9 January 2015

ஓடிப் போகலாம்னு சொன்னவ ஏன் வரலே ?

------------------------------------------------------------------------------------------------------------------
மாயம் உண்மையானால் ...?
                ''உங்க கண்ணுக்கு தெரியாம உங்க மனைவியை மறையச் செய்கிறேன் ,அப்பவாவது மேஜிக் உண்மைன்னு ஒத்துக்குவீங்களா ?''
                ''திரும்ப வரலைன்னா நம்புறேன் !''


சென்ற வருடம் ,இதே நாளில் ஜோக்காளியில்...

ஒண்ணு மட்டும் கொடுத்தா போதுமா ?இன்னொண்ணு ?

                  ''நீங்க தொழில்  தொடங்க கொடுத்த  பெட்டிசனுக்கு பதிலே இல்லைன்னு மந்திரிகிட்டே  கேட்டதுக்கு என்ன  சொன்னார் ?''
             ''பெட்டிசன் வந்திருச்சு ,பெட்டி வரலேயேன்னு கேக்கிறார் !''அதானே! வரவேண்டியது முதல்ல வரலென்னா வழி பிறக்குமா!
ReplyDelete
 1. வலி வந்துதானே பிள்ளை பிறக்குங்கிறது , டாக்டர் நம்பள்கி சொல்லாமலே எல்லோருக்கும் தெரிந்த விசயம்தானே ?
  நன்றி

 2. ஓடிப் போகலாம்னு சொன்னவ ஏன் வரலே ?

                  ''  ஓடிப் போகலாம்னு அடிக்கடி சொன்னாலும் ன்னோட  காதலி ஓடிவர மாட்டாள்னு உனக்கு எப்படி தெரியும் ?''
 3.           ''வானிலை மைய அதிகாரியா இருக்கிற அப்பன் மேலே அவளுக்கு பாசம் அதிகம்டா !''

 4. ஹா... ஹா... சரியான கணிப்பு...!
  ReplyDelete


  1. நண்பனின் கணிப்பு சரிதான் ,மாமாவோட கணிப்பு அடிக்கடி பொய்த்து விடுகிறதே !
   நன்றி

  2. 2013 இதே நாளில் ,ஜோக்காளியில்....
  3. இல்லறத் துணைக்கு மாஞ்சா கயிறு வேணுமாம் !

  4.          ''என்  மனைவி சண்டையிலே ,நான் கட்டிய மஞ்சக் கயிறை 
  1. கழற்றிக் கொடுத்ததும் இல்லாம ....!''

                    ''என்ன சொல்றா  ?''
                  ''மாஞ்சா கயிறைக் கட்டுங்க ,செத்துத் தொலையுறேன்னு சொல்றா !'

 5. 20 comments:

  1. 01. மனைவி மீது அம் பூட்டு பாசமோ...?

   02. பெட்டியைப்பற்றி தெரியாத பட்டிக்காட்டானா ?

   03. ஒருதடவை ஓடிப்பார்க்கலாமே,,,,

   04. நல்லவேளை இவணுக்கு கட்டி தூக்கி விடாமல் போனாளே.....
   த.ம.இ.வா.ஒ.ஜி.

   ReplyDelete
   Replies
   1. 1.வீடு போ போவென்று சொல்லும் வயதில் இப்படித்தானே தோணும் :)
    2.இப்போ பட்டிக்காட்டானுக்கும் பெட்டி தெரிந்த ரகசியம் ஆகிபோச்சே :)
    3.அதுதானே ,எப்பவுமா அப்பன் சொல்றது பொய்த்துப் போகுது ?
    4.கொலையும் செய்வாள் பத்மினி தப்பு தப்பு ,பத்தினின்னு நிரூபிக்காமல் போனாளே:)
    நல்ல காரியம் செய்தீர்கள் ,நன்றி !

    Delete
  2. மேஜிக் உண்மைன்னு சொல்ல
   பெட்டிசன் வந்திருச்சு, பெட்டி வரலேயேன்னு சொல்ல
   நகைச்சுவை நகர்வு நன்றே அமைகிறது

   தைப்பொங்கலா? சிறுகதைப் போட்டியா?
   http://eluththugal.blogspot.com/2015/01/blog-post.html
   படித்துப் பாருங்களேன்!

   ReplyDelete
   Replies
   1. மஞ்சக் கயிறுக்குப் பதிலா மாஞ்ஜாக்கயிறு மனைவி வேணும்னு சொல்ல ....
    இதையும் சேர்த்துக்குங்க :)

    Delete
  3. இவரல்லவோ கணவர்...! ஹா... ஹா....

   ReplyDelete
   Replies
   1. அவர் மனைவியை ,அந்த மேஜிக்சியன் கூட்டிக்கிட்டு ஓடிப் போயிடப் போறார்:)

    Delete
   2. கணவர் பட்ட கஷ்டத்தை அந்த மேஜிக்காரர் படப்போராறு அவ்வளவுதான்.

    Delete
   3. படட்டும் ,பட்டால் தானே 'புத்தி' வரும் :)

    Delete
  4. அப்படி ஒரு மேஜிக் செய்றவரு இருந்தா , இந்தியாவிலேயே பெரும்கோடிஸ்வரராகிடுவார்

   தம.+

   ReplyDelete
   Replies
   1. கோடிக்கணக்கில் கொட்டிக் கொடுக்க நிறைய பேர் தயாராய் இருக்கிறார்களா :)

    Delete
  5. மனைவி மீது அவனுக்கு எம்புட்டுப் பாசம்?
   பயபுள்ள மந்திரம் பண்ணுறவன் வாழ்க்கையில மண் அள்ளிப் போடப்பாக்குது?

   வானிலை அறிவிப்பு அதிகாரி மகள், மாஞ்சாக் கயிறு என கலந்து கட்டி ரசிக்க வச்சிட்டீங்க ஜி....

   ReplyDelete
   Replies
   1. உங்களின் 'சிறு பூக்களை 'போலவா:)

    Delete
  6. மாஞ்சா கயிறைக் கட்டினால் கழுத்தறுக்கிறான் என்பது உண்மையாப் போய்விடும் ஓடிப்போகலாம் என்னும் காதலி வானிலை அறிக்கை போல வந்தாலும் வரலாம். ...!

   ReplyDelete
   Replies
   1. கஷ்டம்தான் ,கத்தி இல்லாமல் கழுத்தறுப்பதை பொறுத்துக் கொள்வது :)

    Delete
  7. அனைத்துமே சிரிக்க வைத்தன! மேஜிக் மனைவி, பெட்டிசன் இரண்டும் கலக்கல்!

   ReplyDelete
   Replies
   1. எந்த சிட்டிசன் வந்து இந்த 'பெட்டி'சன் கொள்ளையை தடுக்கப் போறோனோ :)

    Delete
  8. ஜி! மனைவி அம்புட்டு நல்லவங்களா!!!???!!?!?

   ஓடிபோக வர்ரேன்னு சொன்ன காதலி....."வரும் ....ஆனா வராது....."

   ReplyDelete
   Replies
   1. வரும் வராது ..இந்த பதிவுக்கும் பொருந்தும் போலிருக்கே ,நாலாவது வாக்கில் இருந்து ஏற மாட்டேங்குதே.. த ம வாக்குப் பெட்டியை 'தெரிந்த பிசாசு ' ஏதேனும் பூட்டிரிச்சா :)

    Delete
  9. ஓடிப் போகலாம்னு சொன்னவ ஏன் வரலேன்னா...வேறு ஒருத்தருடன் எஸ்கேப்பு ஆகியிருக்கும்....!!!!!!!!!!!!!!!!!!!

   ReplyDelete
   Replies
   1. ஃகேப்பிலே வேற யார் புகுந்தது :)

    Delete