14 June 2015

இரட்டையரில் முதலில் பிறந்தவன் இளையவன் ,எப்படி ?

-----------------------------------------------------------------------------------------------------------
இதுக்குத்தான் நம்பக்கூடாதுன்னு சொல்றது :)
                 ''என்னடா சொல்றே ,உன் மனைவியும் கடவுள் மாதிரியா ?''
                 ''ஆமா ,நான் எதை சொன்னாலும் கேட்டுகிட்டு ,அவர்கள் இஷ்டப் படிதானே நடந்து கொள்கிறார்கள் ?''
போலீஸை வேற எப்படி செலக்ட் செய்யலாம் ?

           ''போலீஸ் தேர்வுக்கு ஓட்டப்பந்தயம் வைப்பது ,கயிர் ஏறுவது ,உயரம் தாண்டுவது போன்ற கடுமையான டெஸ்ட் எல்லாம் எதுக்கு வைக்கிறாங்கன்னு தெரியலே !''
            ''என்னடா சொல்றே ?''
           ''உட்கார்ந்த இடத்தில் உட்கார்ந்துகிட்டு ,மாமூல் வாங்கிறதுக்கு அதெல்லாம் தேவையான்னுபடுதே !''

 1. திண்டுக்கல் தனபாலன்Thu Jun 13, 07:16:00 a.m.
  எதுக்கோ உதவுது...! கொடுமை...!
  1. காவல் துறையிலும் கூட சில கருப்பு ஆடுகள் இப்படி மேய்வது ,ஒட்டுமொத்த துறைக்கு களங்கம் ஏற்படுத்துவதாக உள்ளது ...நம் எதிர்ப்பார்ப்பு, ஸ்காட்லான்ட் போலீசிற்கு இணையான திறமையை !
  2. சட்டை ,பனியன் தத்துவம் புரிகிறதா ?

   இரட்டைக் குழந்தைகளில் ...
   முதலில்  பிறந்தவன் மூத்தவன் அல்லன்  ! 
   எப்படி என்றால் ...
   கடைசியாய் போட்டுக் கொண்ட  சட்டையை முதலில் கழற்றிவிட்டு ,
   முதலில் போட்டுக் கொண்ட பனியனை கடைசியில் கழற்றுவதைப்போல !


20 comments:

 1. மனைவியே கணவனுக்கு மனங்கவர்ந்த தெய்வம்.

  மாமூல் தராம ஓடிப் போறவங்களைப் பிடிக்கப் பயிற்சி வேண்டாமா தலைவரே?

  என்ன ஒரு விளக்கம்!
  .

  ReplyDelete
 2. அனைத்தும் நன்று. போலீஸ் டெஸ்ட் அதிகம் ரசித்தேன்.

  ReplyDelete
 3. இதுவல்லவோ தத்துவம்...! ஹா... ஹா...

  ReplyDelete
 4. அதுதானே. சொல்வதையெல்லாக் கேட்டுக்கொண்டு இஷ்டப்படி நடந்தாலும் பரவாயில்லஒ. நமக்கு பெப்பே அல்லவா காட்டுகிறார்கள். கடைசியில் டெஸ்டில் தேறினவனை மட்டுமா வேலைக்கு வைக்கிறார்கள். தத்துவ விளக்கம் ரசித்தேன்

  ReplyDelete
 5. வணக்கம்
  ஜி
  அனைத்தையும்இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம 8
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 6. ஸ்ரீராம்ஜி >>>
  அதனால்தான் இப்படி சோதிக்கிறார்களோ :)

  நீங்க சொன்னதுக்கு பிறகுதான் உண்மை புரிந்தது :)

  சாமானியனுக்கும் புரியுற மாதிரி சொல்ல வேண்டாமா :)

  ReplyDelete
 7. Dr B ஜம்புலிங்கம் ஜி >>>
  இதனால் போலீஸ் ஆள் எடுக்கும் விதத்தில் ஆக்கபூர்வமான மாறாம் வருமா :)

  ReplyDelete
 8. கடவுள் மாதிரி! உண்மைதான்! இரண்டாவது கேள்வியும் நியாயமானதுதான்! ஹாஹா! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 9. திண்டுக்கல் தனபாலன்ஜி >>.
  தத்துவ மேதை யாருமே சொல்லாத தத்துவம் ,அப்படித்தானே :)

  ReplyDelete
 10. பாலசுப்ரமணியம் ஜி >>>
  நமக்கு பெப்பே அல்லவா காட்டுகிறார்கள்.,அதானே இப்படியா கொடுமை பண்ணுவது :)
  துட்டு கை மாறிட்டா ,எல்லா டெஸ்டிலும் பாஸ்தான் :)
  தினசரி நாம் செய்வதை ரசிக்காமல் இருக்க முடியுமா :)

  ReplyDelete
 11. ரூபன்ஜி>>.
  பகிர்வை முழுமையாய் ரசித்தமைக்கு நன்றி :)

  ReplyDelete
 12. ‘தளிர்’ சுரேஷ் ஜி >>
  ஜோக்காளி சொல்வதெல்லாம் உண்மை ,நியாயம் ..அப்படித்தானே :)

  ReplyDelete
 13. ஹஹஹஹஹ ! சில சமயம் கடவுள் நாம சொன்னதும் கேட்கிறாரே! இல்ல நாம் அப்படிச் சொல்லி சமாதானம் அடைகின்றோமோ....

  மாமூல் அருமை!

  பனியன் தத்துவம் ஹஹ்ஹ...

  ReplyDelete
 14. துளசிதரன் ஜி >>
  உறுதியா தெரியலை என்றால் சந்தேகத்தின் பலன் குற்றவாளிக்கு தரப் படுவது போல இது மனிதனுக்கு பொருந்தும் :)

  அதான் கொட்டோ கொட்டுன்று கொட்டிக் கொண்டிருக்கிறதே :)

  சொல்ல முடிந்தது பனியன் மூலமாகத்தான் :)

  ReplyDelete
 15. 01. ஆமா அவுங்களுக்கும் நேரம் வேணுமுள்ள....
  02. சட்டம் மாற்றி எழுத வேண்டிய தருணமே...
  03. இப்படியும் தத்துவம் சொல்லலாமா ?

  ReplyDelete
 16. 1.யோசிக்கத்தானே நேரம் தேவைப் படும் :)
  2.இஷ்டத்துக்கு மாற்றிஎழுத அது என்ன ஜோக்காளியின் மொக்கையா :)
  3.தத்துவத்தை எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம் :)

  ReplyDelete
 17. டாக்டர் ,நீங்களே சிரிச்சிட்டீங்க ,அப்படின்னா இது உண்மை தத்துவம்தானே:)

  ReplyDelete
 18. ஜீ.. சட்டை பனியன் தத்துவம் வெகு ஜோர் ஜீ..

  God Bless YOU

  ReplyDelete
 19. வெட்டிப்பேச்சுSat Jun 20, 04:05:00 p.m.
  ஜீ.. சட்டை பனியன் தத்துவம் வெகு ஜோர் ஜீ..>>>
  இதுக்கும் மேலே தத்துவத்தை எளிமையாய் சொல்லமுடியுமா :)

  ReplyDelete