16 May 2017

வயசுப் பயலுங்க வாயைக் கிண்டினா இப்படித்தான் :)

லேட்டஸ்ட்  ஸ்டைல் என்றாலே காஸ்ட்லிதானே :)
               ''கிளி ஜோசியம் பார்க்க பத்து ரூபாய்தானே  ,எதுக்கு ஐம்பது ரூபாய்  கேட்கிறீங்க ?''
               ''நல்லா பாருங்க ,இது பஞ்சவர்ணக் கிளி சார் !''

இப்படி பொருத்தம் அமைவது கஷ்டம் !
            ''ஜோடிப்பொருத்தம் சூப்பர்னு  சொல்றீங்களே ஏன் ?''
             ''தூக்கத்திலே  கூட அந்த தம்பதிகள் ஜோடியா  வாக்கிங்  போறாங்களே !''
' டிபன் ' பாக்ஸ்  வெடிகுண்டா :)
          ''டிபன் பாக்சை தமிழில் ,ஓரடுக்குன்னும் சொல்லலாம் ...இதிலே  உனக்கென்ன சந்தேகம் ?''
         '' ஐந்து அடுக்கு பாதுகாப்பு உள்ள இடத்தில் ஓரடுக்கு வெடிகுண்டு வெடிப்பதை ஏன் தடுக்க முடியலே ?''

வயசுப் பயலுங்க வாயைக் கிண்டினா இப்படித்தான் :)
          ''தம்பிகளா ,எதுக்கு பூவா தலையா போட்டு பார்த்துக்கிட்டு இருக்கீங்க ?''
          ''உங்க பொண்ணு தலையில  இன்னைக்கி  ரோஜாப்பூ இருக்குமா, இருக்காதான்னு எங்களுக்குள் ஒரு பந்தயம் ...அதான் ...!''

மருத்துவர்கள் செய்யும் 'அரசியல் 'பிராக்டிஸ் :)
   சாவிலிருந்து காப்பாற்றி சாதிக்க வேண்டிய மருத்துவர்கள் ...
   சாதி மத மோதலை உண்டாக்கி மக்களைச் சாகடிக்கிறார்கள் !

இந்த லிங்க் >>>http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1460061செல் மூலமாய் 'தம'ன்னா  வோட் போடுவோரின் வசதிக்காக :)

57 comments:

 1. மீதான் இன்றும் 1ஸ்டூஊஊ அடிராவோ கொக்கோ:)

  ReplyDelete
  Replies
  1. நேற்றும் தமனாவில்(பகவான் ஜீ முறையில சொன்னேன்:)) இணைச்சுவிட்டது நாந்தேன்ன்:)

   Delete
  2. நீங்க போட்ட கணக்கை தப்பாக்கனும்னே இன்னிக்கு கில்லர்ஜி படுத்துட்டாரா :)

   Delete
  3. ஸ்ஸ்ஸ் சத்தம் போடாதீங்க.. பற்றனை மறந்திட்டார் கிலர்ஜி:)..

   பஞ்சவர்ணக்கிளி உண்மைதானே...

   எப்படிக் கண்டுபிடிச்சீங்க அவங்க தம்பதிகள் தான் என.. ?

   வெடிகுண்டு அரசியல் போல அதனால எனக்குப் புரியல்ல..

   இதுக்குத்தான் சொல்றது , என்னைமாதிரி வயசுப்பசங்களோடு:) வம்புக்குப் போயிடாமல்:) சமாதானமாகப் போயிடுவது மேல் என:).. இப்போ பாருங்கோ இதுக்கு என் கூடவே இருக்கும் எடிரி:) லாண்ட் ஆவா பதில் கொடுக்க:) ஹா ஹா ஹா:).

   Delete
  4. #இணைச்சுவிட்டது நாந்தேன்ன்:)#
   தமிழ்மணத்தில் பதிவுகள் முகப்பில் அப்டேட் ஆகாமல் வரிசைக் கட்டி நிற்குது ,உங்க ராசியை இன்னிக்கு பார்ப்போமே .... கர்ர் கர்ர் வேண்டாம் ,நான் 'கொர்கொர்' போட்டுட்டு வர்றேனே ..குட் நைட் :)

   Delete
  5. ரெண்டு பேரும் சேர்ந்து ஏதோ சதி செய்றீங்களா ??

   Delete
  6. @athira //எப்படிக் கண்டுபிடிச்சீங்க அவங்க தம்பதிகள் தான் என.. ?//

   ரெண்டு பேரும் ஒரே கலர் சட்டை போட்டிருந்திருப்பாங்க :)

   //என்னைமாதிரி வயசுப்பசங்களோடு:) வம்புக்குப் போயிடாமல்:) //
   HAAHAA

   க்கும் :) 10 கழுதை வயசுப்பிள்ளைன்னு தெளிவா சொல்லணும் அதிரா மிய்யய்யா

   Delete
  7. த ம முகப்பில் தெரியுதே இப்போ.

   ///சதி செய்றீங்களா ??///
   ரெசிப்பியை கொஞ்சம் வாங்கித் தாங்கோ பகவான் ஜீ .. நானும் செய்து பார்க்கப்போறேன்.

   அஞ்சு நான் அந்த படத்துக்குச் சொன்னேன்:)

   Delete
  8. cropped டிரௌசர்/ peddle pusher பொண்ணு :)

   Delete
  9. முதல்ல படம் தெரியல :) அதான் ஒரே கலர்னு போட்டுட்டேன்

   Delete
  10. கர்ர்ர்ர்ர்ர்ர்ர் :) அது தெரியாதா எனக்கு:) அது தம்பதிகள்தான் என எப்பூடி ப ஜீ கண்டுபிடிச்சார்?:)... ஹையோ இதைவிட காசிக்குப் போயிடுறது ஈசி:).

   Delete
  11. தெய்வமே :) தூக்கம் கலக்கம் ஆவ் தூங்கிட்டு வரேன் நாளைக்கு விளக்கவும்

   Delete
  12. #அது தம்பதிகள்தான் என எப்பூடி ப ஜீ கண்டுபிடிச்சார்?:)... #
   நடக்கிறதை வைத்துத்தான் கண்டுபிடிச்சேன் ,தம்பதிகள் இல்லையென்றால் நடக்க மாட்டார்களே ,அவர்களுக்குள் கசமுசாதானே நடக்கும் .....அய்யோ அய்யோ .இப்படியெல்லாம் யோ''சிக்க' வைக்குதே டாம்அன் ஜெர்ரி :)

   Delete
  13. ///சதி செய்றீங்களா ??///
   ரெசிப்பியை கொஞ்சம் வாங்கித் தாங்கோ பகவான் ஜீ .. நானும் செய்து பார்க்கப்போறேன்.

   அய்யோ ,கில்லர்ஜி சொதி செய்வதைப் பற்றி கேட்கவில்லை ...சதியைப் பற்றி கேட்கிறார் :)

   Delete
  14. இண்டைக்கு அவர் பத்துமணிக்கு நித்திரைக்குப் போகும் டியூட்டி:).. ஒழுங்கு மாறிட வாணாம் எனச் சொல்லி வையுங்கோ:) ப.ஜீ.

   Delete
  15. பகவான் ஜீ மேடைக்கு வரவும்.. கிளியர் மை டவுட் பீஸ்ஸ்ஸ்:)... ஒருவர் மட்டும்தானா ஒரே நேரம் மகுடம் சூட்ட முடியும்?.. அதிக வோட் வச்சிருப்போருக்கு மட்டும்தான் மகுடமோ?.. ஏனெனில் கில்லர்ஜி க்கு 11 கிடைச்சும் மகுடத்தைக் காணல்லியே...

   Delete
  16. பிரித்தானிய மகாராணியின் உத்தரவு ,கில்லர்ஜிக்கு பார்வேர்ட் செய்யப் பட்டது :)

   Delete
  17. உத்தரவு மகாராணி இதோ வந்துட்டன்...முதலில் 11 வோட் பெறுவோருக்கே மகுடம் ,பதிவு வெளியானதில் இருந்து 48 மணி நேரம் அவர் தலையில் இருக்கும் ,அதற்குள் .. அதை விட அதிக வோட் பெறுவோரின் தலைக்கு அது போய்விடும் !காதை பக்கத்துலே கொண்டாங்கோ ,அதுக்கும் நான் இன்னைக்கே துண்டைப் போட்டு வச்சிருக்கேன் :)

   Delete
  18. ஹா ஹா ஹா ஏன் உங்களுக்குப் பதில் தெரியாதோ கர்ர்ர்ர்ர்ர்ர்:).. சிறு திருத்தம்:) உங்கள் பதிலில் பொருட்பிழை இருக்கிறது.. மீ பிரித்தானிய மகாராணியின் பேத்தி ஆக்கும்:) ஹா ஹா ஹா படிச்சதும் கிழிச்சிடுங்கோ:)

   ஊசிக்குறிப்பு:
   உங்கட மகுடத்தை 29 ம் திகதி மட்டும் நேக்கு விட்டுக்கொடுத்திடோணும் ப.ஜீ:).. இல்லையெனில் 28ம் திகதி..ஜாமத்திலயே தேம்ஸ்ல தள்ளிப்போடுவேன்ன்:) சொல்லிட்டேன் இப்பவே:).

   Delete
  19. ஹா ஹா ஹா... அதுதான் டவுட்டில கேட்டேன்ன்:) ... என்னவாவது பண்ணிடுங்கோ ஆனா 29 ம் திகதி மகுடம் நேக்குத்தான் :) அதுக்கான ஏற்பாட்டையும் நீங்கதான் செய்யோணும்:)..

   தொடர் மகுடம் பெற்றுக்கொண்டிருக்கிறீங்க... அதுக்கு திருஸ்டி சுத்த .. 12 மணிக்கு தேசிக்காயுடன் வாறேன்ன்:).

   Delete
  20. ///காதை பக்கத்துலே கொண்டாங்கோ ,அதுக்கும் நான் இன்னைக்கே துண்டைப் போட்டு வச்சிருக்கேன் :)////
   இருங்கோ என் வைரத் தோட்டை முதலில் கழட்டி வச்சிடுறேன்ன்:)... ஹா ஹா ஹா துண்டைப் போட்டிட்டீங்களா?:).. அப்போ கில்லர்ஜீ நித்திரைக் குளிசையைத் தானே எடுத்து விழுங்கிடப்போறாரே:).

   Delete
  21. ஆதிராவா, அதிராவா? ஆணா, பொண்ணா? அதிரடியாய், வரிசை வரி்சையாய்க் ‘கலகல கலகல’ பின்னூட்டம் போட்டுத் தளத்தை அதிர வைக்கிறாரே!!!

   Delete
  22. லண்டன்வாழ் ஈழத் தமிழச்சிதான் நம்ம அதிரடி அதிரா ,இவர் tom (பூஜார்)என்றால் ,இவர் தோழி ஏஞ்சலின் ஜெர்ரி (எலியார்)...அடிக்கடி செல்லமா பிராண்டிக் கொண்டு ஓடி விளையாடுவார்கள் :)

   Delete
  23. அவருக்கு இது புரிஞ்சிருக்குமோன்னோ?:)சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:) நான் எதையும் படிக்கல்லே இங்கின:).

   Delete
 2. வேலை முடிந்து, களைப்போடு வரும் நேரத்தில் 'இன்று என்னென்ன ஜோக்ஸ் போட்டிருக்கிறார்' எனும் ஆவலோடு உங்கள் ப்ளாக்கை எட்டிப் பார்த்தால், நீங்கள் ஏமாற்றுவதே இல்லை ஜீ :)

  இன்றும் ஜோக்குகளை ரசித்தேன்.

  எனக்கு இன்று மிகவும் பிடித்தவை - ஜோடிப் பொருத்தம் மற்றும் பஞ்சவர்ணகிளி

  ReplyDelete
  Replies
  1. கிளியை பார்த்தாலே பிடிக்கும் ,பஞ்சவர்ணகிளி என்றால் சொல்லவா வேண்டும் :)

   Delete
 3. அப்புறம் ஜீ, நான் கம்பியூட்டர் பாவிக்கிறேல... எல்லாமே மொபைல்தான்..! அதால த.ம லிங் தாங்கோ... ஓட்டு போட

  ReplyDelete
  Replies
  1. லிங்க் கொடுத்தாச்சு ,இல்லையென்றாலும் 'view web version'தமிழில் 'வலையில் காட்டு 'என்பதை க்ளிக் செய்தால் தம வோட்டுப் பெட்டி தெரியும் ஜி :)

   Delete
 4. அப்படீனாக்கா.... காக்கா சோசியம் பார்த்தால் எவ்வளவு ?

  ReplyDelete
  Replies
  1. வெள்ளைக் காக்கா ஜோதிடம் ஃப்ரீ தான் :)

   Delete
 5. அஞ்சாம் வோட்டு எனது :)

  ReplyDelete
  Replies
  1. 'பஞ்ச'வர்ணக் கிளிக்கு 'அஞ்சு' வின் வோட்டு பொருத்தமே :)

   Delete
 6. பஞ்சவர்ணக் கணக்குச் சரிதான்
  ஒரு வேட்டிக் காய ஐந்து நிமிடம்னா
  ஐந்து வேட்டிக் காய இருபத்து ஐந்து நிமிடம்
  ஆகிறாற்போலத்தானே இதுவும்

  அனைத்து துணுக்குகளும் அருமை
  பகிர்வுக்கும்தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. ஆகா,இந்த கணக்கு நல்லாவே மண்டைக் காய வைக்குதே :)

   Delete
 7. Replies
  1. இந்த கணக்கு மண்டையைக் குளிர வைக்குதே ,நன்றி ஜி :)

   Delete
 8. ஜோக்ஸ் ரசித்தேன்.

  மருத்துவர்கள் சம்பந்தப்பட்ட செய்தி இதைச் சொல்கிறது என்பது நினைவில் இல்லை.

  ReplyDelete
  Replies
  1. நல்ல யோசியுங்க ஜி ...உண்மையான டாக்டர்கள் எந்தஎந்த கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார்கள் என்று :)

   Delete
 9. Replies
  1. பய பிள்ளைங்க பூவா தலையா போட்டதும் ரசிக்க வைத்ததா:)

   Delete
 10. Replies
  1. ஓரடுக்கையா ,ஐந்தடுக்கையா :)

   Delete
 11. // ''கிளி ஜோசியம் பார்க்க பத்து ரூபாய்தானே ,எதுக்கு ஐம்பது ரூபாய் கேட்கிறீங்க ?''//

  பஞ்சவர்ணக் கிளி மாதிரி பொண்ணுங்க கிளி ஜோசியம் பார்த்தா எக்கச்சக்க வருமானம் வருமே!!!

  ReplyDelete
  Replies
  1. ஜோசியம் பார்க்க ஆள் வராது ,கொத்திட்டு போக வேண்டுமானால் வரும் :)

   Delete
 12. பஞ்சவர்ணக் கிளியா...?! பஞ்சத்தில அடிபட்ட கிளிமாதிரியில்ல இருக்கு...! நல்ல காலம் பொறக்குமா...கிளிக்கு?

  இரண்டு ஜோடி ஜு பொருத்தமோன்னு இந்த முண்டங்களைப் பார்க்கத்தானே வேண்டும்...?!

  வெறும் டிபன் பாக்சை எத்தனை நாளைக்கு தூக்கிட்டு அலைறது... அதான் போட்டுத் தாக்கு... ‘பார்த்தால் பசி தீரும்...?!

  அரளிப் பூவில்ல வச்சிருந்தா...!

  நாலு பேரு வந்து போகனுமுல்ல... வாடகைக்காவது கட்டுபடியாகமுல்ல...!

  த.ம. 11


  ReplyDelete
  Replies
  1. ரெக்கை முளைச்சா கிளிக்கு நல்ல காலம்தான் :)

   டவுசரைப் பார்த்தா உங்களுக்கு சந்தேகமா இருக்கா :)

   மாட்டிக் கொண்டால் உயிரே போய் விடும் போலிருக்கே ):

   பசங்களுக்கு அரைச்சுக் கொடுக்க சொல்லியிருக்க வேண்டியதுதானே :)

   அதுக்காக மனிதாபிமானம் வேண்டாமா :)

   Delete
 13. அடுத்தடுத்து கிளி ஜோசியமா
  அரைநிஜார் பையன் முக்கால் நொஜார் பெண் சரிதானே இவர்கள் ஜோடிகளா
  பூவையின் தலையில் என்ன பூ
  அவர்களும் இந்த ஜாதி மதத்தில் உழலுகிறார்களே

  ReplyDelete
  Replies
  1. இன்னும் இருக்கு கிளிகள் :)
   ஏன் இப்படியிருந்தால் நம்ப முடியலியா :)
   காலில் இருக்குமா செருப்பூன்னு பந்தயம் இல்லையா ):
   மெத்தப் படித்த சுத்த பைத்தியங்களோ :)

   Delete
 14. தம னாவிற்கு வாக்கு கேட்கும் ஜோக்காளிக்குத்தான் வாக்கு போடுவோம்!!! ஹைஹிஹிஹிஹிஹி..


  கீதா

  ReplyDelete
  Replies
  1. போடுவதில் தப்பில்லையே,பெண்ணுக்கு பெண்ணே பேராசைக் கொள்ளும் அழகுதானே தமன்னா :)

   Delete
 15. பஞ்சவர்ணக்கிளியையும் தூக்கத்தில் நடக்கும் ஜோடிகளையும் ரசித்தோம் ஜி!!!

  ReplyDelete
  Replies
  1. பஞ்சவர்ணக்கிளியைத் தேடித்தான் அந்த ஜோடிகள் ராவும் பகலும் நடக்கிறார்களோ :)

   Delete
 16. முதல் ஜோக்கே அருமை பாராட்டுகள்

  ReplyDelete
  Replies
  1. தமிழ்லே அஞ்சுவர்ணக் கிளின்னுதானே அதைச் சொல்லணும் ):

   Delete
 17. வாயில வருவது எல்லாம் இப்படித்தானா............

  ReplyDelete
  Replies
  1. இதுக்கு காரணம் ,வயசுக் கொழுப்பு தான் :)

   Delete