5 March 2015

'பார்க் 'கில் பிறர் பார்க்க (ச்) செய்யக் கூடாது :)

-------------------------------------------------------------------

பதவி சுகம் கண்டவர்களின் யாகம் :)
                  ''பதவியில் இருக்கிறவங்க யாரும்  எனக்காக யாகம் வளர்க்க வேண்டாம்னு  ஜெயிலில் இருந்து தலைவர் சொல்லி யிருக்காரே ,ஏன் ?''
                ''இந்த நிலைமை மாறக்கூடாதுங்கிற  வேண்டுதலோடு யாகம் வளர்த்ததா  அவருக்கு தெரிய வந்திருக்காம் !''

'பார்க் 'கில் பிறர் பார்க்க செய்யக் கூடாதது :)

             ''அப்பாவை 'பார்க்'கில் வாக்கிங் மட்டும் போயிட்டு,வீட்டில் வந்து 
தியானம் பண்ணச் சொல்லு அம்மா !''
            ''ஏன் என்னடா ஆச்சு ?''
     ''கண்ணை மூடி தியானம் பண்ணினாராம் ,கண்ணை திறந்து பார்த்தா ,
நிறைய  சில்லறைக் காசு  விழுந்து கிடந்ததாம்  !''
சில்லரை வர்த்தகம் மாதிரி சில்லரை தியானம்னு ஏதாவது பண்ணியிருப்பாரு.

கோபாலன்
 1. Bagawanjee KA5 March 2014 at 18:14
  பையனுக்கு பாக்கெட்மணி தர்றதுக்குதான் இப்படி பண்ணி இருப்பாரோ ?

 டிபிஆர்.ஜோசப்5 March 2014 at 11:00
தியானம் பண்றப்போ கையை நீட்டிக்கிட்டு ஒக்காந்துருப்பாரு அதான் காசு விழுந்துருச்சி:)


 1. Bagawanjee KA5 March 2014 at 18:19
  பெரிய ஆம்தேவ் நினைப்புலே ரெண்டு கையிலேயும் சின் முத்திரையோட கண்ணை மூடிகிட்டது வம்பா போச்சே :)
 2. PARITHI MUTHURASAN5 March 2014 at 17:15
  வாக்கிங் போனமாதிரியும் ஆச்சு வருமானமும் வந்தமாதிரி ஆச்சு....பணத்தின் அருமை பிள்ளைகளுக்கு தெரியாது
  1. Bagawanjee KA5 March 2014 at 18:42
   மேலுக்கு ஒண்ணும் போடாம தாடியும் வளர்த்துகிட்டு உட்கார்ந்தா செம கலக்சன் தான் !
   பயபுள்ளே வயசானா புரிஞ்சுக்குவான் !
  2. அம்பாளடியாள் வலைத்தளம்5 March 2014 at 19:28
   வெக்கப் படாமல் பிச்சை எடுக்கவும் இது ஒரு நல்ல வழி தானே ?.:)
   1. Bagawanjee KA6 March 2014 at 07:59
    இதை விடவும் நல்ல வழியேது ?கௌரவப் பிச்சைன்னு சொல்றவங்க சொல்லிட்டு போகட்டும் ! !
   2. வெங்கட் நாகராஜ்8 March 2014 at 19:38
    ஒரு வேளை கலெக்‌ஷன் குறைவோ?:))
    1. Bagawanjee KA8 March 2014 at 20:40
     போக போகத்தானே பிக்கப் ஆகும் ?

    2. மலையிலேயே உருண்டு 'போயிருக்க 'வேண்டியவரோ இவர் :) 

                                  ''அந்த  மலைக் கோவிலுக்கு போனா  

    3. திருப்பம் வரும்னு சொல்லுவாங்க ,உங்களுக்கு  எப்படி ?''
    4.                     ''மலையிலே ஏறும் போதும் இறங்கும் போதும்
    5. திருப்பம் வந்தது !''

    6. கொடிது கொடிது அற்பாயுளில் சாவு !


     தவணை முறையில் சிகரெட் சாம்பலை தட்டியவன் ...
     மொத்தமாய் சாம்பலானான்  அற்பாயுளில் !
    7. பழக்கம் உள்ளவர்கள் திருந்த வேண்டும்.
     1. திருந்துவதும் தவணை முறையில் என்றால் வாழ்நாள் போதாது !


28 comments:

 1. 01. யாரையோ போட்டு விடுறது மா3 இருக்கே ஜி
  02. ஓரே கல்லுல ரெண்டு மாங்கா...
  03. பெரிய விஞ்ஞானியாக வேண்டியவருதான்
  04. அல்பாயுசு அருமை

  ReplyDelete
  Replies
  1. 1.மன்னர் காலத்தில் இருந்தே இந்த சாணக்கியத் தனம் அரங்கேறிக் கொண்டேதானே இருக்கிறது :)
   2.ஆனால் ,மகன் மாங்கா மடையன்னு சொல்றானே :)
   3.ஐன்ஸ்டீன் ரேஞ்சுக்கா :)
   4.இருந்து என்ன சாதிக்கப் போகிறோம்னு நினைக்கிறாங்களோ :)

   Delete
 2. 1. அடப்பாவி மக்கா.. அவர் பெரிய முனிவரா இருக்காரே.. இதெல்லாம் தெரிஞ்சுடுது அவருக்கு! ஹா...ஹா..ஹா..

  2. ஹா..ஹா...ஹா... பார்க்கில் தியானம் செய்வதில் இப்படி ஒரு ஆதாயமா! ஹா..ஹா..ஹா..

  3. எப்படியோ திருப்பம் வந்ததா இல்லையா...

  ReplyDelete
  Replies
  1. 1.இது கூட தெரிஞ்சுக்கலைன்னா தலைவரே இல்லையே :)
   2.அழுக்கா இருந்தால் ஆதாயம்தான் :)
   3.உடனடித் திருப்பம் சரிதானே :)

   Delete
 3. 1. தலைவர் பேரை சொல்லாமல் தப்பித்து விட்டீர்கள்
  2. வயசான காலத்திலும் அவரால உட்கார்ந்துக்கொண்டே சம்பாதிக்க முடிகிறதே!!
  3. அந்த திருப்பமாவது வந்துச்சேன்னு சந்தோஷப்பட வேண்டியது தான்.
  4. அல்ப ஆயுசில் போய் விடுவோம்னு தெரிஞ்சே அந்த பழக்கத்துக்கு அடிமையாகி விட்டார்களே.

  ReplyDelete
  Replies
  1. 1.உங்களுக்கே யாரென்று தெரிகிறது ,நான் வேறு சொல்லணுமா:)
   2.இதையே தொடரச் சொல்லலாம் :)
   3.எவ்வளவு செலவு செய்து போனதற்கு இதுதான் பலனா :)
   4.போய் சேருவதை தவிர வழியில்லையா :)

   Delete
 4. ஹா... ஹா... அப்படியா சேதி..!

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் எதை சொல்கிறீர்கள் :)

   Delete
 5. Replies
  1. கலக்கலை ரசித்தமைக்கு நன்றி :)

   Delete
 6. கண்ணை மூடி தியானம் பண்ணினா
  சில்லறைக் காசு போடுறவங்க
  'பார்க்' கில் பிறர் பார்க்க செய்யக் கூடாத
  காதலர் கூத்தடிப்பைக் கண்டால்
  குற்றப் பணம் வசூலிக்கலாமே!

  ReplyDelete
  Replies
  1. தண்டப் பணம் வசூலித்து பூங்காவை இன்னும் இருட்டா ...தப்பு தப்பு...சிறப்பா பராமரிக்கலாமே :)

   Delete
 7. பதவி சுகம் கண்டவர்களின் யாகம் :)-----நடப்பு அப்படித்தான் இருக்கிறது

  ReplyDelete
  Replies
  1. டெல்லி ஆட்சியைப் பிடித்தவர்களின் பதவி மோகம்கூட சில நாட்களில் வெளிவந்து விட்டதே :)

   Delete
 8. அடடே....இப்படி ஒர் வழி இருக்குன்னு சொல்லுறீங்க.....
  பார்ட்டைம் ஜாப்....தியானத்துக்கு தியானமும் ஆச்சு...வருமானத்துக்கு வருமானமும் ஆச்சு...
  ஏறும் போதும் திருப்பம், இறங்கும் போதும் திருப்பம்......திருப்பத்தில் முட்டிக்காமல் திரும்பினால் சரிதான்...திருப்பம் வந்துடுச்சே....ஹஹஹா....
  நாம சாம்பல் ஆரோம்னு...தொரியாம சாம்பலை தட்டிட்டு இருக்கான் பயபிள்ளை

  தம +1

  ReplyDelete
  Replies
  1. அரசியல் வாதிக்கே வழிகாட்ட நானென்ன சாணக்கியனா:)
   அதாவது ,டூ இன் ஒன்:)
   முட்டி இருந்திருப்பார் ,அந்த மலைமட்டும் இங்கே இருந்திருந்தால் :)
   சிகரெட் இவனைக் குடிச்சுகிட்டு இருக்கு ,இதுதான் அதில் உள்ள சீக்ரெட் :)

   Delete
 9. டேய் நீ ஏன்டா அங்கெல்லாம் போற,,,,,,,தியானம் பன்ற மனுஷனை ஏப்பா இப்படி படுத்துறீங்க,,,,,,,,,,,,,,,,,,

  ReplyDelete
  Replies
  1. ஜோக்காளிக்கு இன்னும் மூணு வயசு கூட நிறையலே ,சீனியர் நீங்க எப்படி வேணும்னாலும் கேட்கலாம் :)

   Delete
 10. தமிழ் மணம் வைகை 6

  ReplyDelete
  Replies
  1. வற்றாத வைகைக்கு நன்றி :)

   Delete
 11. பார்க்கில் தியானம் அனுகூலம்தானே. சிகரெட் புகைப்பவர்கள் எல்லோரும் அல்பாயுசா.?மலைக் கோவிலுக்குப் போய் வரும்போது இரு ய்ஹிருப்பங்கள் மட்டும்தானா.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ,அனுகூலம்தான் அந்தரத்தில் மிதந்து மேலே போய்விடலாம் :)
   இருமிக்கிட்டே நீண்டநாள் வாழவேண்டிய அவசியமில்லையே :)
   வேறேதும் திருப்பம் வருமான்னு தெரியலை :)

   Delete
 12. ஆஹா உண்மை தெரிஞ்சுப் போச்சா தலைவருக்கு! :)))))

  ReplyDelete
  Replies
  1. கூடிய விரைவில் மந்திரி சபை மாற்றம் வரலாம் ,அப்படித்தானே :)

   Delete
 13. வணக்கம்
  ஜி
  இரசித்தேன்.. பகிர்வுக்கு நன்றி த.ம 9
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 14. ஹஹஹாஹ்ஹ் அனைத்துமே! அடபார்க்குல கூட தியானம் செய்யலாமா...ஹை அப்ப இப்படிக் கூட ஒரு வழி இருக்குனு சொல்லுங்க...பணம் சம்பாதிக்க...ஹாஹஹஹ்ஹ்

  .ம்ம்ம் மனதுதானே காரணம்!?

  ReplyDelete