29 March 2015

கணவனின் வேகத்திற்கு ஈடு கொடுக்க :)

------------------------------------------------------------------

காதலனை இப்படியா நோகடிப்பது :)

                   ''இவர் காதலிச்ச பொண்ணு இதைப் படித்தால் என்ன நினைப்பா ?''
             '''நல்ல வேளை,இவன் வண்டிக்கு AK கிடைச்சமாதிரி ,இவன் கைக்கு AK47 துப்பாக்கி கிடைக்காததால் தப்பித்தேன்னுதான் !''கணவனின் வேகத்திற்கு ஈடு கொடுக்க ?

             "எதுக்கு இரண்டு தோசைக்கல் வாங்குறே ?"
           "என்ன செய்றது ?உங்களுக்கு சுடச் சுட தோசை வேணும் ,தோசை வேகிற வேகத்தைவிட, நீங்க அதை உள்ளே தள்ளுற வேகம் அதிகமா இருக்கே  !"
Chokkan Subramanian1 April 2014 at 15:46
உங்க வீட்டு அனுபவத்தை எல்லாம் இப்படியா ஜோக்காக போடுறது???
 1. Bagawanjee KA1 April 2014 at 23:12
சொக்கன் ஜி ,பக்கத்திலே காதைக் கொண்டாங்க (காதைக் கடிக்க மாட்டேன் ,தைரியமா வாங்க )எனக்கு தோசை என்றாலே சுத்தமாய் பிடிக்காது ! • புரோட்டாக் கடை தோசக்கல்லு மாதிரி பெருசா வாங்கியிருக்கலாம்!


  1. அவ்வளவு பெரிய கல்லு சூடாகிற வரைக்கும் நம்மாளுக்கு பொறுமை இருக்காதே !மாவைக் குடிக்க ஆரம்பித்து விடுவாரே !


 • அம்பாளடியாள் வலைத்தளம்29 March 2014 at 02:37
  ஐடியா நல்லாத் தான் இருக்கு மூஞ்சி கறுக்காமல் இருந்தால் சரி தான் :)


  1. மூஞ்சி கறுத்தாலும் பரவாயில்லை ,இவருக்கு தோசை வார்த்து கொடுத்து  முடிப்பதற்குள் அம்மாவுக்கு முழங்கால் வலி  வந்து விடுகிறதாமே?

 • இப்படித் தானே படங்கள் வந்துக்கிட்டிருக்கு !
  ''அந்த இயக்குனடரோட ஹீரோ ஹீரோயினைப் பற்றி ஒரே வரியிலே எப்படி சொல்லலாம் ?''
  ''ஹீரோவுக்கு 'துணி 'ச்சல் அதிகமாவும் ,ஹீரோயினுக்கு 'துணி 'கம்மியாவும் இருக்கும் !''
  பழி ஓரிடம் ,பாவம் ஓரிடம் !

  அடாவடியாய் பேசுவதென்னவோ நீ ...
  பாதிக்கப் படுவது மட்டும் நாங்களா ?
  முப்பத்து இரண்டு பற்கள் கேட்டன ஒற்றை நாக்கிடம் !  24 comments:

  1. முப்பத்து இரண்டு பற்கள் கேட்டன ஒற்றை நாக்கிடம் !

   நல்ல செய்தி

   ReplyDelete
   Replies
   1. அந்த ஒண்ணுதானே மனுசனைப் பாடாப் படுத்துது :)

    Delete
  2. வணக்கம்
   ஜி
   AK47 வைத்து காட்டுவது தான கனிவதை விட தட்டி கனிய வைப்பது போலதான்...
   தோசையை இப்படி தள்ளிக்காட்டுவது ஒரு வகை வித்தைதான்...
   மற்றவைகளை இரசித்தேன் த.ம 1

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   ReplyDelete
   Replies
   1. கனிந்த காதல்தான் காசால் காணாம போயிடுச்சே :)
    அவர் தோசையை உள்ளே தள்ளும் வேகம் இன்னும் அதிகம்னா என்ன செய்வாங்களோ :)

    Delete
  3. Replies
   1. நறநற என்று பற்கள் பதில் சொல்ல ,நீங்களும் தானே நான் பேசும் பேச்சுக்கெல்லாம் உடந்தை என்று சொல்லுகிறதே நாக்கு :)

    Delete
  4. Replies
   1. பற்கள் கேட்ட கேள்வி சரிதானே :)

    Delete
  5. 01. தலை சிறந்த காதலர்கள்
   02. தோசையாவது கியைக்குதே...
   03. ஹீரோவுக்கு துணி குறைச்சால் படமா ஓடாதே...
   04. வாய் மூடியிருந்தால் பிரட்சினை இல்லையே...

   ReplyDelete
   Replies
   1. 1.அதனால்தான் மண்டையைப் போட்டாலும் தகவல் தராதே என்கிறாரோ :)
    2.யாவது என்றால் .....:)
    3.ஹீரோ கொட்டு சூட்டுமா தான் வருவார் :)
    4.அதெப்படி முடியும் :)

    Delete
  6. காதலனை இப்படியா நோகடிப்பது :)----ஒருவேளை காதலை கழட்டி விடுவதற்க்கான வேலையாக இருக்குமோ....???

   ReplyDelete
   Replies
   1. அதுசரி ரீசார்ஜ் செய்ய முடியாதவனுக்கு காதல் எதுக்கு :)

    Delete
  7. வழக்கம் போல் ஜோர்!
   த ம 5

   ReplyDelete
   Replies
   1. நீங்கள் சொன்ன ,மகா ராஜாவில் பயணிக்க வேண்டியவர் ,இந்த டூ வீலரில் பயணித்துக் கொண்டிருக்கிறார் :)

    Delete
  8. காதலியா மனைவியா? நல்ல வேளை இரண்டு தோசைக்கற்கள் கேட்கிறாள். இவன் அவசரத்துக்கு வேகாததைத் தராமல் கரியவைத்துத் தராமல் வாழ்க,

   ReplyDelete
   Replies
   1. தைரியமா எழுதி இருக்கிறதைப் பார்த்தா காதலியாத் தான் இருக்கணும் :)
    கவலையே படாதீங்க ,இவனை மாதிரி ஆளுங்களுக்காகத்தான், டபிள் பர்னர் அடுப்பையே கண்டு பிடிச்சிருக்காங்க :)

    Delete
  9. அடாவடியாய் பேசுவதென்னவோ நீ ...
   பாதிக்கப் படுவது மட்டும் நாங்களா ?
   முப்பத்து இரண்டு பற்கள் கேட்டன ஒற்றை நாக்கிடம் !
   உண்மைதானே!

   ReplyDelete
   Replies
   1. பல்லு போனால் சொல்லு போகாது ,பொய்ப் பற்களைக் கட்டிகிட்டாவது இந்த மனிதர்கள் நாக்குக்கு ஆதரவாய் செயல் படுகிறார்கள் என்பதும் பற்களின் குற்றச்சாட்டு ,இதுவும் உண்மைதானே அய்யா :)

    Delete
  10. ஒற்றை நாக்கு சொல்லும் சொற்களால் முப்பத்திரெண்டு பற்கள் படும் பாடு.... அந்தோ பரிதாபம். ரசித்தேன்.

   ReplyDelete
   Replies
   1. ஆறடி ,ஆறறிவு உள்ள மனிதனையே நாக்கு கவிழ்த்து விடுகிறது ,பற்கள் எல்லாம் அதற்கு ஜுஜுபி தானே :)

    Delete
  11. எல்லாம் சூப்பர் ஜி, பற்கள் பாவம்.
   தம+1

   ReplyDelete
   Replies
   1. நாக்கு செய்யும் பாவத்திற்கு பல்லை உடைப்பவர்கள் ,இனிமேலாவது யோசித்து காரியம் செய்வார்களா :)

    Delete
  12. இப்படி எழுதி எ.கே யோட அலைறவர் ஒருவேளை அவர் அந்தச் சுட்ட தோசையை உள்ள தள்ளுனவரா இருப்பாரோ..? :))

   ReplyDelete
   Replies
   1. இருந்தாலும் ,இப்படியா விசுவாசம் இல்லாமல் துப்பாக்கியைத் தூக்குவது :)

    Delete