13 July 2015

நடிகைன்னா எந்த கூச்சமும் இருக்காதா :)

-----------------------------------------------------------------------

உண்மையான  மாமியார் வீட்டில் இருக்க நினைப்பது தவறா :)

           ''வீ ட்டோடு இருக்க விரும்பும்  வரன் தேவைன்னு சொன்னது தப்பாப் போச்சா ,ஏன்?''
             'வருசத்திலே பாதி நாள் 'மாமியார் வீட்டு'லே தான்  இருக்கேன்னு திருட்டுப் பயலுங்க வரிசையில் வந்து நிற்கிறாங்க !''


நடிகைன்னா எந்த கூச்சமும் இருக்காதா :)

          ''எனக்கு கூச்சம் அதிகம்னு...அந்த கவர்ச்சி நடிகை பேட்டியில் சொல்லியிருப்பது , உண்மைதானா ?''
            ''பல் கூச்சத்தைப் பற்றி சொல்லி இருப்பாங்க !''


நண்டுக்கறி ,நண்டுவருவல் ,நண்டுக் கொழம்பு பிடிக்கும் ஆனா ...

              ''முதலாளிக்கு நண்டுலே ஆக்கின எல்லாமும் பிடிக்கும் !''

                  ''பிறகேன் ,தொழிலாளிங்க பெர்ம'நண்டு 'ஆக்கச்  

சொன்னா மட்டும் ,பிடிக்க மாட்டேங்குது ?''

ஜாக்கெட்டா .சேப்டி மினி லாக்கரா ?

மனைவிமார்கள் கணவனை நெஞ்சிலும் ...
அவன் தந்த  பணத்தை   நெஞ்சுக்கு அருகிலும் வைத்து 
போற்றிப் பாதுகாக்கிறார்கள் !

 1. Thulasidharan V ThillaiakathuSun Jul 13, 06:11:00 a.m.
  ஹாஹாஹா...."கவர்ச்சி நடிகைக்குக் கூச்சமா" நல்ல ஜோக்குங்க...அப்போ பணம் வரும்போது கூச்சம் எங்க போச்சாம்??!!!

  சிரி கவிதை அருமை! கணவனை நெஞ்சுல வைச்சுக்கிட்டு பணத்தை நெஞ்சுல வைச்சுக்கறாங்களா இல்லை..... பணம் மட்டுமா!!!????
  1. அந்த நடிகை தான் வாங்கின காசுக்கு ,நாம எல்லோரும் கூசும்படியா நடிச்சு கொடுத்திருக்காரே !

   செல்போனும் அங்கேதான் ,இன்னும் என்னென்ன இருக்கும்னு நினைச்சுப் பார்க்கக் கூட முடியலையே !

   1. சைதை அஜீஸ்Sun Jul 13, 10:54:00 a.m.
    பணம் வந்தால் "எல்லாமே" பறந்துதான் போகும், கூச்சம் உட்பட!
    1. நமக்கு பல் கூச்சம் வந்தாலே டாக்டர் பீஸாக ஏகப்பட்ட காசு நம்மிடமிருந்து பறந்து விடுகிறது ,பணம் என்றால் நடிகைக்கு எல்லாமே பறக்கத்தானே செய்யும் ?

26 comments:

 1. நல்ல திரு.மாப்பிள்ளை...!

  ReplyDelete
 2. அனைத்தும் அருமை ஜீ,,,,,,,

  ReplyDelete
 3. அருமையான ஜோக்ஸ்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. திருட்டுப் பயலுக வரிசைகட்டி நிக்கிறான்களோ. ஜாக்கெட்டா சேஃப்டி லாக்கரா.?தலைகீழாத் தொங்கப் போட்டுப் பார்க்கணுமா.?

  ReplyDelete
 5. கலக்குங்கள் தலைவா நீங்க

  ReplyDelete
 6. ஏதோ ஒரு கூச்சம் இருக்கு!
  அருமை

  ReplyDelete
 7. ஹஹஹஹ்..ரசித்தோம்.....

  அட நாங்களுமா...நன்றி ஜி!

  ReplyDelete


 8. KILLERGEE DevakottaiMon Jul 13, 04:21:00 a.m.
  Rasithen
  Reply>>>
  மாமியார் வீட்டைத்தானே :)

  ReplyDelete
 9. கரந்தை ஜெயக்குமார்Mon Jul 13, 07:11:00 a.m.
  ரசித்தேன் நண்பரே
  Reply>>>
  சேப்டி லாக்கர் நல்ல வசதிதான் இல்லையா:)

  ReplyDelete
 10. This comment has been removed by the author.

  ReplyDelete
 11. வெங்கட் நாகராஜ்Mon Jul 13, 07:11:00 a.m.
  ரசித்தேன்....
  Reply>>>
  நீங்கள் ரசித்தது ...அங்கே எல்லோரும் நடுத்'தள 'வர்க்கம்தான் என்று நான் சொன்னதைத்தானே :)

  ReplyDelete
 12. திண்டுக்கல் தனபாலன்Mon Jul 13, 07:39:00 a.m.
  நல்ல திரு.மாப்பிள்ளை...!
  Reply>>
  திருட்டு ராஸ்கலுக்கு மரியாதை ஒரு கேடா :)

  ReplyDelete
 13. mageswari balachandranMon Jul 13, 12:13:00 p.m.
  அனைத்தும் அருமை ஜீ,,,,,,,
  Reply>>>
  நண்டு வருவலும் பிடித்ததா :)

  ReplyDelete
 14. ‘தளிர்’ சுரேஷ்Mon Jul 13, 02:10:00 p.m.
  அருமையான ஜோக்ஸ்! வாழ்த்துக்கள்!
  Reply>>>
  மறு மொய் எதிர்பார்க்காத உங்களுக்கு நானல்லவா வாழ்த்து வேணும் :)

  ReplyDelete
 15. G.M BalasubramaniamMon Jul 13, 03:17:00 p.m.
  திருட்டுப் பயலுக வரிசைகட்டி நிக்கிறான்களோ. ஜாக்கெட்டா சேஃப்டி லாக்கரா.?தலைகீழாத் தொங்கப் போட்டுப் பார்க்கணுமா.?
  Reply>>.
  சேப்டி லாக்கரை உங்களால் நகற்றவே முடியாது ,தலைக்கீழா எப்படி முடியும் :)

  ReplyDelete
 16. Mathu SMon Jul 13, 07:35:00 p.m.
  கலக்குங்கள் தலைவா நீங்க
  Reply>>
  கலக்க நான் ரெடி ,ஆனால் ,இந்த reply பட்டன்தான் திறக்காமல் என்னை கலங்க வைக்குது :)

  ReplyDelete
 17. சென்னை பித்தன்Mon Jul 13, 08:45:00 p.m.
  ஏதோ ஒரு கூச்சம் இருக்கு!
  அருமை
  Reply>>.
  அதாவது இருக்கேன்னு சந்தோசப் பட வேண்டியதுதான் :)

  ReplyDelete
 18. Thulasidharan V ThillaiakathuMon Jul 13, 09:13:00 p.m.
  ஹஹஹஹ்..ரசித்தோம்.....

  அட நாங்களுமா...நன்றி ஜி!
  Reply>>
  நீங்க வந்தாதானே கச்சேரி களை கட்டுது :)

  ReplyDelete
 19. புலவர் இராமாநுசம்Tue Jul 14, 09:52:00 a.m.
  கூச்சம் அருமை!
  Reply>>
  நடிகை கூச்சப் படாமல் நடித்தால் தானே நாம ரசிக்க முடியும் :)

  ReplyDelete
 20. வணக்கம்
  ஜி
  இரசித்தேன் அருமையாக உள்ளது

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 21. Reply

  rmnMon Jul 13, 02:43:00 p.m.
  sensodyne பல் கூச்சத்திற்கு வாங்குவீர்
  Reply>>>
  உங்களுக்கு கமிஷன் கிடைக்கும் என்றால் வாங்குகிறேன் :)

  ReplyDelete
 22. This comment has been removed by the author.

  ReplyDelete