29 August 2015

'இது 'க்கும் டாட் 'காமா 'வந்திருக்கு:)

----------------------------------------------------------

 தோசை விலை நாற்பது ,வெங்காய தோசை விலை .......:)                       

                       ''உ ங்க ஹோட்டலில் நுழைந்ததும் வயிற்றைக் கலக்குதே !''

                     ''உங்களை யார் வெங்காய தோசை விலையை பார்க்கச் சொன்னது ?''


சதையைக் காட்ட காரணம் கதையில்லே ,காசுதானே :)

              ''உங்க பட ஹீரோயின்  கதைக்கு தேவைப் பட்டதால் கவர்ச்சியா நடித்தேன் என்று சொல்லி இருக்காங்களே ...அதைப் பற்றி .....!''
              ''ரெண்டு மடங்கு  சம்பளம் வாங்கிக்காம  சொல்லியிருந்தால் இதை நம்பலாம் !''

'இது 'க்கும் டாட் 'காமா 'வந்திருக்கு :)
             ''என்னது பிச்சைக்காரன் டாட் காமா ?''
             ''ஆமா ...ஒரு இ மெயில் அனுப்பினாப் போதும் ,மீந்து போனதை வந்து எடுத்துட்டு போயிடுவான் !''

27 comments:

 1. 01. அவன் கேட்டது சரிதானே....
  02. அவரைச்சொல்லி குறையில்லை காட்சிக்கு தேவைப்படும் பொழுது கவர்ச்சியாவும், நடிக்கனும், கவுச்சியாகவும் நடிக்கனும்
  03.அவுங்க கையிலே க்ரெடிட் கார்டு இருக்கும் போது இது இருக்காதா...
  04. காக்கா வீட்ல காலண்டர் இருக்குமோ.....

  ReplyDelete
 2. வெங்காய தோசை விலையை பார்த்ததுமே... காயமே இது பொய்யடா...இது வெறும் காற்றடைத்த பையடா... உரிக்க உரிக்க ஒன்னுமில்லாத வெங்காயத்துக்குப்போயி இவ்வளவா? டாய்லட் எங்கே இருக்கு...?


  இந்தக் கதையெல்லாம் விடவேண்டாம்...எது என்னால முடியுமோ... அதத்தான் செய்வேன்... மனசாட்சிப்படிதான் நடிப்பேன்!

  அண்டங்காக்க கொண்டக்காரி....! காக்க கூட்டத்த பாருங்க.... அதுக்கு கத்துக் கொடுத்தது யாருங்க...? கா.....கா...கா....!

  நன்றி
  த.ம. 2
  காலம் இ மெயில் காலமாப் போச்சு...பிச்சைக்காரனுக்கு நெட் பில்லே எகிறுதாம்...! நெட் பேங்க் அக்கவுண்ட்தானாம்!

  ReplyDelete
 3. அட போங்க ஜி! வெங்காயம்!!!!!!!வெங்காயம்!!!! சிரிக்க நினைச்சாலும் கண்ணுல கண்ணீருல்ல வருது ஜி!!!

  அட இரப்போர் ஹைடெக்!!!ஹஹஹ

  காக்காய் செய்தி அருமை!

  ReplyDelete
 4. ஹா...ஹா...ஹா....

  அதானே.... ஹா..ஹா...ஹா...

  பார்ரா..... டெக்னாலஜி!பாவம்!

  ReplyDelete
 5. This comment has been removed by the author.

  ReplyDelete
 6. ,காம் அருமையான நகைச்சுவை.

  ReplyDelete
 7. வெங்காய தோசையையே பாக்க முடியாது போலவே ஜி...
  ரெண்டு மடங்கு சம்பளம் வாங்கியும் இயக்குநருக்கு திருப்தி வர்ற மாதிரி பண்ணலை போல (ஜி... நான் நடிப்பைச் சொன்னேன்)
  பிச்சைக்காரர்.காம் அதுசரி... beggers.blogspot.com ஆரம்பிச்சு நம்மள மாதிரி தினசரி நிகழ்வுகளையும் பதியச் சொல்லுங்க ஜி...
  கடைசி அருமை ஜி....
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. வெங்காய தோசை படத்தைப்போட்டு ,,,,,,,,,,,,
  இதை நம்பி எந்த காக்காவும் இல்லைங்கிறது வேறு விஷயம் ---
  நல்லா இருக்கு,
  வாழ்த்துக்கள். நன்றி.

  ReplyDelete
 9. வெங்காயம் காட்சிப் பொருள் ஆகிடும் போல இருக்கே!
  பகவான்ஜி சார்ஏற்கனவே. http://www.pichaikaaran.com/ இருக்கு 2010 இல் இருந்து 2013 வரை அதிகமாக பரபரப்பாக எழுதி வந்தார். இப்போதும் அவ்வப்போது எழுதிக் கொண்டிருக்கிறார்.இலக்கியம் சினிமா சமூகம் என்று எழுதும் பிரபலமானபதிவர்தான் அவர்.

  ReplyDelete
 10. Nagendra BharathiSat Aug 29, 01:15:00 a.m.
  ஹா ஹா
  Reply>>>
  இனி வெங்காயத்தை பார்க்கத்தான் முடியும் போலிருக்கு :)

  ReplyDelete
 11. இதுக்கும் டாட் காம் வந்திலிருந்து என்ன தெரிகிறது..உலகம் சுருங்கி சுண்டைக்காய் வடிவில் வளர்ச்சி அடைந்துவிட்டது...அப்படித்தானே நண்பரே.....

  ReplyDelete
 12. KILLERGEE DevakottaiSat Aug 29, 01:17:00 a.m.
  01. அவன் கேட்டது சரிதானே....
  02. அவரைச்சொல்லி குறையில்லை காட்சிக்கு தேவைப்படும் பொழுது கவர்ச்சியாவும், நடிக்கனும், கவுச்சியாகவும் நடிக்கனும்
  03.அவுங்க கையிலே க்ரெடிட் கார்டு இருக்கும் போது இது இருக்காதா...
  04. காக்கா வீட்ல காலண்டர் இருக்குமோ.....
  Reply>>>
  வந்தோமா சாப்பிட்டோமா போனோமாஎன்றில்லாமல் ,தேவைஇல்லாமல் bpயை ஏற்றிக் கொள்கிறாரே :)
  தயாரிப்பாளரை கவுக்கவும் தெரியணும்:)
  அதுவும் கோல்டு கார்டு :)
  காலண்டர் எதுக்கு ,பழம் பழுத்தா பறவைக்கு வெற்றிலையா வைக்கணும் :)

  ReplyDelete
 13. manavai jamesSat Aug 29, 06:57:00 a.m.
  வெங்காய தோசை விலையை பார்த்ததுமே... காயமே இது பொய்யடா...இது வெறும் காற்றடைத்த பையடா... உரிக்க உரிக்க ஒன்னுமில்லாத வெங்காயத்துக்குப்போயி இவ்வளவா? டாய்லட் எங்கே இருக்கு...?


  இந்தக் கதையெல்லாம் விடவேண்டாம்...எது என்னால முடியுமோ... அதத்தான் செய்வேன்... மனசாட்சிப்படிதான் நடிப்பேன்!அண்டங்காக்க கொண்டக்காரி....! காக்க கூட்டத்த பாருங்க.... அதுக்கு கத்துக் கொடுத்தது யாருங்க...? கா.....கா...கா....!
  காலம் இ மெயில் காலமாப் போச்சு...பிச்சைக்காரனுக்கு நெட் பில்லே எகிறுதாம்...! நெட் பேங்க் அக்கவுண்ட்தானாம்!
  Reply>>
  முழுசா உரிச்சா இப்படித்தான் எண்ணத் தோணும் :)
  மனசாட்சிப் படியா ,சினிமாயுலகில் உங்களுக்கு சான்ஸே கிடைக்காதே :)
  அழகுதான் அண்டங்காக்கா கொண்டைக்காரி :)
  நம்மளே மாதிரி நடுத்தர வர்க்கத்திற்கு , பில்லைக் கட்ட விழி பிதுங்குதே :)

  ReplyDelete
 14. Thulasidharan V ThillaiakathuSat Aug 29, 07:00:00 a.m.
  அட போங்க ஜி! வெங்காயம்!!!!!!!வெங்காயம்!!!! சிரிக்க நினைச்சாலும் கண்ணுல கண்ணீருல்ல வருது ஜி!!!

  அட இரப்போர் ஹைடெக்!!!ஹஹஹ

  காக்காய் செய்தி அருமை!
  Reply>>.
  சிரித்தாலும் கண்ணீர் வரும் என்பது உண்மைத் தானே :)

  ReplyDelete
 15. ஸ்ரீராம்.Sat Aug 29, 07:37:00 a.m.
  ஹா...ஹா...ஹா....

  அதானே.... ஹா..ஹா...ஹா...

  பார்ரா..... டெக்னாலஜி!பாவம்!
  Reply>>.
  கடைக்கோடி ஏழைக்கும் போய் சேர்ந்தால் டெக்னாலஜிக்கு வெற்றிதானே :)

  ReplyDelete
 16. கரந்தை ஜெயக்குமார்Sat Aug 29, 07:46:00 a.m.
  ரசித்தேன் நண்பரே
  Reply>>
  இரப்போர் ஹை டெக் என்பதையும் தானே :)

  ReplyDelete
 17. Dr B JambulingamSat Aug 29, 10:34:00 a.m.
  ,காம் அருமையான நகைச்சுவை.
  Reply>>.
  அருமையான சேவையும்தானே அது :)

  ReplyDelete
 18. வெங்காய தோசையையே பாக்க முடியாது போலவே ஜி...
  ரெண்டு மடங்கு சம்பளம் வாங்கியும் இயக்குநருக்கு திருப்தி வர்ற மாதிரி பண்ணலை போல (ஜி... நான் நடிப்பைச் சொன்னேன்)
  பிச்சைக்காரர்.காம் அதுசரி... beggers.blogspot.com ஆரம்பிச்சு நம்மள மாதிரி தினசரி நிகழ்வுகளையும் பதியச் சொல்லுங்க ஜி...
  கடைசி அருமை ஜி....
  Reply>>.
  தக்காளி சீரழியுது வெங்காயத்துக்கு வந்த வாழ்வு :)
  நானும் நடிப்பை மட்டுமே நினைத்தேன் :)
  அப்படி ஆரம்பித்தால் அதுதான் த ம நம்பர் ஒன்:)

  ReplyDelete
 19. mageswari balachandranSat Aug 29, 12:08:00 p.m.
  வெங்காய தோசை படத்தைப்போட்டு ,,,,,,,,,,,,
  இதை நம்பி எந்த காக்காவும் இல்லைங்கிறது வேறு விஷயம் ---
  நல்லா இருக்கு,
  Reply>>.
  வெங்காய தோசை எச்சிலை ஊற வைக்குதா (சீன்னு துப்ப :)

  ReplyDelete
 20. சசிகலாSat Aug 29, 12:21:00 p.m.
  ஹஹ சூப்பர்!
  Reply>>>
  சூப்பர் ,தோசை படம்தானே :)

  ReplyDelete
 21. திண்டுக்கல் தனபாலன்Sat Aug 29, 03:28:00 p.m.
  ஹா...ஹா...ஹா....
  Reply>>
  பதிவர் சந்திப்பு வேலையில் பிஸியாகிவிட்டமாதிரி இருக்கே ,ஜி :)

  ReplyDelete
 22. டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்றுSat Aug 29, 09:46:00 p.m.
  வெங்காயம் காட்சிப் பொருள் ஆகிடும் போல இருக்கே!
  பகவான்ஜி சார்ஏற்கனவே. http://www.pichaikaaran.com/ இருக்கு 2010 இல் இருந்து 2013 வரை அதிகமாக பரபரப்பாக எழுதி வந்தார். இப்போதும் அவ்வப்போது எழுதிக் கொண்டிருக்கிறார்.இலக்கியம் சினிமா சமூகம் என்று எழுதும் பிரபலமானபதிவர்தான் அவர்.
  Reply>>>
  மாதம் இரண்டு பதிவுகள் மட்டுமே போடும் 'பிச்சைக்காரனா 'இருக்காரே அவர் :)

  ReplyDelete
 23. வலிப்போக்கன் -Sun Aug 30, 12:48:00 p.m.
  இதுக்கும் டாட் காம் வந்திலிருந்து என்ன தெரிகிறது..உலகம் சுருங்கி சுண்டைக்காய் வடிவில் வளர்ச்சி அடைந்துவிட்டது...அப்படித்தானே நண்பரே.....
  Reply>>
  சுண்டைக்காய் ஆனாலும் செம ருசிதானே :)

  ReplyDelete