16 September 2015

பணம்... திருமணத்திற்கு முன்பும்,பின்பும் :)

 மேனேஜரின்  ஐடியா  பலிக்குமா :)

                          ''எனக்கு சினிமா சான்ஸ் வர வர குறைஞ்சுகிட்டே வருதே , என்ன செய்யலாம் , மேனேஜர் ?''
                       ''தொப்புள் அணி விழான்னு  எல்லோரையும்  விருந்துக்கு அழைக்கலாம்  !''மனைவி குண்டாயிருந்தா இப்படியா கிண்டல் பண்றது :)

                         ''என்னங்க ,குக்கரைப் பார்த்தா என் ஞாபகம் வருதா ,ஏன்  ?''
                          ''அதுவும் வெயிட்டை  தூக்க  முடியாம எந்திரிச்சு ,உன்னை மாதிரியே  'ஸ் ..ஸ் 'ன்னுசத்தம் செய்யுதே   !''

பணம்... திருமணத்திற்கு முன்பும்,பின்பும் :)

             ''கல்யாணத்திற்கு முன்னாலே சட்டை ,பேண்ட்டுக்கு பாக்கெட் வைக்க சொல்வீங்க ,இப்ப ஏன் வேண்டாங்கிறீங்க ?''
              ''பணம் பாக்கெட்டில் இருந்து  ஜாக்கெட்டுக்கு மாறிடுச்சே !''நீச்சல் உடை நாயகியே ,இங்கே 'சீதா 'வா ?

கொள்கை முடிவு எடுப்பதில் ...
நம்மூர் நடிகைகள் அரசியல்வாதிகளை 
விஞ்சி விடுவார்கள் போலிருக்கிறது ...
கதைக்கு தேவைப்பட்டால் மட்டுமே கிளாமராய் நடிப்பார்களாம் !
இங்கே சதையை வைத்துதானே கதையே எழுதுகிறார்கள் ...
பிறகேன் இந்த கொள்கை விளக்கம் ?

 1. KILLERGEE DevakottaiTue Sep 16, 12:14:00 a.m.

  01. பேண்டுக்கு ஜிப்பு வைக்க வேண்டாம்னு சொல்லாமல் இருந்தால் சரிதான்.

  02. கிளாமர்லதானே கதையே எழுதுறாங்க....

  1. 1.லேடிஸ் ஜீன்ஸ் பேன்ட்டில் ஜிப்பும் இல்லை .இதை விட முக்கியம் பாக்கெட்டே இல்லையாமே :)

   2.கிளாமருக்குதானே ஹீரோயினே ?:)

18 comments:

 1. அனைத்தும் அருமை.

  ReplyDelete
 2. தொப்புள் அணி விழான்னு எல்லோரையும் விருந்துக்கு அழைத்து... அதுக்கு முன்னாடியே... தொப்புள்ல ஆம்பேல்ட் போட்டு விருந்து வைக்க வேண்டியதுதானே...!

  “எப்பவுமே... ஒங்களுக்கு சமைக்கிற ஞாபகம்தான்...நீங்க ஒல்லியா இருக்கிறதுனால... என்னத் தூக்க முடியலன்னு...நேரடியா சொல்ல வேண்டியதுதானே...! ஏ சுத்தி வளச்சு பேசுறீங்க...”
  “ஒன்ன சுத்தி வளைக்கமுடியலம்மா... முடியல..ஸ்...ஸ்....அப்பா... இப்பவே கண்ணக் கட்டுதே...!

  “அந்த வயித்தெரிச்சல வேற தூண்டாத... ஆமா...நா... தெரியாமத்தா கேக்கிறேன்... ஜாக்கெட்டுக்கு பாக்கெட்டு வப்பீங்களா...?”
  “மார்க்கட்டு நெலவரம் தெரியாம பேசாதே...காலம் ரொம்ப கெட்டு கெடக்கிது... இப்பல்லாம் ஜாக்கெட் யாரு போடுறா...பாரு...!”

  “கதைக்கு டெர்ஸ்ஸே தேவையில்லைன்னாலும் நான் ஓ...கே...!எனக்கு கதைதான் முக்கியம்... டெர்ஸ் எல்லாம் ஒரு மேட்டரா?”

  த.ம.2.

  ReplyDelete
 3. Nagendra BharathiWed Sep 16, 06:04:00 a.m.
  ஹா ஹா
  Reply>>>
  குக்கரைப் பார்த்தா உங்களுக்கு என்ன ஞாபகம் வரும் :)

  ReplyDelete
 4. Dr B JambulingamWed Sep 16, 07:08:00 a.m.
  அனைத்தும் அருமை.
  Reply>>>
  அதிலும் பாக்கெட் டு ஜாக்கெட் :)

  ReplyDelete
 5. பகவனே,,,,
  எப்படி இப்படியெல்லாம்,,,,,,
  எல்லா குண்டூஸ்ம் குக்கர் வெய்ட்டோட தங்களை நோக்கி திரும்பினால்,,,,,,,,,
  அனைத்தும் அருமை.

  ReplyDelete
 6. நடிகரின் மேனேஜராயிருந்தால் என்ன ஐடியா கொடுப்பார். குக்கர் குண்டம்மா ரசித்தேன் பாக்கெட்டில் இருந்து ஜாக்கெட்டுக்குப் போவதுபோல் இதிலிருந்து அதுக்கும் போகலாமே

  ReplyDelete
 7. 01. சரி ஜி விருந்துக்கு வர்றவன் மொய்ப்பணத்தை தொப்புள்ல குத்திடப்போறான்..
  02. பாம்புகூடத்தான் ஸ்....ஸ்...ஸ்ஸூனு சொல்லுது... அதுக்காக.......
  03. நல்லவேளை பேண்டா’’வது போடச்சொன்னான்.
  04. அரசியல்வாதிகளே இங்கிருந்து போனவர்கள்தானே... ஜி

  ReplyDelete
 8. manavai jamesWed Sep 16, 08:10:00 a.m.
  தொப்புள் அணி விழான்னு எல்லோரையும் விருந்துக்கு அழைத்து... அதுக்கு முன்னாடியே... தொப்புள்ல ஆம்பேல்ட் போட்டு விருந்து வைக்க வேண்டியதுதானே...!

  “எப்பவுமே... ஒங்களுக்கு சமைக்கிற ஞாபகம்தான்...நீங்க ஒல்லியா இருக்கிறதுனால... என்னத் தூக்க முடியலன்னு...நேரடியா சொல்ல வேண்டியதுதானே...! ஏ சுத்தி வளச்சு பேசுறீங்க...”
  “ஒன்ன சுத்தி வளைக்கமுடியலம்மா... முடியல..ஸ்...ஸ்....அப்பா... இப்பவே கண்ணக் கட்டுதே...!

  “அந்த வயித்தெரிச்சல வேற தூண்டாத... ஆமா...நா... தெரியாமத்தா கேக்கிறேன்... ஜாக்கெட்டுக்கு பாக்கெட்டு வப்பீங்களா...?”
  “மார்க்கட்டு நெலவரம் தெரியாம பேசாதே...காலம் ரொம்ப கெட்டு கெடக்கிது... இப்பல்லாம் ஜாக்கெட் யாரு போடுறா...பாரு...!”

  “கதைக்கு டெர்ஸ்ஸே தேவையில்லைன்னாலும் நான் ஓ...கே...!எனக்கு கதைதான் முக்கியம்... டெர்ஸ் எல்லாம் ஒரு மேட்டரா?”
  Reply>>.
  இது தொப்புளா,பிராஸ் பர்னர் அடுப்பா :)

  சுற்றி வளைத்து அளக்க டேப் நீளமாவது போதுமா :)

  எதுக்கு தனியா பாக்கெட் :)

  முழுக்க நனைஞ்ச பிறகு .........?பொழைக்கத் தெரிந்த நடிகை :)

  ReplyDelete
 9. .எல்லாத்துக்கும் பணம்தானே

  ReplyDelete
 10. திண்டுக்கல் தனபாலன்Wed Sep 16, 09:12:00 a.m.
  ஹா... ஹா...
  Reply>>>
  விழாவுக்கு அழைப்பு வந்தா சொல்லுங்க ஜி ,நானும் வாறேன் (நான் பதிவர் விழாவைச் சொல்லலே )

  ReplyDelete
 11. mageswari balachandranWed Sep 16, 11:34:00 a.m.
  பகவனே,,,,
  எப்படி இப்படியெல்லாம்,,,,,,
  எல்லா குண்டூஸ்ம் குக்கர் வெய்ட்டோட தங்களை நோக்கி திரும்பினால்,,,,,,,,,
  அனைத்தும் அருமை.
  Reply>>>
  திரும்புவதற்குள் எஸ்கேப் :)

  ReplyDelete
 12. KILLERGEE DevakottaiWed Sep 16, 05:03:00 p.m.
  01. சரி ஜி விருந்துக்கு வர்றவன் மொய்ப்பணத்தை தொப்புள்ல குத்திடப்போறான்..
  02. பாம்புகூடத்தான் ஸ்....ஸ்...ஸ்ஸூனு சொல்லுது... அதுக்காக.......
  03. நல்லவேளை பேண்டா’’வது போடச்சொன்னான்.
  04. அரசியல்வாதிகளே இங்கிருந்து போனவர்கள்தானே... ஜி
  Reply>>.
  எப்படி குத்தினாலும் வருமானம்தானே :)
  பாம்பிலும் தெரிவாளா பெண்டாட்டி :)
  அதுவும் வேணாமா :)
  ஒரே குட்டையில் .....இதுக்கும் பொருந்துமோ :)

  ReplyDelete
 13. அனைத்தும் ரசித்தேன்.

  ReplyDelete
 14. வணக்கம்
  ஜி
  அனைத்தும் அருமை இரசித்தேன் வாழ்த்துக்கள் ஜி த.ம 10
  எனது நூல்வெளியீடு காரணமாக வலைப்பக்கம் வர முடியவில்லை.. இனி தொடலாம்...

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 15. வெங்கட் நாகராஜ்Wed Sep 16, 08:07:00 p.m.
  அனைத்தும் ரசித்தேன்.
  Reply>>>
  நடிகைகளின் கொள்கை முடிவு சரிதானா ,ஜி :)

  ReplyDelete
 16. ரூபன்Wed Sep 16, 09:21:00 p.m.
  வணக்கம்
  ஜி
  அனைத்தும் அருமை இரசித்தேன் வாழ்த்துக்கள் ஜி த.ம 10
  எனது நூல்வெளியீடு காரணமாக வலைப்பக்கம் வர முடியவில்லை.. இனி தொடலாம்...
  Reply>>.
  நூல் வெளியீட்டு தகவல்களை நானும் படித்தும் பார்த்தும் ரசித்தேன் ,வாழ்த்துகள் ரூபன் ஜி :)

  ReplyDelete