13 August 2015

ஆணைவிட பெண்ணுக்கு 'அது 'எட்டு மடங்காம் :)

--------------------------------------------------------------------------------------------------------------------------

பொருத்தமான பெயர்தான் :)

                 

                             ''சூப்பர் ஐடியாவா இருக்கே ,ஓட்டுறவர் பெயர் என்னவாம் ?''
                              ''மயில் வாகனன் !''


ஆணைவிட பெண்ணுக்கு 'அது 'எட்டு மடங்காம் :)

          ''என்னங்க ,சாணக்கியரின் அர்த்தசாஸ்திரத்தைஆர்வமா படிக்க ஆரம்பித்து ,முதல் அத்தியாயத்தோட மூடிட்டீங்களே,ஏன் ?''
      ''ஆணைவிட பெண்ணுக்கு பசி இரண்டு மடங்கு ,அறிவு நான்கு மடங்கு ,தைரியம் நான்கு மடங்கு ,காமம் எட்டு மடங்குங்கிறதைப் படித்ததும் போதும்னு ஆயுடுச்சே !''

அஞ்சு .பத்மாவுக்குப் பின்னாலே பையன் அலைஞ்சா ...

''அப்பனுக்குப் பையன் தப்பாமப் பொறந்து இருக்கானா ,எப்படி ?''
''பக்கத்து வீட்டுப் பொண்ணுங்க அஞ்சு ,பத்துக்குப் பின்னாடி பையன் அலையிறான் ,அப்பன்காரன் கையிலே காசில்லாமே அஞ்சு பத்துக்கு அலையிறாரே !''


I LOVE YOU...சுருக்கமாய் சொல்லலாமா ?

பல பேரின் காதல் ...கல்யாணத்தில் முடியாமல் இழு இழு என்று 
இழுத்துக் கொண்டே இருக்கக் காரணம் ...
முதலில் காதலை I L U [இழு ]என்று SMSசெய்ததாலா ?

 1. Chokkan SubramanianWed Aug 13, 05:14:00 a.m.
  பெண்கள் ஆண்களை விட எல்லாவிதத்திலும் கூடுதலாக இருக்கலாம் ஆனால் திருமணம் என்று வரும்போது, ஆண்கள் தான் வயசில் மூத்தவர்களாக இருப்பார்கள்.

  அப்பா காசுக்கு அலைகிறார் என்றால், பையன் காதலுக்கு அலைகிறான்.

  காதலை சுருக்கமாக - 143 (I LOVE YOU) சொல்வார்கள் என்று கேள்விப்பாட்டிருக்கிறேன். இப்போது தான் ILU என்று கேள்விப்படுகிறேன்!
  1. வயதில் மூத்தவர்களை மணப்பதால் எல்லாம் நேராகி விடுமா ?)))

   இப்படி அலையிறானுங்களே,எப்போ திருந்துவாக ?

   ஈழு,இழு,இழு என்று தொடங்கும் இனிமையான ஹிந்திப் பாடலை நீங்கள் கேட்டதில்லையா ?

24 comments:

 1. 01. பொண்டாட்டிகள் பேரு வள்ளியும் தெய்வானையுமா ?
  02. விபரமானவன் அசிங்கப் படக்கூடாதுனு பார்த்துட்டான்.
  03. பொண்டாட்டி மீது சந்தேகம் இல்லைனு சொல்றீங்க....
  04. அடடே..... ஸூப்பர் ஜி

  ReplyDelete
 2. முருகனுக்கு மயில் வாகனம்தான்...ஒத்துக்கிறேன்.... அதுக்காக... வள்ளுவர் வாக்க மறந்திடாதிங்க...
  ‘பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
  சால மிகுத்துப் பெயின்’
  -அய்யன் அச்சு முரிஞ்சிடும் சொல்லியிருக்கிறாரு... பாத்துக்கங்க...வள்ளி,,,தெய்வானைன்னா எனக்கு உசுரு...!


  இப்பவாவது ஒத்துக்கிட்டீங்களே...! தாய் எட்டடி பாயுங்கிறத...!! ரெம்ம தேங்ஸ்...!!!


  மன்னிக்கவும்... பிழை திருத்தி வாசிக்கவும்...பையன் அஞ்சுவிக்குப் பின்னாலே .பத்மாசமாக்க பையன் அலைஞ்சா ...பாவம் அப்பன்காரன் கையிலே காசில்லாமே அஞ்சு பத்துக்கு அலையிறாரே ! மருமகள் வந்திட்டா மாமனார் அலைய வேண்டிதில்லை!

  இழு (I L U) என்று சுருங்கச் சொன்னது ...இழுத்தடி என்று எண்ணி... காதலரை இழுத்து இழுத்து இந்த அடி அடிக்கிறாயே...! இது ஒனக்கே ஓவராத்தெரியல...(I C U) -ல்தான் தள்ளணும் போல இருக்கு...!

  த.ம.2.

  ReplyDelete
 3. manavai james ஐயா... அப்படிப் போடுங்க....!

  ReplyDelete
 4. அர்த்தசாஸ்திரம் செய்தி நகைச்சுவை இல்லையே? அதிர்ச்சியாச்சே.

  ReplyDelete
 5. ஹாஹாஹா! சிரித்து மகிழ்ந்தேன்! நன்றி!

  ReplyDelete
 6. ஹாஹாஹா! சிரித்து மகிழ்ந்தேன்! நன்றி!

  ReplyDelete
 7. மயில்வாகனன் படம் நன்று!

  ReplyDelete
 8. மயில்வாகனன்-பொருத்தம்தான்

  ReplyDelete
 9. 10 comments:

  KILLERGEE DevakottaiThu Aug 13, 12:05:00 a.m.
  01. பொண்டாட்டிகள் பேரு வள்ளியும் தெய்வானையுமா ?
  02. விபரமானவன் அசிங்கப் படக்கூடாதுனு பார்த்துட்டான்.
  03. பொண்டாட்டி மீது சந்தேகம் இல்லைனு சொல்றீங்க....
  04. அடடே..... ஸூப்பர் ஜி
  Reply>>>
  என் கண்ணில் பட்டால் விசாரிக்கிறேன் :)
  அசிங்கப் படக்கூடாதுன்னா ......அவன் அந்த விசயத்தில் சிங்கம் இல்லையா:)
  இல்லையா பின்னே :)
  iluக்கக் கூடாதுதானே :)

  ReplyDelete
 10. manavai jamesThu Aug 13, 01:21:00 a.m.
  முருகனுக்கு மயில் வாகனம்தான்...ஒத்துக்கிறேன்.... அதுக்காக... வள்ளுவர் வாக்க மறந்திடாதிங்க...
  ‘பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
  சால மிகுத்துப் பெயின்’
  -அய்யன் அச்சு முரிஞ்சிடும் சொல்லியிருக்கிறாரு... பாத்துக்கங்க...வள்ளி,,,தெய்வானைன்னா எனக்கு உசுரு...!


  இப்பவாவது ஒத்துக்கிட்டீங்களே...! தாய் எட்டடி பாயுங்கிறத...!! ரெம்ம தேங்ஸ்...!!!


  மன்னிக்கவும்... பிழை திருத்தி வாசிக்கவும்...பையன் அஞ்சுவிக்குப் பின்னாலே .பத்மாசமாக்க பையன் அலைஞ்சா ...பாவம் அப்பன்காரன் கையிலே காசில்லாமே அஞ்சு பத்துக்கு அலையிறாரே ! மருமகள் வந்திட்டா மாமனார் அலைய வேண்டிதில்லை!

  இழு (I L U) என்று சுருங்கச் சொன்னது ...இழுத்தடி என்று எண்ணி... காதலரை இழுத்து இழுத்து இந்த அடி அடிக்கிறாயே...! இது ஒனக்கே ஓவராத்தெரியல...(I C U) -ல்தான் தள்ளணும் போல இருக்கு...!
  Reply>>
  வள்ளி தெய்வானையை விடுங்க ,முருகனை மட்டும் மயில் எப்படி தாங்க முடியும் :)
  அப்பன் அஞ்சடிஎன்றால் பையன் பத்தடி என்பதை வேண்டுமானால் ஒப்புக்கிறேன் :)
  ilu icu வில் படுத்தாலும் தொடருமே :)

  ReplyDelete
 11. கரந்தை ஜெயக்குமார்Thu Aug 13, 06:59:00 a.m.
  ரசித்தேன் நண்பரே
  Reply>>>
  படம் பிரமாதம்தானே :)

  ReplyDelete
 12. திண்டுக்கல் தனபாலன்Thu Aug 13, 07:36:00 a.m.
  manavai james ஐயா... அப்படிப் போடுங்க....!
  Reply>>>
  அய்யா அவர்களின் கருத்துரைகளை நானும் ரசிக்கிறேன் ஜி :)

  ReplyDelete
 13. Dr B JambulingamThu Aug 13, 01:31:00 p.m.
  அர்த்தசாஸ்திரம் செய்தி நகைச்சுவை இல்லையே? அதிர்ச்சியாச்சே.
  Reply>>>
  எனக்கு நகைச்சுவையாய் பட்டது அந்த செய்தி :)

  ReplyDelete
 14. ‘தளிர்’ சுரேஷ்Thu Aug 13, 07:27:00 p.m.
  ஹாஹாஹா! சிரித்து மகிழ்ந்தேன்! நன்றி!
  Reply>>
  அஞ்சு பத்மாவை நினைச்சுதானே :)

  ReplyDelete
 15. புலவர் இராமாநுசம்Thu Aug 13, 07:30:00 p.m.
  மயில்வாகனன் படம் நன்று!
  Reply>>>
  அதைவிட அவரின் வாகனம் நன்று :)

  ReplyDelete
 16. சென்னை பித்தன்Thu Aug 13, 07:56:00 p.m.
  மயில்வாகனன்-பொருத்தம்தான்
  Reply>>
  இவர் இங்கே இருக்க வேண்டிய ஆளாத் தெரியலே :)

  ReplyDelete
 17. வணக்கம்
  ஜி
  சிரித்து சிரித்து கண்களில் கண்ணீர் வந்து விட்டது...ஜி
  மயில் வாகனன்.... என்ற கருத்தை சிந்தித்த போது... சரியான பெயர்தான். த.ம 14

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 18. மயில்வாகனன் சர்வானந்தம் என்று இலங்கை வானொலியில் பணி புரிந்த அறிவிப்பாளர் நினைவுக்கு வந்தாரா ,ரூபன் ஜி :)

  ReplyDelete
 19. ஆண்களை விட பெண்களுக்கு எட்டு மடங்கு ---வாய் தானே!

  ReplyDelete
 20. வாய் மட்டும்தான் என்றால் பிரச்சினை இல்லையே:)

  ReplyDelete
 21. மயில்வாகனன்! :) நல்ல பொருத்தம்!

  ரசித்தேன்.

  ReplyDelete
 22. எத்தனை பேருக்கு அமையும் இப்படி பொருத்தம் :)

  ReplyDelete