13 January 2015

'அந்தரங்கம் 'புனிதமானதா :)

                                     ''நானோ நடிகை ,நீங்களோ தொழில் அதிபர் ...புதுமையா நம்ம கல்யாணத்தை ஏன் விமானத்தில் வச்சுக்கக் கூடாது ?''
                                  ''ஆரம்பமே அந்தரத்திலான்னு  யோசனையா இருக்கு !''சென்ற வருடம் ,இதே நாளில் ஜோக்காளியில்...

இவன் கிரிமினல் லாயரானால்,இவன் காதலி மனைவி ஆகமாட்டாள் !

           ''என் பையன் எதிர்காலத்தில் கிரிமினல் லாயரா வருவான்னு எப்படி சொல்றீங்க ?''
                 '1 9 3 2 ல் பிறந்தவருக்கு இப்போ என்ன வயசு இருக்கும்னு கேட்டா ...அவர் உயிரோட இருக்காரா ,இல்லையான்னு கேட்கிறானே !''  

கேள்வி சரிதானே
நிச்சயம் கிரிமினல் லாயரா வருவான்
ReplyDelete


 1. செத்து சுண்ணாம்பு ஆகி எத்தனை வருசமாகுதுன்னு தெரிஞ்சுகிட்டு பதில் சொல்ல நினச்சதில் தப்பில்லே தானே ?

  1. 2013 இதே நாளில் ,ஜோக்காளியில்....
 2. '13 ம் நம்பர் பேய் வீடு 'படம்பார்த்ததால் வந்த வினை !

  ''பரிகார பூஜை செய்யணுமா .எதுக்கு ?''
  ''13ன்னாலே  எனக்கு  பயம் ,இன்னைக்கி தேதியும் 13,வருசமும் 13ஆச்சே !''

 3. பெட் காபி ரொம்ப பேட் , பெட் வாட்டர் தான் பெஸ்ட் !  அதிகாலை எச்சில் இரைப்பைக்கு நல்லது !
  வெறும் வயிற்றில் தண்ணீர்  பருகுதல்  நல்லது !
  மாறா இளமைக்கு இயற்கை மருத்துவமே  நல்லது !
  நமக்கெது  நல்லது என்று நாமே உணர்வது நல்லது !

32 comments:

 1. Replies
  1. நானும் ரசிக்க உங்களின் அடுத்த வரலாற்றுத் தொடர் எப்போ து ?

   Delete
 2. நாமே உணர்வது சிறப்பு ஜி...!

  ReplyDelete
  Replies
  1. உன்னை நீ உணர் என்று சாக்ரடீஸ் சொன்னது பொன்னான வார்த்தை :)

   Delete
 3. அனைத்தும் அருமை. பாராட்டுகள்

  த.ம. +1

  ReplyDelete
  Replies
  1. எதிர்காலத்தில் மனைவி தன்னை அந்தரத்தில் விட்டுடுவார் என்று அவர் நினைப்பதையும் ரசித்தீர்களா :)

   Delete
 4. ஆஹா ! அந்த நடிகை நடுக்கடல்ல கல்யாணத்த வச்சிருந்தா இன்னும் அற்புதமா இருந்திருக்கும்போல !

  அனைத்தும் அருமை ஜீ !!

  தம

  ReplyDelete
  Replies
  1. கல்யாணத்தை ஆகாயத்தில் வைத்துக் கொண்டு ,முதல் இரவை ஆழ்கடலில் வைத்துக் கொள்ளச் சொல்லி விடலாமா :)

   Delete
  2. முதலிரவு , ஆழ்கடல் !! ஏதோ டபுள்கீனிங் மாதிரியே இருக்கே ஜீ !!

   ஹீ ஹீ ஹீ

   Delete
  3. குடி மகனே ,பெருங்குடி மகனே ..பாடலில் வரும் வரிகள் நினைவுக்கு வருகிறதா ,சொல்லுங்கள் :)

   Delete
  4. ஐயயோ ! ஆளவுடுங்க ஜீ ! நா எஸ் ஆகிடறேன்

   Delete
  5. கவிஞர் சொன்னது கொஞ்சம்தான் ,அதுக்கே கரண்ட்டை மிதிச்ச மாதிரி ஜூட் ஆயிட்டீங்களே :)

   Delete
 5. அட, அதுக்குள்ள திரிஷா கல்யாணம் ஜோக்காக வந்துடுச்சா!!!

  ReplyDelete
  Replies
  1. திரியை நான் கொளுத்தி போடலைங்க :)

   Delete
 6. கடைசி செய்தி பலனுள்ளது போல் தெரிகிறதே

  ReplyDelete
  Replies
  1. அதற்கு நான் பொறுப்பாளி இல்லே :)

   Delete
 7. ஹ்ஹஹ அனைத்துமே ரதிச்சோம்! ஜி!

  தங்களுக்கும் தங்கள் குடுமபட்தாருக்கும் எங்கள் இனிய தமிழர்/உழவர் திருநாள் வாழ்த்துகக்ள்!

  ReplyDelete
  Replies
  1. ரசிப்புக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி !

   Delete

 8. 01.அப்படீனாக்கா ? ரசிகருங்க கட்டவுட்டை எங்கே ? வைக்கிறது.

  02.குறுக்கு கேள்வி கேட்டால் ? வக்கீலாகலாமோ... எனக்கு அன்னைக்கே தெரிஞ்சிருந்தால்....

  03.முதல்ல அவன் வீட்டு நம்பரைக் கேளுங்க....

  04.நம்மை நாம் அறிவோம் அருமை ஜி

  தமிழ் மணம் 6

  ReplyDelete
  Replies
  1. 1.கனவுக் கன்னி கல்யாணத்துக்குமா கட் அவுட் வைக்கப் போறாங்க:)
   2.வக்கீலார்ஜி ஆகியிருப்பீங்களோ:)
   3.13 a என்று மாற்றிக் கொண்டதாக தகவல் :)
   4.வேறு யார் அறிவார் :)

   Delete
 9. // ''ஆரம்பமே அந்தரத்திலான்னு யோசனையா இருக்கு !''//

  அந்தரங்கமான முதலிரவையும் விமானத்திலேயே வைத்துக்கொள்வாங்களோஓ!?!?!

  ReplyDelete
  Replies
  1. வச்சுக்கட்டுமே ,பல் இருக்கிறவங்க பக்கோடா சாப்பிடட்டுமே :)

   Delete
 10. அப்படி செஞ்சா மானம் கப்பல் ஏறிடுமோனு பயந்துட்டாரா/
  வருங்கால நல்லகிரிமினல் லாயர் கிடைச்சுட்டார்.
  அவங்க சொன்னா உன்னை அறிந்தால் தல சொன்னா என்னை அறிந்தால்...
  தம +1

  ReplyDelete
  Replies
  1. கப்பலையே கவிழ்த்து விடும்னு பயந்துட்டார் :)
   எடக்கு மடக்கு லாயரோ :)
   என்னை நான் அறிந்த உண்மையை யார் அறிவார் :)
   த ம ????

   Delete
 11. அந்தரங்கம் 'புனிதமானதா------நாட்டு நடப்புகளை பார்த்த..இல்லேன்னு தோனுது....ஜி

  ReplyDelete
  Replies
  1. வீடியோ ஆதாரத்தோடு வந்து ,'சொல்வதெல்லாம் உண்மை'யென்று சொல்வார்கள் போலிருக்கே :)

   Delete
 12. 1. ஹா....ஹா... ஹா... நடிகை ரொம்பப் பறக்கறாரோ!

  2. ஹா...ஹா...ஹா...

  3. ஹா...ஹா...ஹா.... ஆனா பழசு தலைவரே....

  4. நல்லது... நல்லது.

  ReplyDelete
  Replies
  1. நீங்களும் 1 2 3 4 என்று அடுக்கி இருப்பதும் நல்லதே :)

   Delete
 13. ஹாஹாஹா! கிரிமினல் லாயர் நல்லாவே கேக்கறார்! அருமை!

  ReplyDelete
  Replies
  1. கோர்ட்டுக்குப் போனால் எப்படியோ :)

   Delete
 14. தங்களுக்கும் , தங்களின் குடும்பத்தார் , சுற்றத்தார் , உறவினர் அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகள் அண்ணா

  ReplyDelete
  Replies
  1. இனிய வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றி !

   Delete