14 February 2015

TIMEPASS காதலுக்கு தாலி எதுக்கு:)

-------------------------------------------------------------------------

காதல்  முறிஞ்சு போச்சே :)      

          ''என்னடி சொல்றே ,உன் காதலர்  'பணப் பூர்வமாய் 'தான் உன்னை விரும்புறார்னு  தெரிஞ்சுபோச்சா ,எப்படி ?''

         '' கல்யாணத்துக்கு அப்புறமும் நான்   வேலைக்கு  போய்தான் ஆகணுமாம் !''

மனைவிக்கு இப்படியா பயப்படுறது :)

                ''காணாம போன உன் பெண்டாட்டியை கண்டு பிடிக்கலையே
 ,பிறகேன் ,போலீஸ்  ஸ்டேசன்லே மொய் வச்சுட்டு வர்றே ?''
                  ''கண்டுபிடிச்சுருவோம்னு மிரட்டுறாங்களே !'' 
இல்லாளுக்கு மெல்லப் பயந்தால்
எல்லோரும் சொல்லிச் சிரிப்பார்களே
பயந்தாங் கொள்ளி என்றே!
ReplyDelete


 1. 'இல்லாள் 'இல்லாமலே போகட்டும்னு நினைக்கிற 
 2. நல்ல ஆளா இருக்காரே !
 3. TIMEPASS காதலுக்கு தாலி எதுக்கு:)

               ''காதலர் தினம் அதுவுமா இன்னைக்கு பீச்சிலே காதலர்கள் 
 4. யாரையும் காணாமே ,ஏன் ?''
 5.             ''வர்றவங்களுக்கு கட்டாயக் கல்யாணம் செய்து  வைப்போம்னு 
 6. ஒரு அமைப்பு அறிக்கை வெளியிட்டு இருக்கே !''

 7. காதலர்கள் ஜாக்கிரதை:)


  பிப்ரவரி 14...
  காதலர் தினத்தை அளவுக்கு மீறிக் கொண்டாடினால் 
  நவம்பர் 14...
  குழந்தைகள்  தினத்தையும் கொண்டாட வேண்டி வரும் ! 8. உண்மையாக நடப்பதும் உண்டு...  1. பிள்ளை நடக்கத் தொடங்கிய பிறகு தாலி கட்டுறதும் கூட நாட்டுலே நடந்துக்கிட்டுதான் இருக்கு !26 comments:

 1. 01. பணத்தையும் மனப்பூர்வமாகத்தானே விரும்புறார் அப்புறமென்ன ?
  02. தினம் மிரட்டினால் கப்பம் யாரு கட்டுறது ?
  03. அந்த அமைப்புக்கும் ஒரு தினம் கொண்டாட வேண்டியதுதான்.
  04. ஆமா சரியாத்தான் வருது 10 மாசம்.

  தமிழ் மணம் 1

  ReplyDelete
  Replies
  1. 1.உயிருக்கும் மேலா நேசிக்கிறார் :)
   2.மனைவி மிரட்டலுக்கு தேவலே :)
   3.சமாதி தினம் :)
   4.வருசத்துக்கு அது பத்து ,வயிற்றுக்கில்லை:)

   Delete
 2. 1. நல்ல வார்த்தைப் பிரயோகம். நிறைய திருமணங்கள் இப்படித்தான்!

  2. ஹா...ஹா...ஹா...

  3.ஹா...ஹா...ஹா... அத்தனையும் க.கா?

  4. :)))))))))))))))))

  ReplyDelete
  Replies
  1. 1.பணமின்றி மணமில்லையோ :)
   2.இப்படியுமா மாமூல் மழை:)
   3.காதலித்தால் மட்டும் போதுமா :;)
   4 ஆசையா பேசினா பரவாயில்லை ,ஆபத்து அங்கே உருவாக வாய்ப்பிருக்கே :)

   Delete
 3. Replies
  1. ரசித்ததோடு நிற்காமல் .....அதுக்கும் நன்றி :)

   Delete
 4. என்னமா யோசிகிறீங்க . காதலர் தின நகைச்சுவை அனைத்தும் சூப்பர்

  ReplyDelete
  Replies
  1. நானும் காதலர் தினத்தை கொண்டாட்டிட்டேன் ,அப்படித்தானே :)

   Delete
 5. Replies
  1. கலாச்சாரக் காவலர்கள் எதிர்ப்பதால் ,நான் காதலர் தினத்தைக் கொண்டாடுகிறேன் :)

   Delete
 6. உண்மையான காதலர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு திருமணம் செய்துகொள்ளவேண்டியதுதானே ?

  அது என்ன ? பெண்ணியம் பேசிக்கொண்டு பெண்கள் வேலைக்குச்செல்லக்கூடாது என்று சொல்ல ? அப்படி பார்த்தால் ஒவ்வொரு பெண்ணுமே , ஆணை பணப்பூர்வமாக அல்லவா நேசிக்கிறார்கள் .

  அனைத்தும் அருமை ஜீ ! தம+

  நம் நட்புக்களின் குறும்பட டீசர் . பார்த்துட்டு தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாமே ?
  https://www.youtube.com/watch?v=WBxdzuw-xYc

  ReplyDelete
  Replies
  1. கலாசாரக் காவலர்கள் சேர்த்து வைத்ததை பெற்றோர்கள் பிரித்து வைக்காமல் இருக்கட்டுமே :)

   கோளாறு ரெண்டு பக்கமும் இருக்கத்தான் செய்கிறது :)

   Delete
 7. பிப்ரவரி 14...
  காதலர் தினத்தை அளவுக்கு மீறிக் கொண்டாடினால்
  நவம்பர் 14...
  குழந்தைகள் தினத்தையும் கொண்டாட வேண்டி வரும் !- ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் என்பது இதுதானோ...???

  ReplyDelete
  Replies
  1. பதினாலும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துவோமா :)

   Delete
 8. பிப்ரவரி 14...
  காதலர் தினத்தை அளவுக்கு மீறிக் கொண்டாடினால்
  நவம்பர் 14...
  குழந்தைகள் தினத்தையும் கொண்டாட வேண்டி வரும் !- ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் என்பது இதுதானோ...???

  ReplyDelete
  Replies
  1. மற்றவர்கள் தளத்தில் நான் கமெண்ட் போடுவதற்குள் போதும் போதுமென்றாகி விடுகிறது ,அந்த பிரச்சினை உங்களுக்கும் இருக்கா ?இரண்டு தடவை ஒரே கமெண்ட் வந்துள்ளதே :)

   Delete
 9. வணக்கம்
  ஜி
  காதலர் தினத்தில் குழந்தை தினம்.. சரியாக சொன்னீர்கள்
  அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது போலதான்... மற்வைகளை இரசித்தேன் ஜி.j.ம 7
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. எட்டு மாத இடைவெளி போதுமே நஞ்சுக் கொடி படர :)

   Delete
 10. //'' கல்யாணத்துக்கு அப்புறமும் நான் வேலைக்கு போய்தான் ஆகணுமாம் !''//

  போக வேண்டம்னு சொன்னா, இந்தம்மா ஒத்துக்குமா என்ன?!

  ReplyDelete
  Replies
  1. உன்னையைவிட வேலைதான் முக்கியம்னு சொல்வாங்களோ :)

   Delete
 11. எனக்கும் காதலர் தினம் கொண்டாட ஆசைதான். வீட்டில் அனுமதி கிடைக்கல.

  ReplyDelete
  Replies
  1. எங்கே கொண்டாட அனுமதி கேட்டீங்க ,வீட்டிற்கு வெளியிலா ,வீட்டுக்குள்ளேவா:)

   Delete
 12. கலக்கல்ஜி...
  ரசித்'தேன்'... சுவைத்'தேன்'.... மகிழ்ந்'தேன்'...

  ReplyDelete
  Replies
  1. மூணு குடத் தேனையும் குடிச்சீங்க ,எனக்கும் இனிக்கிற மாதிரி ஒரு காரியத்தை செய்யலையே :)

   Delete
 13. மனப்பூர்வமாய் இருப்பதை விட பணப்பூர்வமாய் இருப்பதே மேல் என இந்த மேல் நினைத்து விட்டாரே.....

  ReplyDelete
  Replies
  1. விலைவாசி காதலை இந்த பாடு படுத்துதே :)

   Delete