12 January 2015

காதலி செம உஷார் :)

 -------------------------------------------------------------------------------
மஞ்சள் நிறம்தான் அவருக்கு  பிடிக்கும் !
                         ''அவர் வியாபாரத்திலே திவால் ஆயிட்டார்னு சொன்னாங்க ,ஆனால் இப்ப பொண்ணோட கல்யாணத்தை ஆடம்பரமா செய்றாரே ,எப்படி ?''
                  ''அந்த மஞ்சள் நோட்டீசில் சம்பாதித்ததை ,இந்த மஞ்சள் நோட்டீசில் செலவு பண்றார் !''


சென்ற வருடம் ,இதே நாளில் ஜோக்காளியில்...

   காதலி செம உஷார் :)              
                   ''டார்லிங் ,இன்னைக்கு ரீலிஸ் ஆகியிருக்கிற 'சேஷ்டை ' படத்திற்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமா இருக்கும்னுதான் ,  போகவேண்டாம்னு சொல்றேன் ,நீ எதுக்கு போய்தான் ஆகணும்னு சொல்றே ?''
                ''தியேட்டர் 'ஹவுஸ் புல்'லானா உங்க சேஷ்டை இருக்காதுன்னுதான் !''


கதை அப்படிப் போகுதோ?

தங்களுக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!
ReplyDelete


Replies


 1. அப்படி போறனாலேதான் பொண்ணு இடை வேளை விடப் பாக்குது !
  வாழ்த்திற்கும் நன்றி

 2. ரொம்ப வெவரமான பயபுள்ளே !
 3.              ''என்ன தம்பி ,என் தலைக்கு மேலே  எரியுற டியூப் லைட்டைக் கழட்டிக் கொடுக்கச் சொல்றே ?''
                   ''நல்லா  எரியுற லைட்டைப்  பார்த்து  வாங்கி வரச் சொல்லியிருக்கார் எங்க அப்பா !''


 4. நீங்க இத எந்த ஊர்லேந்து எழுதறீங்க.

  எங்க தமிழ் நாட்டுப் பசங்க இன்னும் வெவரமானவங்க சார். ஒரு பயகிட்ட எங்கடா வேகமா ஓடிக்கிட்ருக்கன்னேன். இந்த டாஸ்மாக் கடை க்யூல அப்பா நின்னுக்கிட்ருக்காரு. நான் அடுத்த கடைக்கு ஓடிக்கிட்ருக்கேன் அப்ப்டீன்னான்.  கே. கோபாலன்
  ReplyDelete  Replies


  1. குடிகார அப்பனுக்கு இப்படி பயப் படுற பையனை இப்பத்தான் கேள்விபடுறேன் ...இங்கே, மதுரையில் 'அரை டிக்கெட்' வாங்கி வந்து குடிச்சது போக அப்பனுக்கு ஊற்றிக் கொடுப்பதைப் பார்க்கிறேன் !
   நன்றி
  2. 2013 இதே நாளில் ,ஜோக்காளியில்....
  3. எழுத்துப் பிழையா ?வேணும்னே செய்ததா ?


             ''வாத்தியார் வீட்டுக் கல்யாணத்திற்கு போவதா ,வேண்டாமான்னு இருக்கா  ,ஏன் ?''
                ''பத்திரிக்கை முதல் வரியில் 'மொய்ப் பொருள் காண்பது அறிவு 'ன்னு எழுதி இருக்காரே !''
  1. Really super. Very Good "Siri"ous jokes
   by patttasu.blogspot.com
   ReplyDelete   'பட்டாசு பத்திக்கிச்சி 'யின் கருத்துரையினால் எனக்குள் சந்தோசம் பத்திக்கிச்சி !நன்றி!

  1. கொடுமை கொடுமைன்னு கோவிலுக்குப் போனா ?   கொள்ளைப் போன பொருள் கிடைக்க வேண்டுமென 
   வேண்டுதல்  காணிக்கை செலுத்த தேடிய போது காணவில்லை ....
   உண்டியலை !30 comments:

 1. Replies
  1. திவால் நோட்டீசை ரசித்தீர்களா :)

   Delete
 2. மொய்ப் பொருள்... ஹா... ஹா...

  ReplyDelete
  Replies
  1. வசூலுக்கு கால் ஊன்றி விட்டார் போலிருக்கு :)

   Delete
 3. அனைத்தையும் ரசித்தேன். த.ம. 4

  ReplyDelete
  Replies
  1. உஷாராய் இருக்கும் காதலி ரசிக்கத்தானே செய்வாள் :)

   Delete
 4. Replies
  1. ,மஞ்சளில் பதுக்கி வைத்த பழைய வரவை ,இந்த மஞ்சளுக்கு செலவு பண்றார் சரிதானே?

   Delete
 5. உண்டியவே ஆட்டையப்போட்டுட்டாய்ங்களா ? சூப்பர் ஜீ !

  தம

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீ ராம் ஜி சொன்ன மாதிரி எவனும் உண்டியலை எடுத்துக்கிறேன்னு வேண்டிகிட்டிருப்பானோ :)

   Delete
  2. ஆஹா ! இந்த வேண்டுதல் நன்னா இருக்கே ! அடுத்த தபா திருப்பதி போறச்ச , நானும் வேண்டிக்கிட வேண்டியதுதான்

   Delete
  3. வேண்டுதல் நிறைவேறியவுடன் நன்றிக் காணிக்கையை எனக்கு அனுப்பிடுங்க :)

   Delete
 6. ரொம்ப வெவரமான பயபுள்ளே !

  ReplyDelete
  Replies
  1. நல்லா வருவான் :)

   Delete
 7. முதல் ஜோக் அருமையிலும் அருமை! மற்றவையும் குறைவில்லை! அருமையான நகைச்சுவை பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. மஞ்சள் நோட்டீசால் பாதிக்கப் பட்டவர்கள் மணமக்களை எப்படி வாழ்த்துவார்கள் என்பதை நினைத்துப் பார்த்தால் நமக்கே சிரிப்பு வராதுதானே :)

   Delete
 8. ஹா...ஹா...ஹா... ஒரு வேளை பேங்க்ல கல்யாண லோன் வாங்கியிருப்பாரோ!

  ஹா...ஹா...ஹா... ஏ (கிளாஸ்) ஜோக்!

  ஹா....ஹா....ஹா... அட... தமிழ் விளையாடுது.........


  ஹா...ஹா.... உண்டியலை எடுத்துக்கறேன்னு எவனாவது பிரார்த்தனை பண்ணியிருப்பான்...

  ReplyDelete
  Replies
  1. சரியாச் சொன்னீங்க நியாயமான ஆளுக்கு ஆயிரம் கேள்வி கேட்டு கடன் தர மறுப்பார்கள் ,இப்படிப்பட்ட ஆளுக்கு வாரி வாரித் தருவார்கள் :)
   18+yenru போட்டிருக்கலாமோ :)
   வாத்தியார்தான் தமிழ்லே புகுந்து விளையாடுறார் :)
   இப்படி எத்தனை பேரு கிளம்பி இருக்காங்க :)

   Delete
 9. 01. கடன் கொடுத்தவன் கருப்பு நோட்டீஸ் அடிச்சிடாமல் இருந்தால் ? சரிதான்.

  02. இதுக,,, அந்தக்கோஷ்டியா ?

  03. டியூப்லைட் அப்பனுக்கு தப்பாமல் பொறந்த புள்ளை.

  04. அவன் அப்படியே.... போனால் தமிழ் நாட்டை விட்டுத்தான் ஓடணும்.

  05. இதைப் போட்டுக்காண்பிச்சு நீங்களும் தமிழ்மண ஓட்டு வாங்கிடுவீங்க போலயே.......

  06. தமிழ் நாட்டுல உண்டியலுக்கா பஞ்சம் ?

  தமிழ் மணம் – 10

  ReplyDelete
  Replies
  1. 1.கல்யாணத்திற்கு வந்து 'ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன் 'என்று வாழ்த்தாமல் இருந்தாலும் சரிதான் :)
   2. N V காதல் :)
   3.ஜீன் ஆராய்ச்சிக்கே வேலையில்லே :)
   அரை டிக்கெட்டை எதுக்கு கணக்கிலே எடுக்கிறீங்க :)
   5.ஜோக்காளியின் எப்போதோ மெய்ப் பொருள் உணர்ந்தவர்கள் ஆச்சே :)
   6.நிறைய பேர் உண்டியல் வசூலுக்காகவே சிலையையே வைக்கிறாங்க :)

   Delete
 10. வெவரமான பயதான்!
  சூப்பரு

  ReplyDelete
  Replies
  1. நீங்க அந்த அரை டிக்கட்டை தானே சொல்றீங்க :)

   Delete
 11. சரியான டியூப்லைட் பையன் தான். நாம தான் சரியா புரிஞ்சுக்கணும். சூப்பர் ஜி எல்லாம்.
  தம.11

  ReplyDelete
  Replies
  1. குண்டு பல்பை வாங்கி வரச் சொன்னா ,ஹோல்டரை உடைத்து தரச் சொல்வானோ :)

   Delete
 12. உஷாருதான் ரெம்ப..ரெம்ப......

  ReplyDelete
  Replies
  1. இந்த உஷார் ,அனுபவத்தால் வந்ததாய் இருக்குமோ :)

   Delete
 13. இரண்டு மஞ்சள் நோட்டீஸ்க்கும் எவ்வளவு வித்தியாசம்.

  உண்டியலே கொள்ளைப் போயிருக்கும்போது, இவருடைய கொள்ளைப் போன பொருள் எவ்வாறு கிடைக்கும்?

  ReplyDelete
  Replies
  1. மங்களம்(?) ஒரு மஞ்சளில்தான் :)

   ---------------------------ரே சைக்கிளில் போகும் போது பூசாரி பைக் கேட்கலாமா :)

   Delete
 14. ஹஹஹஹ அனைத்துமெ!!!!!!

  ReplyDelete
  Replies
  1. பூசாரி பைக் கேட்கலாமா :)..ஹஹஹ ,இதுவும்தானே ?

   Delete