16 September 2016

மேனேஜரின் பார்ட்டி ஐடியா பலிக்குமா :)

ரேஷன் கடை SMS  நல்லதுதான் ,ஆனால் ...:)
               ''வாங்கின பொருளை மட்டும் SMSல்  காட்டினா போதும்னு ஏன் சொல்றீங்க ?''
               ''ஏழு பொருள் வாங்கினதா SMS வந்திருக்கு ... சீனி மட்டும்தானே கொண்டு வந்து இருக்கீங்க ,மற்ற பொருட்களை எந்த சிறுக்கிகிட்டே  கொடுத்தீங்கன்னு என் மனைவி கேட்கிறாளே !''

 மேனேஜரின் பார்ட்டி ஐடியா பலிக்குமா :)
                ''எனக்கு சினிமா சான்ஸ் வர வர குறைஞ்சுகிட்டே வருதே , என்ன செய்யலாம் , மேனேஜர் ?''
               ''தொப்புள் அணி விழான்னு  எல்லோரையும்  விருந்துக்கு அழைக்கலாம்  !''
மனைவி குண்டாயிருந்தா இப்படியா கிண்டல் பண்றது :)
                 ''என்னங்க ,குக்கரைப் பார்த்தா என் ஞாபகம் வருதா ,ஏன்  ?''
                 ''அதுவும் வெயிட்டை  தூக்க  முடியாம எந்திரிச்சு ,உன்னை மாதிரியே  'ஸ் ..ஸ் 'ன்னு சத்தம் செய்யுதே   !''

பணம்... திருமணத்திற்கு முன்பும்,பின்பும் :)
             ''கல்யாணத்திற்கு முன்னாலே சட்டை ,பேண்ட்டுக்கு பாக்கெட் வைக்க சொல்வீங்க ,இப்ப ஏன் வேண்டாங்கிறீங்க ?''
              ''பணம் பாக்கெட்டில் இருந்து  ஜாக்கெட்டுக்கு மாறிடுச்சே !''

நீச்சல் உடை நாயகியே ,இங்கே 'சீதாப் பிராட்டியா ' ?
   கொள்கை முடிவு எடுப்பதில் ...
  நம்மூர் நடிகைகள் அரசியல்வாதிகளை 
  விஞ்சி விடுவார்கள் போலிருக்கிறது ...
  கதைக்கு தேவைப்பட்டால் மட்டுமே கிளாமராய் நடிப்பார்களாம் !
  இங்கே சதையை வைத்துதானே கதையே எழுதுகிறார்கள் ...
  பிறகேன் இந்த கொள்கை விளக்கம் ?

26 comments:

 1. வணக்கம் பகவான் ஜி !

  அத்தனையும் அசத்தல் இருந்தும் அந்த
  குக்கர் செம பாக்கெட்டு யாக்கெட்டு யதார்த்தம்
  மொத்தத்தில் அசத்தல் எல்லாமே
  வாழ்த்துகள்
  தம +1

  ReplyDelete
  Replies
  1. குக்கர் மாதிரி ,குண்டுப் பொண்ணுக்கு விசிலடிக்க வருமா:)
   பணம் எங்கே இருந்தால் என்ன ,செலவழிஞ்சா சரிதானே :)

   Delete
 2. Replies
  1. இந்த குக்கர் கொஞ்சம் ஓவர்சைஸ் தானா :)

   Delete
 3. நீங்க வாங்குனாலும்... வாங்கிலைன்னாலும்... அரசாங்கத்துக்கு கணக்கு சரியா காட்டனுமுல்ல...!

  தொப்புள் ஆம்லேட்டுடன் ... தலைவாழை இலைபோட்டு விருந்து வைப்பேன்... தலைவா உன் வருகைக்கு தவம் இருப்பேன்...!

  அத்தான்... பாம்புகூடத்தான் 'ஸ் ..ஸ் 'ன்னு சத்தம் செய்யுது...! கல்பனான்னு பேரு வச்சாலே இப்படித்தான் குண்டாயிடுறாங்க...!

  கல்யாணத்துக்கு பின்னாலே... காசில்லாம... சட்டை, பேண்ட்ட கிழிச்சிட்டு அலையறுது தெரியலையா...?!

  கதைக்கு தேவைப்பட்டால் மட்டும்... எதையும் காட்டத் தயாரா இருக்கேன்... இயக்குநர் விருப்பத்துக்கு ஏத்தபடி முத்தக் காட்சியில் நடிக்கவும் தயார்... தாயார் வேஷம் என்றாலும் நடிக்கவும் உண்மையாக இருக்கவும்... நா ரெடி... நீங்க ரெடியா...? யாராவது வந்து புக் செய்யுங்களே...!

  த.ம. 3  ReplyDelete
  Replies
  1. இங்கேதான் ரேஷன் கடை ஊழல் ஆரம்பிக்குது :)

   இப்படி அழைப்பு விட்டால் சூசைட் செய்து கொள்ளும் அளவுக்கு நெருக்கடி கொடுத்து விடுவார்களே :)

   கல்பதரு லேகியம் சாப்பிட்டா பிட் ஆயுடுவாங்களா :)

   கிழிஞ்ச பேண்ட்டை போட்டுக்கிறதும் இப்போ பேஷனாச்சே:)

   தாயாகவும் தயாரா :)

   Delete
 4. அனைத்தையும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. நீச்சல் உடை நாயகி ,சீதாப் பிராட்டியாக நடித்தால் ஒப்புக் கொள்ளமுடிகிறதா :)

   Delete
 5. Replies
  1. பணம்... திருமணத்திற்கு முன்பும்,பின்பும் ,போன இடம் சரிதானே :)

   Delete
 6. ரசித்தேன் நண்பரே!
  த ம 8

  ReplyDelete
  Replies
  1. தொப்புள் அணி விழா சான்ஸ் கிடைக்கும்தானே ஜி :)

   Delete
 7. Replies
  1. அபுதாபியில் ரேஷன் உண்டா ?வாங்காத பொருளையும் சேர்த்து sms அனுப்பும் புரட்சி திடாமாவது உண்டா :)

   Delete
 8. ரேஷன் கடையில் இருந்து SMS எல்லாம் வருதா.?
  தொப்பிளுக்கு எந்த அணி வைப்பது
  குக்கர் நினைவு ஓக்கே. வெயிட்டைத் தூக முடியாத குக்கரா
  இவருக்குப் பணம் தேவையான போது ஜாக்கெட்டில் கை விடுவாரா
  சீதாப்பிராட்டியும் சதை பார்ட்டியா

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ,புதிதாக இப்படியொரு திட்டம் வந்துள்ளது வரவேற்கப் படவேண்டியதே ! ஆனால் ,நாம் வாங்காத பொருட்களையும் வாங்கியுள்ளதாக கடைக்காரர் தில்லுமுல்லு செய்வதை ,இப்போதே சமபந்தப் பட்ட அதிகாரிகள் சரிபடுத்தவேண்டும் .இல்லையென்றால் ,புதிய திட்டம் கொண்டு வரப்பட்ட நோக்கம் நிறைவேறாது :)
   கூகுளில் தேடிப் பாருங்கள் ,அந்த அணி காணக் கிடைக்கும் :)
   குக்கர் வெயிட் ஏறி இறங்குமே தவிர சுலபத்தில் தூக்கி எறியப் படாதே :)
   பனுமாதி என்பது மனைவியின் பெயர் என்றால் கணவர் காலை எங்கே வேண்டுமானாலும் போடவாரே,அதைப் போலவா :)
   எனக்குத் தெரிந்த சீதை ,ஆஞ்சநேய 'கதை 'பார்ட்டி :)

   Delete
 9. குக்கரையும் வெயிட்டையும் ரசித்தோம் ஜி அனைத்தும்...

  ReplyDelete
  Replies

  1. மனைவி, குக்கர் வெயிட்போல் சுலபமா சுற்றணும்னு கணவர் நினைக்கிறாரோ :)

   Delete
 10. Replies
  1. த ம வாக்குரிமையை வச்சுக்கிட்டு, இரண்டு 'ஜி 'க்களுக்கும் மட்டும் போடாமல் ஓரவஞ்சனை பண்றீங்களே ஜி :)

   Delete
 11. நகைச்சுவைகள் மனம் திறந்து நகைக்க வைத்தன.

  ReplyDelete
  Replies
  1. சிரித்தாலும் கண்ணீர் வரும் ,வருதா :)

   Delete
 12. Replies
  1. நீங்கதான் புகைப்பட வல்லுனராச்சே ,மேற்படி நெகடிவ் போட்டோவில் இருப்பது யாரென்று சொல்லலாமே :)

   Delete
 13. Replies
  1. தொப்புள் அணி ஆந்திராவில் கிடைக்குதா ஜி :)

   Delete