26 July 2015

' தேவதை ' மனைவி அன்று , 'தேவைதானா ' இன்று ?

என்னாலும் நம்பத்தான்  முடியலே ,இது என் 1500 வது பதிவு என்பதை :)

----------------------------------------------------------------------------------------------------

வட போச்சேன்னு வருந்தும் டாக்டர் :)

            ''டாக்டர் ,உங்களுக்கு ஏன் வயிறு எரியுது ,பேஷண்ட் எவனும் பீஸ் கொடுக்காம ஓடிப் போயிட்டானா ?''
              ''சும்மா ஓடியிருந்தாலும் பரவாயில்லே,நர்சையும் தள்ளிக்கிட்டு போய் விட்டானே !'''தேவதை 'மனைவி அன்று , 'தேவைதானா ' இன்று :)

          ''என்னங்க ,நம்ம வீட்டு நாய் என்னைக் கண்டாலே குரைக்குது,ஏன்னு தெரியலே !''

          ''நாய்ங்க கண்ணுக்கு மட்டும் பேய் வர்றது தெரியும்னு சொல்வாங்க ,அதனால் ஆயிருக்கும் !''

பெண்ணாகி வந்ததொரு மாயப் பிசாசு ?

சாமி பூதம் என்று நம்பிக்கை இல்லாதவர்களும் 
கல்யாணமான பின் ...
பட்டினத்தார் பாட்டிலும் உண்மை இருப்பதை 
உணர்வுபூர்வமாக உணரத் தொடங்குகிறார்கள் !

 1. உலகளந்த நம்பிSat Jul 26, 11:59:00 a.m.
  //'நாய்ங்க கண்ணுக்கு மட்டும் பேய் வர்றது தெரியும்னு சொல்வாங்க ,அதனால் ஆயிருக்கும் !''//
  பேய் கடிக்காது; அடிக்கும்!
  1. பல் இல்லை கடிக்காது சரி ,அடிக்கிறதுக்கு சிக்ஸ் பேக் உடம்பா அதுக்கு இருக்கு ?
  2. ஒரு எச்சரிக்கை :)
  3. அடுத்ததை படித்து விட்டு 'அடச்சீ  'என்று சொல்லத் தோணும் ,எனவே யோசித்து ...வேண்டாம் என்பவர்கள் இங்கேயே ஜகா வாங்கிவிடுங்க :)

அதே வார்த்தை ,பெண்மணி சொன்னால் மட்டும் தப்பாகி விடுமா ?

என் கமெண்ட்டுக்கு உங்க கமெண்ட் என்ன ?என்ற தலைப்பில் பதிவு போட்டு இரண்டு வாரங்களுக்கு மேலாகி விட்டது...

இதற்கு மேலும் தாமதிப்பது , வலை உலக உறவுகளுக்கு வருத்தத்தை தரக்கூடும் என்பதால் ...அல்ல ,அல்ல ...என் தலை வெடித்துவிடும் என்பதால் ,இதோ ...இது ,நம் வலைப் பதிவர்களில் மூத்தவரான சென்னைப் பித்தன் அவர்களின் G+ல் வெளியானது ...அவருக்கும் ,அசோக் குமார் ஜி அவர்களுக்கும் நன்றி !

உடல் கோணல் இறைவன் தவறு
உள்ளம் கோணல் நம் தவறன்றோ?
உடல் கோணலை மறைக்க முடிவதில்லை
உள்ளக் கோணலோ ஒளிந்து செயல் படும்


Ashok Kumar

Yesterday 9:55 PM
  
Reply
கோணலாயிருந்தாலும் என்னுடையதாக்கும்:-)

Bagawanjee KA

Yesterday 11:14 PM
அசோக் குமார் ஜி ,இதை நீங்கள் சொல்வதால் ரசிக்கத் தோன்றுகிறது ,விளம்பரத்தில் பெண் சொல்கையில் அசிங்கமாய் படுகிறது !

Ashok Kumar

Yesterday 11:23 PM
ஓ...அப்படியா...ஹா..ஹா...:-)))30 comments:

 1. வணக்கம்
  இப்ப அப்படி தான் இருக்கும்,,,,,
  அனைத்தும் அருமை
  வாழ்த்துக்கள்,
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. அப்போ எப்போதான் இனிக்கும் :)

   Delete
 2. Replies
  1. 'நாய்ங்க கண்ணுக்கு மட்டும் பேய் வர்றது தெரியும்னு என்பதை ரசீத்தீர்களா :)

   Delete
 3. டாக்டருக்கு இப்படியா சோதனை வரனும்

  ReplyDelete
  Replies
  1. சோதிப்பது இவருக்கு மட்டும்தான் சொந்தமா :)

   Delete
 4. Replies
  1. என் பதிவு 1500 என்றால் உங்களின் கமெண்டும் 1500 இருக்கும் ,ஊக்குவித்த உங்களுக்கு நன்றி :)

   Delete
 5. ஹஹஹஹஹ் அனைத்துமே இந்த ரகமே....1500 பதிவுக்கு வாழ்த்துகள் சொல்வதோடு...1500 + ஆக வேண்டும் என்ற வாழ்த்துகளும் சேர்த்துக் கொள்கின்றோம்...ஜி!

  ReplyDelete
  Replies
  1. இதை விட முக்கியம் ,உங்களுடைய இந்த கமெண்ட்டுடன் எண்ணிக்கை 21779 யை தொட்டுள்ளது :)

   Delete
 6. 1500 பதிவு வரைக்கும் மூளைக்கு வேலை கொடுத்து இருக்கிறீர்கள். தொடரட்டு்ம் 1500 +.........

  ReplyDelete
  Replies
  1. உங்க மூளைக்கு இல்லே,நான் வேலை கொடுத்துக் கொண்டிருக்கிறேன் :)

   Delete
 7. Replies
  1. 'ஆங்தமிழ் ' வாழ்த்துக்கு நன்றி :)

   Delete
 8. Replies
  1. இருமுறை வாழ்த்தும் உங்க அன்புக்கு நன்றி :)

   Delete
 9. நர்ஸுகள் வேலைக்காரிகள் பற்றிய ஜோக்ஸ் எப்போதுதான் நிற்குமோ.

  ReplyDelete
  Replies
  1. இனி ,அவர்களை துணைக்கு அழைக்காமல் இருக்க முயற்சிக்கிறேன் :)

   Delete
 10. Replies
  1. 1500 ஆனாலும் ,என் மொக்கையை தொடரும் உங்களுக்கு நன்றி:)

   Delete
 11. 1500 பதிவு வாழ்த்துக்கள் சார்

  ReplyDelete
  Replies
  1. ரஹமான் ஜி ,உங்கள் ஊக்கம்தரும் கருத்து .. ARரஹமான் இசை போல் ரசிக்க வைக்கிறது ,நன்றி :)

   Delete
 12. நல்வாழ்த்துகள்..
  இன்னும் பல்லாயிரம் பதிவுகள் இட்டு சீரும் சிரிப்புமாக வாழ்க!..

  ReplyDelete
  Replies
  1. சீரும் சிரிப்புமாய் வாழ்க என்று வாழ்த்திய நீங்களும் சீரும் சிறப்புமாய் வாழ்க ! :)

   Delete
 13. சூப்பர் ஜோக்ஸ்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பதிவில் நானிட்ட கருத்தைப் படித்தீர்களா ,சுரேஷ் ஜி :)

   Delete
 14. பேஷண்ட் நர்சையும் தள்ளிக்கிட்டு போய் விட்டானா
  நம்ம ஊரில
  பெண் பேஷண்ட் ஐ ஆண் டாக்டர் இழத்திட்டுப் போய்
  நாலு பிள்ளைகளுக்கு அப்பா ஆயிட்டாரே!

  ‘ஊற்று’ இற்கு உச்சரிப்பு ‘OOTRU’ சரியா?
  கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பதிலளிக்கலாம்.
  https://ial2.wordpress.com/2015/07/25/70/

  ReplyDelete
  Replies
  1. நாலு பிள்ளையா ?இது மருத்துவமனைக் கட்டிலால் விளைந்த விளைவு போல் தெரியவில்லை :)

   Delete
 15. வணக்கம்
  ஜி
  1500 வது பதிவுக்கு பாராட்டுக்கள் இன்னும் பல ஆயிரம் பதிவுகள் மலர எனது வாழ்த்துக்கள் ஜி த.ம 11

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. பாராட்டுக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி :)

   Delete