2 October 2016

பெரிய வீட்டில் 'சின்னவீடும் 'இருக்க முடியுமா :)

 ஜெயித்தால் தலைவர்தான்  காரணமா :)      
          ''உங்க கட்சி ,ஒரு சீட் கூட ஜெயிக்கவில்லையே ,ஏன் ?''
          ''தொண்டர்கள் எல்லாம் தெண்டர்கள் ஆகி விட்டார்களே !''

புருஷனை விட்டுத் தராத உத்தமி :)    
         ''உன் வீட்டுக்காரரை  ரொம்ப 'டார்ச்சர் 'பண்ணாதேடி! ஆண்டியாப் போயிடப் போறார் !''
         ''அவராவது ஆண்டியா போறதாவது ?வேற 'ஆன்டி 'யை வேணா தேடித் போவார் !''

பெரிய வீட்டில் 'சின்ன வீடும் ' இருக்க முடியுமா :)
          ''இரண்டு பெட் ரூம் உள்ள வீடு    வாங்கலாம்னு  என் வீ ட்டுக்காரர்  சொன்னார் ,சந்தோசப் பட்டேன்..... ''
          ''அதுக்கென்ன இப்போ ?''
           ''இரண்டு பெட் ரூமுக்கும் ஒரே மனைவியான்னு யோசிக்க ஆரம்பித்து விட்டாரே !''
'குல தெய்வம்' லாலுவை பழி வாங்கி விட்டதா :)
 பசு மாட்டை தெய்வமாய் வணங்க வேண்டிய 'யாதவ் '...
அதற்கு போட வேண்டிய தீவன கணக்கிலேயே ஊழல் செய்ய ...
'நின்று கொல்லவேண்டிய  தெய்வம் 'கூட நிற்காமல் ...
 அவரை ஜெயிலில் தள்ளியது  ...
செய்வது தெய்வ குற்றம் என எண்ணிப் பார்க்காததால் ...
ஜெயில் கம்பிகளை எண்ண வேண்டிய நிலை ....
தண்டனை விபரம் கிடைத்த பின் அப்பீல் பண்ண இருக்கிறாராம் ...
அப்பவும் ஃபீல் பண்ணுவதாக தெரியவில்லை !

23 comments:

 1. 01. ஹாஹாஹா
  02. நம்பிக்கையானவர்
  03. மூன்றாவது வருமோ...
  04. தெய்வம் காக்கட்டும்

  ReplyDelete
  Replies
  1. குவார்ட்டரும் ,பிரியாணியும் கொடுத்து இருந்தால் ஏன் தெண்டர்கள் ஆகப் போகிறார்கள் :)
   இதுக்குமா :)
   இவர் வீடு வாங்கி உருப்பட்ட மாதிரிதான் :)
   அதான் ,ஆட்சியை காவு கொடுத்து விட்டாரே :)

   Delete
 2. ஹா.... ஹா... ஹா....

  ஹா.... ஹா... ஹா....

  ஹா.... ஹா... ஹா....

  ஹா.... ஹா... ஹா....

  ReplyDelete
 3. ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்...’ அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...!

  ஆண்டிப் பண்டாரம் வரட்டும்... ஒனக்கு இன்னொரு ஆன்டி கேக்குதா...?

  பெட் சும்மா கிடக்கக்கூடாதில்ல...!

  ‘கோ மாதா! எங்கள் குலமாதா !’ கோவில் கட்டிக் கும்பிட வேண்டும்... எங்களை வாழ வைத்த தெய்வம்...!

  த.ம. 2

  ReplyDelete
  Replies
  1. தொண்டர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் கூலிக்கு .....:)

   இவருக்கு ஆன்டி போல் அவருக்கு ஆண்டியா :)

   ஆஹா ,என்ன ஒரு நல்லெண்ணம்:)

   கோமாதான்னு கும்பிடுக்கோ வேணாங்கலே,சாணத்தில் தங்கம் இருக்குன்னு அள்ளி விடாதீங்க :)

   Delete
 4. அறைக்கு ஓர் ஆளா
  வருவாய்க்கு எங்க போவார்

  ReplyDelete
  Replies
  1. வருவாய் உள்ள பெண்ணைப் பார்த்து போவார் :)

   Delete
 5. தெண்டர்கள்.... :))) புது வார்த்தையோ?

  ரசித்தேன். த.ம. +1

  ReplyDelete
  Replies
  1. செயல்படாத தொண்டர்களை அப்படியும் சொல்லலாம்தானே :)

   Delete
 6. மகான் காந்தீ பட பணம் இருந்தால் எங்கும் இருக்கலாம்...........

  ReplyDelete
  Replies
  1. அந்த மகான் ஏனோ ,ஏழைகள் கைக்கே வர மாட்டேங்கிறாரே :)

   Delete
 7. வேற ஆண்டீ.....
  இரண்டு படுக்கையிற....
  அப்பவும் ஃபீல் பண்ணுவதாக தெரியவில்லை !
  ஒரே காமெடி தான் சிரிப்பு...சகோதரா.....

  ReplyDelete
  Replies
  1. ஃ பீல் செய்து கருத்து சொல்லி இருக்கீங்க ,நன்றி :)

   Delete
 8. Replies
  1. மலர்படுக்கை அருமைதானே :)

   Delete
 9. கட்சி பற்றி மக்களுக்குத் தெரிந்து விட்டது
  தெரிந்தும் டார்ச்சரா
  அதுவும் சரிதானே மூன்று பெட்ரூம் வீடாயிருந்தால்...?
  லாலு அரசியல் வாதி அல்லவா

  ReplyDelete
  Replies
  1. தொண்டர்களுக்கும் புரிந்து விட்டது :)
   டார்ச்சரின் பின் விளைவுகளை சந்திக்கத் தயாராகி விட்டாரோ :)
   அவர் தகுதிக்கும் திறமைக்கும் சரிப்படாது :)
   பக்கா குடும்ப அரசியல்வாதியும் கூட :)

   Delete
 10. ஹஹஹஹஹ் எல்லாமே ஹஹஹ ரகங்கள்! ரசித்தோம்

  ReplyDelete
  Replies
  1. டார்ச்சர் சரிதானா :)

   Delete
 11. தொண்டர்கள் தெண்டர்கள் அஹஹஹ் சரிதான்...

  ReplyDelete
  Replies
  1. குண்டர்கள் ஆகாமல் போனால் சரிதான் :)

   Delete