Thursday, 26 November 2015

தம்பதிகளை பணம் படுத்தும் பாடு:)

அந்த வேகத்தை விட இந்த வேகம் அதிகமாயிருக்கே :)
             ''அட பரவாயில்லையே ,மருந்து கூட டோர் டெலிவரியில் பத்தே நிமிடத்தில்  வீட்டுக்கு வந்திருதே !''
            ''மருந்து சாப்பிட நோயைக் கொடுத்த ஃபாஸ்ட் புட் ஐந்தே நிமிடத்தில் வருதே ,அதை மறந்துட்டீங்களே !''


அகலக்கால் வைக்கிறது என்னைக்கும் ஆபத்துதான் :)

           ''கண்டக்டர்  அகலக்கால் வச்சுக்கிறது வழக்கம்தானே ,இதுக்காகவா சஸ்பென்ட் பண்ணிட்டாங்க ?''
           ''அகலக்கால் வைச்சு டிக்கெட்கொடுத்திருந்தா பரவாயில்லை ,காசை  மட்டும் வாங்கி  வாங்கிப் போட்டுகிட்டாரே ? 

ஜொள்ளு பார்ட்டி பேஷன்ட் போலிருக்கு:)

            ''இனி மேல் நீங்க  சுகரை கண்ணாலே கூட பார்க்கக்கூடாதுன்னு சொன்னா, சந்தோசமா சரின்னு சொல்றீங்களே,எப்படி?''
          ''ஃபிகரை பார்க்கக்கூடாதுன்னு சொல்லலேயே ,டாக்டர் !


தம்பதிகளை பணம் படுத்தும் பாடு :)


ஜோடிப் பொருத்தப் போட்டி ...
வென்ற பணத்தை பங்கு போடுவதில் வந்தது ...
 தம்பதிகளுக்குள் டைவர்ஸ் ! 

24 comments:

  1. யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே...!


    கண்டக்டருக்கு அகலக் கையாப் போச்சு...!


    கண்கெட்ட பிறகும் சூர்யோதமா...?


    என்னப் பொருத்தம்... ஆகா இந்தப் பொருத்தம்...!

    த.ம.1






    ReplyDelete
    Replies
    1. இது காட்டு யானை ,மணி ஓசை எப்படி வரும் :)

      அப்படின்னா ,அனுபவிக்கட்டும் :)

      கண் நல்லாயிருக்கும் போதுதான் சூரியோதயத்தைப் பார்க்கக் கூடாது :)

      ரொம்ப பொருத்தம்தான் ,பணத்துக்கு மயங்குவதில் :)

      Delete
  2. ரசித்தேன்....தேன்....தேன்...!

    ReplyDelete
    Replies
    1. றி ..ன்றி...நன்றி :)

      Delete
  3. வணக்கம்
    ஜி

    இரசித்தேன்.. ஜி.த..ம 3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ஜொள்ளு பார்ட்டி பேஷன்ட்டை ரசீத்தீர்களா :)

      Delete
  4. Replies
    1. பணம் படுத்தும் பாடு,சரிதானே :)

      Delete
  5. எதிலும் வேகம் நல்லதல்ல. அகலக் கால் வைக்காமல் கண்டக்டரால் வேலை செய்ய முடியாது.சுகரைப் பார்ப்பது உடல் நலத்துக்குக் கேடு. ஃபிகர் அப்படி அல்ல பணஆசையிலும் பொருத்தம் இருக்கிறதே.

    ReplyDelete
    Replies
    1. மித வேகமே மிக நன்று என்பது சரிதானே :)
      அதுக்காக வேலையில் தன் வேலையைக் காட்டுவதா :)
      பார்த்தாலுமா கேடு :)
      பிரிகையிலும் பொருத்தம்தானா :)

      Delete
  6. ஹஹஹ ஜோடிப்பொருத்தப் போட்டி....டிவொர்ஸ்..ஹஹ் ..

    ஃபாஸ்ட் ஃபுட் 5 நிமிடத்தில்...ரெண்டு நிமிடம் கூட வந்துவிட்டதே ஜி...நூடுல்ஸ் போன்றவை எல்லாரையும் நூடுல்ஸாக்கிடுதே....

    ரசித்தோம்

    ReplyDelete
    Replies
    1. பணம் பாதாளம் வரை பாயும் என்பது சரிதானே :)

      அதிக வேகம் ஆளைக் கொள்ளும் என்பது இதற்கும் பொருந்தும் :)

      Delete
  7. 01. யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே பெரியவங்க இதுக்குத்தான் சொன்னாங்களோ...
    02. இந்தக்கால் ஆகாது
    03. நல்லவேளை தப்பிச்சாரு...
    04. ஸூப்பர் ஜோடி

    ReplyDelete
    Replies
    1. பெரியவங்க எதைத்தான் சொல்லாமல் விட்டார்கள் :)
      ஒருக்காலும் ஆகாது :)
      யார் டாக்டரா :)
      பிறகேன் பிரிவு :)

      Delete
  8. தம்பதிகளை மட்டும்தான் பணம் படுத்துகிறது... எல்லோரையும்தான்....

    ReplyDelete
    Replies
    1. இருந்தாலும், சிறந்த ஜோடிக்கே வெட்டு வைக்குதே :)

      Delete
  9. Replies
    1. சரக்கரை நோயாளி சொன்ன பதில் தானே :)

      Delete
  10. தம்பதி...
    அகலக் கால்...
    மற்றும் அனைத்தையும் இரசித்தேன்...
    .
    .
    .

    ReplyDelete
    Replies
    1. தம்பதிகளும் அகலக் கால் வைத்து விட்டார்கள் போலிருக்கே :)

      Delete
  11. டைவர்சுக்கான காரணம்தான் சூப்பர்

    ReplyDelete
    Replies
    1. நீதி மன்றத்தில் இதை எப்படி சொல்வார்களோ :)

      Delete
  12. அருமை ரசித்தேன் ஜி...

    ReplyDelete