான உங்கள் வாழ்த்துக்கு நன்றி !
   ரோஜாவை ரசிப்பதை யாரும் தடுக்க முடியாது ,கசக்கி எறியநினைப்பது என்ன நியாயம் ?

   Delete