27 May 2017

பெண்டாட்டியைப் பரிசுன்னு சொல்லலாமா :)

 நிலைமை தலைக்கீழா போச்சே :)
               ''அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பு எதுக்குன்னு கேட்டது தப்பா போச்சா ,ஏன் ?''
               ''இப்போ,படிச்ச பொண்ணுக்கு அடுப்பு எதுக்குன்னு சமையலறை பக்கமே போக மாட்டேன்னு அடம் பிடிக்கிறாங்களே !''       

மனைவி ஒல்லிபிச்சான் ஆனதால் .... :)
           ''நான் ஸ்டிக் பாத்திரங்களில் சமையல் செய்து சாப்பிடுவதை ஏன் நிறுத்தச் சொல்றீங்க ?''
           ''அந்த பாத்திரத்தில் எதுவும் ஒட்டலே ,அதில் சமைக்கிற எதுவும் உன்  உடம்பிலேயும் ஒட்டலையே!''

சினிமா பேய் மட்டும்தான் இப்படியா :)
           ''பேயைப் பார்த்து ஒரு ரகசியத்தைத்  தெரிஞ்சிக்கணுமா,அதென்ன ரகசியம் ?''
           ''உன்  உடை , வெண்மையாக பளிச்சிடும் ரகசியம் என்னான்னுதான்  !''
பெண்டாட்டியைப்  பரிசுன்னு சொல்லலாமா :)
         ''  மாப்பிள்ளை பைக்கில் எழுதி இருக்கிறதைப் பார்த்தா ஏதோ உள்குத்து மாதிரி தெரியுதா ,எப்படி ?''
          ''புது பைக் என்னோடது ,புது  மனைவி  மட்டுமே ..  மாமனார் தந்த பரிசுன்னு எழுதிப் போட்டிருக்காரே!''

ஸ்டெப்னி :)
டிரைவர்கள் , வண்டியில் இருக்கிறதாவென செக் செய்ய மறப்பது ...
அடிக்கடி போகும் ஊரில் மறக்காமல்  செட் செய்துக் கொள்வது !இந்த லிங்க் >>>http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1461374செல் மூலமாய் 'தம'ன்னா  வோட் போடுவோரின் வசதிக்காக :)

39 comments:

 1. அதானே படிச்ச பிறகு அடுப்பு எதற்கு ?

  ReplyDelete
  Replies
  1. படிச்சிட்டா பசியுமா பறந்து போகும் :)

   Delete
  2. பசியாற்ற புருசர் வந்துட்டாருல ஜி

   Delete
  3. அவர் பசியாற வேண்டாமா ஜி :)

   Delete
  4. ஆவ்வ்வ்வ்வ் பகவான் ஜீ உங்களுக்கு எவ்ளோ பெரிய மனசூஊஊஊஊ:).. வைரத்தைக் கழட்டிட்டா கொடுத்தீங்க கில்லர்ஜீ க்கு:)

   Delete
  5. ஹையோஓஒ இன்னும் சிலமணி நேரத்தில என்னுடையது மறையப்போகுதே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)..

   Delete
  6. ஸ்வீட் 16 ம் விழுந்து விட்டதே ,சந்தோஷம்தானே ?
   29யை மறக்கலே ,அடுத்த கில்லர்ஜி நீங்கதான் :)

   Delete
  7. #வைரத்தைக் கழட்டிட்டா கொடுத்தீங்க கில்லர்ஜீ க்கு:)#
   தனியொரு மனிதனாய் சாதித்துக் கொண்டிருக்கும்அவருக்கு,வைர மகுடம் சூடிக் கொள்ள முழுத் தகுதி இருக்கே

   Delete
  8. ஆவ்வ்வ்வ்வ் வெளியே போய் வீட்டுக்குள் வருவதற்குள் சுவீட் 16 ந்ன்ன்ன்ன்ன்ன்:)..

   //29யை மறக்கலே ,/// ஹா ஹா ஹா நாளைக்கு நைட் இங்கின யாரையும் வோட்டுப் போட விடமாட்டேன்ன் டொல்லிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்:).. என்னை தேம்ஸ்ல தள்ளினாலும் பறவாயில்லை:) வோட் போட விடமாட்டேன்ன் என் ஆயுதத்தை வெளியே எடுப்பேன்ன்ன்ன்:)..

   Delete
  9. ///தனியொரு மனிதனாய் சாதித்துக் கொண்டிருக்கும்அவருக்கு,வைர மகுடம் சூடிக் கொள்ள முழுத் தகுதி இருக்கே///
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்ன இப்பூடி மாட்டிவிடப்பார்க்கிறீங்க என்னை:).. அவருக்கு தகுதி இல்லையா பின்ன.. மதிவதனி உகண்டா மாப்பிள்ளைக்கே:)...
   அதுக்கில்ல பகவான் ஜீ.. அவர் வைரத்தைத் தரமாட்டேன் என்றால்ல்.. மீ என்ன பண்ணுவேன்ன்.. கொஞ்சம் இதையும் ஓசியுங்கோ:)

   Delete
  10. இன்னிக்கு அவர் சிறப்பு பதிவு போட்டதால் உகாண்டா மாப்பிள்ளை ஆயிட்டார் ....நாளைக்கு உங்களுக்கு விட்டுக் கொடுத்திடுவார் :)

   Delete
 2. ஹலோ ஜீ

  ஸாரி பார் த டிலே :)

  ReplyDelete
  Replies
  1. Better late than never ,இது எனக்கு பிடிச்ச phrase ஜி :)

   Delete
 3. பேயின் படத்த போட்டு தூக்கத்த கெடுத்துட்டீங்களே ஜீ :) :)

  வழக்கம் போல அசத்திட்டீங்க.. பொண்டாட்டி ஒரு பரிசுதானே ஜீ

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் சரியா தூக்கம் வரலே ,இந்த பேயின் லீலைதானா அதுவும் :)

   Delete
 4. பேயை ஜோக்காளி கண்டு ரகசியத்தை அறிந்து சொல்லுவாரா?!!!ஹஹ்ஹ்ஹ் பேய்ப்படம் அழகாக இருக்கிறது...
  அனைத்தும் ரசித்தோம் ஜி!


  ReplyDelete
  Replies
  1. வெள்ளைன்னா எனக்கு அலர்ஜி ,கில்லர்ஜியிடம் அந்த பொறுப்பை ஒப்படைக்கிறேன் :)

   Delete
 5. 29 ஆம் தேதி மகுடம் சூட்டுவதற்காக அதிரா தேம்ஸ்ல ஏதோ யாகம் எல்லாம் செய்யறாங்க போல இருக்கு அதான் இப்ப முதல்ல காணல...ஹஹஹ்ஹ்

  கீதா

  ReplyDelete
  Replies
  1. மகுடம் சூட்டுவதற்காக இல்லை ,மகுடம் சூடிக் கொள்வதற்காக:)
   யாகத்துக்கு பெயர் அசுவமேத யாகமா ,பூசார்யோக யாகமா :)

   Delete
 6. Replies
  1. லைட்டிங் எப்பெக்டில் பேய் சூப்பர்தானே ஜி :)

   Delete
 7. பேய்ப்படம் எல்லாம் போட்டு பயமுறுத்தறீங்களே ஜி... நல்லவேளை காலை நேரத்த்தில் பார்க்கிறேன்!!!

  ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. ராத்திரியில் பார்த்தாலும், இந்த அழகான பெண் பேய் கனவில்தான் வந்திருக்கும் ஜி :)

   Delete
 8. எந்தப் பெண்கள் இப்ப அடுப்பூதுகிறார்கள்...?! அவர்கள்தான் ஊதுகிறார்கள்...!

  அதை ஏன் என்னிடம் சொல்றீங்க...? நீங்கதானே செய்யனும்...!

  நல்லா எந்த உடை துவைத்துப் போட்டிருக்காங்களே... அதைத்தான் எடுத்துக் கொள்(ல்)வேன்...!

  மாப்பிள்ளை பெயருக்கு எழுதிக் கொடுத்த பிறகு... அவரோடதுதானே...!

  ஸ்டெப் (த)னி...!

  த.ம. 9

  ReplyDelete
  Replies
  1. காற்று வெளியே போவதற்குள் பதிலா உள்ளே போனால் ஊதத் தானே செய்வார்கள் :)

   நீயே சமைச்சுச் சாப்பிட்டா தான் உடம்பிலே ஒட்டும்னு சொல்ல வந்தேன் :)

   இதுக்குத்தான் அலைந்து திரியுதா பேய் :)

   முதல் போட்டது மாமனார்தானா :)

   தனிதான் ,மெயிண்டன் பண்ண துட்டு போதாதே :)

   Delete
 9. ''புது பைக் என்னோடது ,புது மனைவி மட்டுமே .. //

  பொட்டு நகைக்கூடப் போடலியா!!!

  ReplyDelete
  Replies
  1. அந்த கதையே வேற ,நகைகளை அடகு வைத்துதான் பைக்கே வாங்கியிருக்கார் :)

   Delete
 10. தம ஓட்டு போட்டாச்சு.

  ReplyDelete
  Replies
  1. இனிமேல் சத்தமில்லாம வோட்டைப் போட்டுட்டு, கருத்தைப் போடுங்க ,என்னை மாதிரி :)

   Delete
 11. ///அடிக்கடி போகும் ஊரில் மறக்காமல் செட் செய்துக் கொள்வது !//

  இங்கின ஒருவர் அடிக்கடி சென்னைக்கு ரெயினில் போவதாக அறிஞ்சேனே:) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்:).. ஆஆஆ பகவான் ஜீ இண்டைக்கு என்ன டேட்ட்?:) வரவர எனக்கு லெக்ஸ்ஸும் ஆடுதில்ல காண்ட்ஸும் ஓடுதில்ல:).. மற்ந்திடாதீங்க:)

  ReplyDelete
  Replies
  1. ட்ரெயினில் ஓட்டுனர் கேபின் தனியா இருக்கு ,விபரீதம் ஆகாது ,கவலையே விடுங்கோ :)

   Delete
 12. தவறாகக் கேட்டால் அனுபவிக்க வேண்டும்தானே
  சமைத்ததெல்லாமுடலில் ஒட்டிக் கொண்டால் நன்றாகவா இருக்கும்
  பெண்களைப் பேயோடு ஒப்பிடுவார்கள் பகவான் ஜி சந்தித்தபேய் ஐ மீன் பெண்கள் எப்படி. படத்தில்பேயும் அழகாகத்தான் இருக்கிறது
  புதுபைக் புது அனைவி கலக்குறியே மாப்பிள்ளை
  எல்லா ட்ரைவர்களுமா

  ReplyDelete
  Replies
  1. தவறா கேட்டவன் போயிட்டான் ,இருக்கிறவன் மாட்டிகிட்டு முழிக்கிறானே :)
   என்னதான் எண்ணையே தேய்ச்சுகிட்டு உருண்டாலும் ஒட்டுறதுதானே ஓட்டும்:)
   அழகான ராட்சசியே என்றும் பாடுகிறார்கள் :)
   மாமனார் பைக் வாங்கித் தரலைன்னு கலங்கி நிற்கிறாரே மாப்பிள்ளை :)
   கணிசமானவங்க :)

   Delete
 13. பேய் உஜாலாவுக்கு மாறிருச்சு!
  அருமை

  ReplyDelete
  Replies
  1. இருந்தாலும் நமக்கு இவ்வளவு வெளுக்கக் காணாமே ?பேயா அடிச்சி துவைக்கணுமா:)

   Delete
 14. அடுப்பு பக்கம் போகலன்னா சாப்பாடு எப்படி ?

  ReplyDelete
  Replies
  1. கொண்டு வரத்தான் தாலி கட்டியவர் இருக்காரே :)

   Delete
 15. மாமனார் கொடுத்த பரிசை காட்டி மேலும் பரிசு கேட்காமல் இருந்தாலே போதும் ...........

  ReplyDelete
  Replies
  1. மாமானாரை இன்னும் நார் நாராய் உரிக்காமல் விட்டாரே :)

   Delete