Saturday, 26 December 2015

net problem

jokkaalikku vantha sotanai..
net kidaikkavillai.

16 comments:

  1. உங்களுக்கு சிறிது ஓய்வு என்று சொல்லுங்கள் எல்லாம் சீக்கிரமே சரியாகி விடும்

    ReplyDelete
    Replies
    1. ஓய்வுதான் என்றாலும் எதையோ இழந்ததை போல் ஒரு பீலிங் :)

      Delete
  2. ஓய்வு!

    உங்கள் அலைபேசி எண் கிடைக்குமா? மதுரையில் இருக்கிறேன்.

    ReplyDelete
  3. ஓய்வு!

    உங்கள் அலைபேசி எண் கிடைக்குமா? மதுரையில் இருக்கிறேன்.

    ReplyDelete
  4. ஜோக்காளி ஜிக்கே ஓய்வு கொடுத்திருச்சா... இணையம்...
    இதில் ஏதோ சதி இருக்கிறது...
    அம்மா பற்றி எதுவும் நகைச்சுவைகள் பகிர்ந்தீர்களா...? ஹா.. ஹா....

    விரைவில் எல்லாம் சரியாகும் ஜி....

    அதுவரை....

    டோண்ட் வொர்ரி... பி ஹாப்பி....

    ReplyDelete
    Replies
    1. சிக்கல் நாளை தீருமென நினைக்கிறேன் :)

      Delete
  5. என்னையா... மதுரைக்கே வந்த சோதனையா...? நெ(ந)ட்டு கழண்டு விட்டதா...? சோதனை மேல் சோதனை போதுமடா சாமி...! சீக்கிரம் கிடைக்க வேண்டும் பகவானே...!

    ReplyDelete
    Replies
    1. Bsnl சர்வீஸ் படு மோசமான உள்ளது!

      Delete
  6. வணக்கம்
    ஜி
    எல்லாம் அவன் செயல்....
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. அவன் நாளை வரட்டும் வச்சிக்கிறேன் :)

      Delete
  7. எல்லாம் விரைவில் சரியாக எல்லாம் வல்ல கூகுள் ஆண்டவரை வேண்டுகிறேன் ஜி

    ReplyDelete
    Replies
    1. இது bsnl தரும் வேதனை

      Delete
  8. அட! மிஸ் பண்ணிவிட்டோமோ பயணத்தில் இருந்ததால் என்று நினைத்தோம்....

    ReplyDelete
    Replies
    1. இரண்டு நாள் சோதனை நேற்று முடிவுக்கு வந்தது :)

      Delete