11 May 2015

இருட்டிலும் ஒளிர ரேடியமா உள்ளது பெண்களிடம் :)

-------------------------------------------------------------------------------------

நல்லாத்தான்யா பயமுறுத்தி வைச்சிருக்காரு :)

                  ''பொறந்த வீட்டை நீ மறக்கலைன்னா விபரீதம் ஆயிடும்னு   உன் வீட்டுக்காரர் சொல்றாரா .ஏண்டி  ?'' 
             ''பொறந்த வீடு ,புகுந்த வீடுன்னு உனக்கு இரண்டுன்னா ,எனக்கும் இருக்கும் வீடு ,இருக்கப் போற வீடுன்னு இரண்டு ஆயிடும்னு சொல்றார்டி !''

இருட்டிலும் ஒளிர ரேடியமா உள்ளது பெண்களிடம் ?

          ''விளக்கை அணைத்தால் எல்லா பெண்களும் அழகுதான்னு 
ஷேக்ஸ்பியர்  என்ன அர்த்தத்திலே சொல்லி இருப்பார் ?''
          ''எனக்கும் தெரியலே , EB ஆபீசர் ஒருத்தர் பக்கத்து வீட்டிலேதான் 
இருக்கார் ,அவரிடம் கேட்டுச் சொல்றேன் !''மரமண்டைக்கு புரியவே புரியாது !

                           ''அரிசிக் கடைக்கு வந்து மர  வியாபாரமும் 

உண்டான்னு ஏன் கேட்கிறீங்க ?''


               ''உடனடி 'டோர் 'டெலிவரி செய்யப்படும்னு போட்டு 

இருக்கீங்களே !''


 1. வில்லியம் ஷேக்ஸ்பியர், பெண்களை விமர்சிச்சே காலத்தைப் போக்கிவிட்டார் பாவம். அவரையோ அவர் இனத்தையோ கவனிக்கவில்லை. :) விளக்கை அணைப்பதே பெண்கள், ஆண்கள் அழகைப் பார்த்து "மூட் அவ்ட்" ஆகமல் இருக்கத்தான். விளக்கை அணைக்கச் சொல்லுவது பெண் தான். இல்லையா? நம்மாளு என்னைக்கு அணைக்கச் சொன்னான் விளக்கை? :)))

  உங்க "ஜோக்கை:கூட சீரியஸாக்கி விட்டேன் போல! :)))
  1. வில்லியம் ஷேக்ஸ்பியர் பெண்களை ரசித்துதானே எழுதி உள்ளார் ?நீங்கள் அவரை பெண்குலத்தின் வில்லி போல் அல்லவா சொல்கிறீர்கள் ?
   அதானே ,நம்மால் என்னைக்கு மூட் அவுட் ஆனான் ?

   காமெடி பீஸ் என்னைக்கு சீரியஸ் ஆச்சு ?

   1. அப்ப 'விண்டோஸ்' விக்கிற பில்கேட்ஸ் கிட்டயும் இப்படித்தான் கேப்பாரோ ?

    1. கதவை இங்கே வாங்கினா ,விண்டோஸ் அவர்கிட்டே தானே வாங்கணும் ?...இவர் வீடு கட்டி வாழ்ந்த மாதிரிதான் !

23 comments:

 1. அனைத்தையும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. அனைத்தையும் ரசித்தமைக்கு நன்றி :)

   Delete
 2. வணக்கம்
  ஜி.
  இந்த காலத்தில் 10 வீடு வைத்துள்ளார்கள்... இரண்டு குறைவு .மற்றவைகளை இரசித்தேன் த.ம 2
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. பத்து வீடு இருந்தால் சந்தோசப் படும் மனைவி ,ஒரு 'சின்ன வீடு 'இருந்தால் சந்தோசப் படுவாளா :)

   Delete
 3. சின்ன வீட்டைத்தான் மறைமுகமாக சொல்கிறாரோ...? ஹிஹி...

  ReplyDelete
  Replies
  1. வேறு எதைச் சொல்லி மிரட்டுவார் :)

   Delete
 4. , EB ஆபீசர்கிட்ட கேட்டு சீக்கிரமாய்..சொல்லுங்கள்..சொல்லாவிட்டாலே் மண்டை நூறாக வெடித்துவிடும் என்று சாபம் விடப்போகிறார். யாருக்குன்னு தெரியவில்லை..

  ReplyDelete
  Replies
  1. சரியாக சொல்லாட்டிதானே தலை சுக்கு நூறாய் உடையும் :)

   Delete
 5. எல்லாவற்றையும் ரசித்தேன் உங்கள் மறு மொழிகளையும் சேர்த்து.

  ReplyDelete
  Replies
  1. ரசிக்கத்தானே இந்த அழகு .தப்பு தப்பு ...மறுமொழிகளும் :)

   Delete
 6. இல்லையனா மட்டும், இல்லையாக்கும்,,,,
  EB ஆபீசருக்கு தெரியுமா?
  சூப்பர்.

  ReplyDelete
  Replies
  1. வச்சுகிட்டுதான் போட்டு பார்க்கிறாரா :)
   ஊருக்கெல்லாம் பியூசை பிடுங்கிறவருக்கு தெரியாமல் போகுமா :)
   சூப்பர் பிராண்ட் டோரா :)

   Delete
 7. 01. சரியான டயலாக் ஜி.
  02. ஆற்காடு வீராசாமியிடம் கேட்கலாம்.
  03. அதானே நிறைய கடைகள்ல இப்படித்தான் போட்டு இருக்காங்கே...

  ReplyDelete
  Replies
  1. 1.பெண்ணுக்கு மட்டும் இரண்டு வீடா ,ஆணுக்கு கொடுமைதானே :)
   2.ஊரை இருட்டுக்காடு ஆக்கியதாலா:)
   3.ஆனால் ,உண்மையான டோர் விற்கிற கடையிலே போட்டிருக்க மாட்டாங்களே :)

   Delete
 8. நல்லது ஜி தொடரட்டும் நகைப்பணி
  தம +

  ReplyDelete
  Replies
  1. பணியில் சிறந்தது நகைப் பணிஎன்பதால் தொடர்கிறேன் :)

   Delete
 9. Replies
  1. நேற்று ராத்திரியே உங்க ரசனைக்கு நன்றி சொல்ல நினைத்தேன் ,தூக்கம் கண்களைத் தழுவி விட்டது :)

   Delete

 10. இருக்கும் வீடு ,இருக்கப் போற வீடு என்பதா
  சின்ன வீடு பெரிய வீடு என்பதா
  நல்லாத்தான்யா பயமுறுத்தி வைச்சிருக்காரு!

  ReplyDelete
  Replies
  1. சின்னதுக்கு இப்படி பெரியது பயப்படலாமா :)

   Delete
  2. சின்னதுக்கு இப்படி பெரியது பயப்படலாமா :)

   Delete
 11. ஹஹ்ஹஹஹ் நைசா தன் சின்ன வீட்டை சைக்கிள் கேப்ல நுழைக்கிறாரு பாருங்க....ஜி....

  ஷேக்ஸ்பியர் சொன்னது சரிதானே....லைட்ட அணைச்சா அழகா ?! அதுக்கு எல்லாம் எங்க நேரம்...ஹ்ஹாஹஹ்

  ReplyDelete
  Replies
  1. உள்ளத்தில் உள்ளதுதானே உதட்டிலே வரும் :)

   ஓ..டீயாரின் 'லைட்டை அணைக்கட்டுமா ,லைட்டா அணைக்கட்டுமா'வா :)

   Delete