8 June 2015

அடுத்தவன் மனைவியை பெயர் சொல்லி அழைத்தால் :)

              

         ''என்னடா சொல்றே ,பெண்டாட்டி அடிச்சா 

கூட 'ஐயோ ' ன்னு சொல்லக் கூடாதா ?''

               '' ஆமா ,'ஐயோ 'ங்கிறது  எமனோட  

பெண்டாட்டி பெயராம் ..என் பெண்டாட்டி  


பெயரை எவண்டா சொன்னதுன்னு  எமன் வந்து 


நிற்பானாமே!''


கொள்ளைக்காரங்களும் நியூஸ் படிக்கிறது இதுக்குத்தான் !

           ''என்னடி சொல்றே ,நம்ம வீட்டிலே கொள்ளைப் போனதுக்கு 
என் நண்பர்தான் காரணமா ,எப்படி ?''
           ''ஆமா ,அவர்தானே  ,,,ஒருமாசம் நாம அமெரிக்கா போனதை  
வாழ்த்தி தினசரியிலே விளம்பரம் கொடுத்தது !''


வெட்கம் !

 1. திண்டுக்கல் தனபாலன்Sat Jun 08, 06:50:00 a.m.
  பொருந்த........லாம்....!
  1. Bagawanjee KASat Jun 08, 08:57:00 a.m.
   பைக் பில்லியனில் ,பஸ்ஸில் ,பார்க்கில், மால்களில் சில பெண்களின் நடத்தை கண்டு நாம்தான் வெட்கப்பட்டு திரும்பிக் கொள்ள வேண்டி இருக்கிறது !

   1. Thulasidharan V ThillaiakathuSun Jun 08, 07:38:00 a.m.
    ஹாஹா....ஜி போலீஸ் டிபார்ட்மென்ட் அவ்வப்போது அறிக்கை விடுவதுண்டு....அதாவது தாங்கள் வெளியூர் செல்வது என்றால் அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் அதைச் சொல்லிவிட்டுச் செல்லவும்....நாங்கள் கவனித்துக் கொள்கின்றோம் என்று!!!!!!!!!!!???????????

    சிரி கவிதை அருமை.....
    1. சரியாக சொன்னீ!ர்கள் ! ஆபத்து எப்படியும் வரலாம் !
30 comments:

 1. 01. பொண்டாட்டி அடிக்கும்போது வாயில் ப்ளாஸ்டர் ஒட்டிக்கிருவானோ ?
  02. நெடுநாள் பகையோ ?
  03. ஸூப்பர் ஜி

  ReplyDelete
 2. நல்ல விளம்பரம்...ஹஹஹா...

  தம +1

  ReplyDelete
 3. 1. ஐயோ! அப்படியா!!

  2. "இப்படி ஒரு குத்தம் கண்டு பிடிச்சா எப்பிடிய்யா..."

  3. புரியல.... அவ்வளவுதான் இருக்குங்கறீங்களா? அல்லது வெட்டுப் பட்டு விழுந்து விட்டது என்கிறீர்களா? :))))))))))))))

  ReplyDelete
 4. அடுத்தவர் பொண்டாட்டியின் பெயரைச் சொன்னால்..எனக்கும்தான் சந்தேகம் வருகிறது..

  ReplyDelete
 5. அடுத்தவர் பொண்டாட்டியின் பெயரைச் சொன்னால்..எனக்கும்தான் சந்தேகம் வருகிறது..

  ReplyDelete
 6. வணக்கம்
  ஜி
  வித்தியாசமான சிந்தனையில் வித்தியாசமான நகைச்சுவை இரசிக்கதந்தமைக்கு நன்றிகள் த.ம 9

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 7. பெண்டாட்டி அடித்தால் எப்படிக்கத்துவது?அவரொன்று நினைக்கத் திருடன் ஒன்று செய்துவிட்டான்....!

  ReplyDelete
 8. இரண்டாவது ஜோக் வடிவில் ஓர் அறிவுரை

  ReplyDelete
 9. எம காதகனா இருக்கிங்களே ஜி :)
  ரூம் போட்டு யோசிப்பிங்களோ?!!

  ஹ ஹ ஹா!!!!

  ReplyDelete
 10. பேப்பர் படிக்கும் கொள்ளையர்கள் ஜோக்கும், அய்யோ ஐயோ.. என்று வடிவேல் பாணியில் எமனின் ஜோக்கும் சிரிக்க வைத்தன.
  த ம 12

  ReplyDelete
 11. KILLERGEE DevakottaiMon Jun 08, 12:10:00 a.m.
  01. பொண்டாட்டி அடிக்கும்போது வாயில் ப்ளாஸ்டர் ஒட்டிக்கிருவானோ ?
  02. நெடுநாள் பகையோ ?
  03. ஸூப்பர் ஜி>>>>
  1.ஒட்டிக்கிட்டாலும் ஐயோ ,தொண்டையில் இருந்து வராமல் போகுமோ :)
  2.அதெல்லாம் ஒன்றுமில்லை ,நல்லதுக்கு காலமில்லாமல் போச்சே :)
  3.ஓட்ட வெட்டி விட்டார்கள் ,வெட்கத்தை :)

  ReplyDelete
 12. R.Umayal GayathriMon Jun 08, 12:37:00 a.m.
  நல்ல விளம்பரம்...ஹஹஹா..>>>
  இப்படியும் நடக்கும்தானே :)

  ReplyDelete
 13. அய்யோ ஜீ...உங்கள்ட்ட ஒரு புது டைமன்ஷன் தெரியுதுஜீ..

  "வெட்கமும் நகவெட்டியும்' சும்மா பின்னீட்டீங்க..

  ReplyDelete
 14. வெட்டிப்பேச்சு>>>>
  நீங்க சொல்றதைப் பார்த்தா எனக்கே வெட்கமா இருக்குங்கோ :)

  ReplyDelete
 15. அனைத்தும் அருமை,,, ஜீ,,,,,

  ReplyDelete
 16. ஸ்ரீராம்.Mon Jun 08, 06:22:00 a.m.
  1. ஐயோ! அப்படியா!!
  2. "இப்படி ஒரு குத்தம் கண்டு பிடிச்சா எப்பிடிய்யா..."
  3. புரியல.... அவ்வளவுதான் இருக்குங்கறீங்களா? அல்லது வெட்டுப் பட்டு விழுந்து விட்டது என்கிறீர்களா? :)))))>>>>
  1.இனிமே அய்யய்யோ ன்னுதான் சொல்லணுமா:)
  2.குற்றம் நடந்தா இப்படியும் யோசிக்க வேண்டியிருக்கே :)
  3.வெட்கம் போயிண்டே :)

  ReplyDelete
 17. திண்டுக்கல் தனபாலன்Mon Jun 08, 06:43:00 a.m.
  ஐயோ - புது தகவல் ஜி...!>>>
  இதுக்கு அடடா என்றுதானே சொல்லணும் :)

  ReplyDelete
 18. கரந்தை ஜெயக்குமார்Mon Jun 08, 07:10:00 a.m.
  ரசித்தேன் நண்பரே>>>
  இனிமேல் ஐயோன்னு சொல்லத் தோன்றுமா :)

  ReplyDelete
 19. வலிப்போக்கன் -Mon Jun 08, 07:53:00 a.m.
  அடுத்தவர் பொண்டாட்டியின் பெயரைச் சொன்னால்..எனக்கும்தான் சந்தேகம் வருகிறது..>>>
  நீங்க சொல்லும்போதா :)

  ReplyDelete
 20. வலிப்போக்கன் -Mon Jun 08, 07:53:00 a.m.
  அடுத்தவர் பொண்டாட்டியின் பெயரைச் சொன்னால்..எனக்கும்தான் சந்தேகம் வருகிறது..>>>
  அடுத்தவங்க சொல்லும் போதா :)

  ReplyDelete
 21. புலவர் இராமாநுசம்Mon Jun 08, 11:50:00 a.m.
  ஐயோ பாவம்!>>
  சொல்லாதீங்க அய்யா ,நம்ம பாடு ஐயோ பாவம் ஆகிவிடும் :)

  ReplyDelete
 22. ரூபன்Mon Jun 08, 12:46:00 p.m
  வித்தியாசமான சிந்தனையில் வித்தியாசமான நகைச்சுவை >>>
  பெண்ணுக்கு , ஐயோன்னு இப்ப யாராவது பெயர் வைப்பாங்களா:)

  ReplyDelete
 23. G.M BalasubramaniamMon Jun 08, 03:37:00 p.m.
  பெண்டாட்டி அடித்தால் எப்படிக்கத்துவது?அவரொன்று நினைக்கத் திருடன் ஒன்று செய்துவிட்டான்....!>>>
  எப்படி கத்தினாலும் காதில் விழப் போகிறதா :)
  வருவதற்கு நாளாகும் தெரிந்து விட்டதால் ,திருடன் கூட தவணை முறையில் கொள்ளை அடித்திருப்பானோ :)

  ReplyDelete
 24. சென்னை பித்தன்Mon Jun 08, 04:35:00 p.m.
  இரண்டாவது ஜோக் வடிவில் ஓர் அறிவுரை>>>
  எச்சரிக்கை என்றால் சரியாக இருக்கும் :)

  ReplyDelete
 25. ஊமைக்கனவுகள்.Mon Jun 08, 05:58:00 p.m.
  எம காதகனா இருக்கிங்களே ஜி :)
  ரூம் போட்டு யோசிப்பிங்களோ?!!>>>
  என்னிடம் இருக்கும் வாகனம் எமஹா ,எம வாகனன் என்றால் பொருத்தம் :)

  ReplyDelete
 26. S.P. Senthil KumarMon Jun 08, 08:47:00 p.m.
  பேப்பர் படிக்கும் கொள்ளையர்கள் ஜோக்கும், அய்யோ ஐயோ.. என்று வடிவேல் பாணியில் எமனின் ஜோக்கும் சிரிக்க வைத்தன.>>>
  இவர்களை வாசக கொள்ளையர்கள் எனலாமா :)
  வடிவேலு வாங்கிய அடியை அவர் மறந்தாலும் நம்மால் மறக்க முடியாதுதான் (அரசியலில் சேர்ந்ததால் :)

  ReplyDelete
 27. mageswari balachandranMon Jun 08, 10:48:00 p.m.
  அனைத்தும் அருமை,,, ஜீ,,,,,>>>
  நன்றி..அனைத்தும் சீ என்று சொல்லாமல் போனதற்கு :)

  ReplyDelete