28 March 2015

வயசுக் கோளாறுக்கு எப்படி சந்தோசப் படுறது :)

-------------------------------------------------------------------------------

வாஸ்து மீனாம் ,பேரு சாணக்கியாவாம் :)
                 ''தொட்டியில் நீந்துற மீன்களை எல்லாம் உற்று உற்றுப் பார்க்கிறீங்க ,கையிலே வேற ரிவால்வர் ,என்ன செய்யப் போறீங்க ?''
                 ''கிரிக்கெட் மேட்ச்சிலே இந்தியா ஜெயிக்கும்னு சொன்ன சாணக்கியா மீனைக் காட்டுங்க,சுட்டுத் தள்ளணும்!''

வயசுக் கோளாறுக்கு எப்படி சந்தோசப் படுறது ?

              ''டாக்டர்  ,என் மகளுக்கு வந்திருக்கிறது வயிற்றுக் கோளாறு இல்லே ,வயசுக் கோளாறுன்னு ஏன் சொல்றீங்க?''
             ''கல்யாணத்திற்கு முன்னாலே கர்ப்பமானா வேற எப்படிச் சொல்றது?''
 நம்பள்கி28 March 2014 at 21:40
டிபிஆர்.ஜோசப்28 March 2014 10:59
அந்தம்மா எவ்வளவு டென்ஷனோட வந்துருப்பாங்க. இப்படியா டாக்டர் ஜோக் அடிப்பாரு? பாவம் அந்த பொண்ணு!

Bagawanjee KA28 March 2014 16:29
எல்லா டாக்டர்களும் வருபவர்களிடம் கருணையுடன் நடந்து கொள்கிறார்களா ?பிரசவ வலியால் துடிப்பவரிடம் கூட 'இப்ப மட்டும் வலிக்குதா 'ன்னு கேட்ட டாக்டர்களைப்பற்றி நீங்கள் கேள்வி பட்டதில்லையா ?

பாவம் அந்த பொண்ணா ?கேவலமான காரியத்தை செய்ததற்கு அவமானம்தானே வந்து சேரும் ?
நன்றி
_______________________________
[[இப்ப மட்டும் வலிக்குதா 'ன்னு கேட்ட டாக்டர்களைப்பற்றி நீங்கள் கேள்வி பட்டதில்லையா ]]

It is true---In all deliveries..!
But, only nurses and female doctors ask this question. This is very very common!
NONE of the male doctors insult females, rather mothers, like this. Only females insult other females.
I have fought with my many nurses and female doctors for insulting like this.
Iet me write a post.
Jeevalingam Kasirajalingam1 April 2014 at 21:48
வயசுக் கோளாறு வந்திச்சா
வயிற்றுப் பையோ நிரம்பிச்சா
பருவக் கோளாறு பத்திச்சா
அறிவுப் பையோ வத்திச்சா
"மணமுடிக்க முன் கருவுற...''


 1. Bagawanjee KA1 April 2014 at 22:56
  வந்திச்சா, நிரம்பிச்சா, பத்திச்சா, வத்திச்சான்னு நீங்க கேட்கிறதைப் பார்த்தால் மானமிழந்த அந்த பொண்ணு சாவுறதைத்தவிர வேறு வழியில்லைப் போலிருக்கே !
 2. இது என்ன 36 ''24'' 38'' ஆ ,இன்ச் டேப்பில் அளப்பதற்கு ?

  ''டியூப் லைட் எரியுதான்னு பார்த்து வாங்கிற என் பையனைக் காட்டிலும் உங்க பையன் தெளிவா ,எப்படி ?''
  ''இன்ச் டேப்பிலே அளந்துதான் வாங்குவான்னா நீங்களேப் பார்த்துக்குங்க !''
 3.  Bala subramanian28 March 2013 at 20:25
  குரு ; சிஷ்யா எங்க அப்பப்ப உங்கள காண முடியலே எங்க போறிங்க
  சிஷ்யா ; பிராணயாமம் பண்ண போயிருந்தேன் குருவே
  குரு ; அப்படியா பேஷ் பேஷ் நல்லா வருவே இந்த பிள்ளையாண்டானைப் பாருங்கோ எவ்வளவு புத்தி சாலியா இருக்கான்
  சிஷ்யா 2 ; குருவே இவன் பாத்ரூம்ல சிகரெட் புடிச்சிட்டு வரான் அதுக்கு பொய் பாராட்டுரீலே
  குரு ; எண்டா அம்பி அப்படியா
  சிஷ்யா; குருவே முழுசா உள்ள இழுக்கணும் அப்படியே பிடிக்கணும் அப்பறம் முழுசா வெளிய உடனும்னு நீங்கதான குருவே சொல்லிக்குடுத்தீங்க

  கோயால யார்கிட்ட என்ககிட்டேயவா ..ஹா.. ஹா... ஹா.. ஹா... ஹா.. ஹா..
 4. ஜோக்காளி என்றாலே சிரிப்புதான் என்று 'நல்ல 'முடிவு எடுத்து உங்கள் ஜோக்கை போட்டதுக்கு நன்றி !
  இதைப் படிக்கும் போது இன்னொரு ஜோக் எனக்கு நினைவிற்கு வருகிறது ...
  குருவிடம் சிஷ்யன் கேட்டானாம் ''தியானம் செய்யும் போது தம் அடிக்கலாமா ?''
  ''கூடாது ''
 5. ''தம் அடிக்கும் போது தியானம் செய்யலாமா ?''
  ''தாராளமா செய்யலாம் !'''
 6.    
 7. உங்களின் ஊகம் சரிதான் !

   (இந்த பதிவு வந்த போது நாட்டை ஆண்டுகொண்டு இருந்தது காங்கிரஸ் : )


   1. சொற்கள் -பெண்பால் 
     செயல்கள் -ஆண்பால் ...
     இது இன்றைய இந்திய அரசியலுக்கும் பொருத்தமே ...
     காரணம் ,இது ஒரு இத்தாலியப் பழமொழி !
 • 30 comments:

  1. அன்புள்ள பகவான் ஜி,

   இதுதான் சாணக்கியா தந்திரமுன்னு சொல்றாங்களோ? இருந்தாலும்... இருக்கும்... நல்லா கேளுங்க...!


   கல்யாணத்துக்கு முன்னாடி கர்ப்பமா...! மலைப் பழங்குடியினரான ‘தோடரோ... என்னமோன்னு சொல்லுவாங்களே... ! அவுங்களான்னு டாக்டரை தீர விசாரிக்கச் சொல்லுங்க...!

   நன்றி.
   த.ம. +1

   ReplyDelete
   Replies
   1. மீன் என்னைக்கு ஆருடம் சொல்லிச்சு ,இந்த மனுஷ அறிவாளிங்க அடிக்கிற கூத்துதான் இது :)

    டாக்டர் தொழிலை விட்டுட்டு பழங்குடி ஆராய்ச்சி செய்யச் சொல்வோமா :)

    Delete
  2. 01. மீனை சுட்டு திங்கவா ?
   02. விஞ்ஞானிதான்.
   03. அப்பனை விட அறிவாளிதான்.
   04. அதாவது மதுரை ஆட்சி.

   ReplyDelete
   Replies
   1. 1.சுட்டுத் தின்னாலும் மனசு ஆறாதே :)
    2.அப்பன் யாருன்னு அப்படியே கண்டு பிடிக்கச் சொல்லலாமா:)
    3.பிள்ளை பதினாறு அடி பாய்ஞ்சா தப்பில்லைதானே :)
    4.அப்போ மத்திய ஆட்சி ,இப்போ .....:)

    Delete
  3. பகவான் ஜி முற்போக்கு சிந்தனை சிரிப்பு
   பூத்துக் குலுங்தய்யா! குலுங்குது உமது
   வலைப் பூ தோட்டத்தில்!
   அதுசரி!
   மீனை சுட்டுத் திண்ணுவாங்கோ சரி!
   இது என்னாது?
   சுட்டு தள்ளுவது
   செம ஜோக் ஜோர் ஜோர்!
   த ம +1
   நட்புடன்,
   புதுவை வேலு

   ReplyDelete
   Replies
   1. மீன் என்ன பாவம் செய்தது ,மீன் சொல்லுதுன்னு சொன்னாரே ,அவரைத்தான் ........:)

    Delete
  4. Replies
   1. அது பாட்டுக்கு நீந்திக்கிட்டிருக்கிற மீனை வைத்து ,இப்படி எல்லாம் கதை அளப்பதை என்னால் ரசிக்க முடிய வில்லை :)

    Delete
  5. வறுத்து தின்று விட்டார்களாம்...!

   ReplyDelete
   Replies
   1. வறுக்கப்பட வேண்டியவர்கள் மீன் வாஸ்து என்று கதை விட்டவர்கள்தான் :)

    Delete
  6. சாணக்கியனை சுட்டுகொல்ல சொன்னது முற்போக்கு ஜோக்.

   வயசுக்கோளறு குறித்த ஜோக் சிந்திக்க வேண்டியதுதான். இந்த வசை மொழியை பற்றி நான் நிறைய கேள்விபட்டிருக்கிறேன். வலிக்குது என்று சொல்வதற்குகூட அந்த பெண்களுக்கு உரிமை இல்லை.
   த ம 6

   ReplyDelete
   Replies
   1. சுடப் பட வேண்டியது மீன் அல்ல ,மீனுக்கு பெயர் வைத்து ஆருடம் சொன்னவர்தான்:)

    அடப்பாவமே ,வலிக்குதுன்னு கூட சொல்லக் கூடாதா :)

    Delete
  7. Replies
   1. என்னால் வாஸ்து மீனை ரசிக்க முடியலை ஜி :)

    Delete
  8. வணக்கம்
   ஜி
   மீனை சுட்டால் கருவாடாகும் கருவாடு பின்புகறியாகும்.... இந்த காலத்தில் மீன் அல்ல மனிதன் நாக்கைகூட துண்டித்ததாக தகவல் வந்தது... எங்க போயிற்று காலம்... மற்றவைகளை இரசித்தேன்... த.ம 8

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   ReplyDelete
   Replies
   1. மீன் சொல்வதாய் புருடா விடும் மனிதன் நாக்கைத் துண்டித்தால்கூட பரவாயில்லைன்னு எனக்கு படுது:)

    Delete
  9. வணக்கம்
   ஜி
   என்கருத்து தாமதமாக கு வருவதற்கு காரணம் என்னவென்றால் எனது Reading List இல் உங்கள் பதிவு வருவது தாமதம் இப்போது உங்கள் பக்கம் வந்துதான் கருத்து போட்டேன்....

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   ReplyDelete
   Replies
   1. உங்களுக்கு மட்டுமல்ல ,எனக்கும் கூட எல்லோர் தளமும் தாமதமாய் வருகின்றன ,அதுவும் கூட ஒரு விதத்தில் வசதிதான் ,முன்பே போட்ட கருத்தைப் பார்த்து கொள்ள உதவுதே :)

    Delete
  10. எல்லாமே ரசித்தேன், எதை விட எதைச் சொல்ல.

   ReplyDelete
   Replies
   1. மகிழ்ச்சி தரும் உங்கள் கருத்துக்கு நன்றி :)_

    Delete
  11. சாணக்கிய மீனைப் பற்றி தற்போதுதான் அறிகிறேன்.

   ReplyDelete
   Replies
   1. மீனைப் பற்றி அறிவது நல்ல டேஸ்ட்,அதை வாஸ்து மீன் என்பவர்களைப் பற்றி அறிவது வேஸ்ட் :)

    Delete
  12. Replies
   1. தங்களின் ரசனைக்கு நன்றி :)

    Delete
  13. அனைத்தையுமே படித்தேன்;
   இரசித்தேன்!!!

   ReplyDelete
   Replies
   1. படித்து ரசித்தமைக்கு நன்றி :)

    Delete
  14. அனைத்தும் அருமை..... ரசித்தேன் சிரித்தேன்.தம+1

   ReplyDelete
   Replies
   1. சிரித்து ரசித்தமைக்கு நன்றி :)

    Delete
  15. ரசிக்க வைத்தது....
   இப்ப மட்டும் வலிக்குதா?
   இது நிறைய நர்ஸ்கள் கேட்கும் கேள்வி.
   என் மனைவிக்கு முதல் பிரசவம்... காலையில் சுகப்பிரசவம் ஆகும்,,, சாப்பிட இட்லி கொடுங்க என்றார்கள்...
   அரை இட்லி கூட சாப்பிட வில்லை... வந்து கூப்பிட்டார்கள்... ஸ்கேன் பண்ணினார்கள்.
   உடனே ஆபரேசன் என்றார்கள்...
   ஆபரேசன் தியேட்டரில் சாப்பிடச் சொன்ன நர்ஸ் சொல்லியிருக்கா... இந்த வலியிலயும் இம்புட்டு தின்னிருக்கா பாருன்னு.. சாப்பிட்டது அரையிட்டலி கூட இல்லை.,.. அரை மயக்கத்தில் மனைவி கேட்டு... இரண்டு நாள் சென்று சொல்ல, கட்டி ஏற நினைத்தேன்... மனைவி தடுத்துவிட்டார்... அதன் பின் மதுரையில் அந்த மருத்துவமனை பக்கமே போவதில்லை.,.. பேருதான் மகப்பேறு மருத்துவமனை... காசுதான் அங்கே கடவுள்...மனிதர்களைப் பார்க்க முடிவதில்லை.

   ReplyDelete
   Replies
   1. தொழில் தர்மம் காணாமலே போய்விட்டது ..சில டாக்டர்கள் பேசுவது எரிச்சல் தருகிறது ,என் பையனுக்கு மூக்கிலே சதை வளர்ச்சி எடுக்க கத்தி போடணும் என்றார் ,பையனுக்கு வலிக்குமே என்றார் என் மனைவி ...அப்படின்னா வீட்டிலேயே வச்சுக்குங்க என்று டாக்டர் சொன்னது , எரிச்சலாய் இருந்தது !

    Delete