30 May 2017

செக்ஸாலஜிஸ்ட் டாக்டரைப் பார்க்கச் சொன்னது சரிதானே :)

விவரமா சொல்லியிருந்தா பிரச்சினை வருமா :)            
              ''நம்ம பையனை நினைச்சா கஷ்டமா இருக்கா ,ஏன் ?''
              ''ஃபிரிட்ஜிலே  இருப்பதை சூடு பண்ணிதான் சாப்பிடணும்னு சொன்னேன் ,தயிரையும் சூடு பண்றானே !''

இங்கே கிடைக்காதுன்னா வேறெங்கே கிடைக்கும் :)             
             ''விஜய் மல்லையா பெங்களூர்காரர்னு சொன்னா ,உன்னாலே ஏன் நம்ப முடியலே  ?''

            ''நீதிபதி குமாரசாமி அங்கே இருப்பதை மறந்துட்டு ,இந்தியாவில் எனக்கு நீதி கிடைக்காதுன்னு சொல்லியிருக்காரே !''

செக்ஸாலஜிஸ்ட் டாக்டரைப் பார்க்கச் சொன்னது சரிதானே :)
             ''எவரி நைட் டூட்டிக்கு வர்றேன்னு சொல்றவரை, எதுக்கு செக்சாலஜிஸ்ட் டாக்டரைப் பார்க்கச் சொல்றீங்க ?''
             ''அவனுக்கு கல்யாணமாகி மூணு மாசம்தானே ஆவுது ?''

அப்படி என்ன கேட்டிருப்பார் ,இப்படி கோபம் வர :)
       '' மூக்குக்கு மேலே கோபம்  வரும் சரி ,உங்க மனைவிக்கு  அதுக்கும் மேலே  கோபம் வருதா ,எப்படி ?''
        ''நெற்றி மஞ்சள் பொட்டுகூட சிகப்பா மாறிடுதே,டாக்டர்  !''

ஸ்ரீ தேவி ரசிகராய் இருப்பாரோ :)
            '' கோகிலா இல்லம்னு இருந்த பழைய வீட்டை இடிச்சுக்  கட்டுறீங்க ,புது வீட்டுக்கு என்ன பெயர் வைக்கப்  போறீங்க ?''
             ''மீண்டும் கோகிலா இல்லம்னு வைக்கப் போறேன்  !''

பாட்டுக்கோர் ஒரு தலைவன் TMS நினைவுக்கு வருகிறாரா  ?
'பாவத்தோடு 'உச்சரிப்பு சுத்தமான 
 பாடல்களை கேட்டுவிட்டு ...
கொலைவெறி பாடல்களை கேட்காமல் போன 
நம் முன்னோர்கள் 'புண்ணியம் 'செய்தவர்கள் !

  இந்த லிங்க் >>>http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1461635செல் மூலமாய் 'தம'ன்னா  வோட் போடுவோரின் வசதிக்காக :)       

56 comments:

 1. குமாரசாமியும், மல்லையாவும் சம்பந்திகளாமே...

  ReplyDelete
  Replies
  1. உள்ளோர் எல்லாம் உறவுகள்தானே ,சாதி மதம் கூட குறுக்கே வராதே:)

   Delete
 2. தயிரை சூடு பண்றானா? ஹா ஹா செம ஜீ செம :)

  ReplyDelete
  Replies
  1. சூடான தயிர் குடிக்க நினைச்சா தவறா ஜி :)

   Delete
 3. மூன்றாவது ஜோக் :) :) ( மூச்ச் )

  ReplyDelete
  Replies
  1. 'ஜோ'லியன் குடுமி சும்மா ஆடுமா ஜி :)

   Delete
 4. மூக்குக்கு மேல கோபம் - அடடா புதுசா இருக்கே :)

  வழக்கம் போல பின்னிட்டீங்க ஜீ

  தமன்னா லிங் கொடுங்க ஜீ :)

  மொபைலில் டெஸ்க்டாப் வேர்சன் வர சமயத்தில் லேட் ஆகுது

  ReplyDelete
  Replies
  1. கோபம் நெற்றிக்கு வருதேன்னு சொல்லலாமா :)

   தமிழ் மணத் திரட்டியில் பதிவு இணைந்த பின்னர்தான் 'தம'லிங்கை கொடுக்க முடியும் ,தினசரி விழித்திருந்து கொடுக்க முடிவதில்லை !காலைலயில் எழுந்ததும் கொடுக்து விடுகிறேன் ,நீங்களும் காலையில் வாக்களிக்கலாமே ஜி :)

   Delete
 5. தமிழ் மணம் - 2
  நான் 'பக்' கென்று பெலத்துச் சிரிக்க
  இவர் என்ன இது என்பது போல என்னை விழிகளை விரித்துப் பார்த்தார்.
  தயிர் சூடாக்கிற பகிடியை வாசித்துக் காட்ட அவரும் சிரித்தார்.
  பிறகு எல்லாமே வாசித்துக் காட்டி சிரித்தோம்.
  இவர் இப்படித்தான் பகிடிகள் எழுதுவார் என்றேன்.
  https://kovaikkothai.wordpress.com/

  ReplyDelete
  Replies
  1. அறிமுகம் செய்து வைத்ததற்கு மிக்க நன்றி சகோ :)

   Delete
 6. பகவான் ஜீ.. வோட் போட்டதில் மீ தான் 1ஸ்ட்டூ:)..

  இந்தாங்கோ.. இந்தாங்கோ.. உங்கட மகுடம்:) நாளைக்கு நீங்களாகப் பறிக்கமுன் நானாகத் தருவது மரியாதை எல்லோ:)..
  http://g01.a.alicdn.com/kf/HTB1oOCPJXXXXXbRXXXXq6xXFXXXS/2015-King-Queen-Crown-for-wedding-party-Simulated-Red-Ruby-Stone-font-b-Sapphire-b-font.jpg

  ஹா ஹா ஹா.. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஸ்டைலில் சிரிக்க வைக்குது...
  எனக்கொரு டவுட்டூ.. மனைவியானபின் மஞ்சள் பொட்டு எதுக்கூ?:)..

  முதலாவது கரீட்டான பிள்ளைதானே?:) சொன்ன சொல்லை மீறாத பிள்ளை:) அதிராவைப்போலவேதேன்ன்ன்:).

  ReplyDelete
  Replies
  1. தினம் ஒரு கலர்ப் பொட்டும்மா. அதுல மஞ்சள் பொட்டும் ஒன்னு!

   இத்தனை வாயாடிப் பொண்ணுக்கு இதுகூடத் தெரியலையே!!

   Delete
  2. பகவான்ஜி அடுத்த பக்கமும் மகுடத்தை திருப்பி செக் பண்ணிட்டு வாங்குங்க முன்னாடி வைரம் இருக்கு பின் பக்கம் தெரில :)

   Delete
  3. ///தினம் ஒரு கலர்ப் பொட்டும்மா. அதுல மஞ்சள் பொட்டும் ஒன்னு!///
   ஹா ஹா ஹா திருமணமானால் சிவப்புத்தானே பொட்டு:).. அதுசரி நீங்க ஹங்றி:) எனப் பெயரை வச்சிட்டு சிரிச்சுக்கொண்டே இருக்கிறீங்களே அது எப்பூடி?:)..உங்களால் சிரிக்க முடியுது?:)

   Delete
  4. AngelinTue May 30, 02:19:00 pm
   /// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அந்த மகுடத்தில் ஒரு வைரம் மிஸ்ஸிங்:) கில்லர்ஜி விசாரணைக்காக மேடைக்கு அழைக்கப்படுறார்ர்:)...
   நான் தேன்ன் என் வைர நெக்லெஸ் ல இருந்து ஒன்றைக் கழட்டி பொருத்திக் கொடுத்திருக்கிறேன்ன்:).. இது தெரியாம கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

   Delete
  5. பகவான் ஜீ இப்பூடிக் கூச்சப்பட்டால் எப்பூடி?:) மேடைக்கு வரவும் மகுடத்தோடு:).. பார்த்தீங்களோ மீ ஜொன்ன ஜொல்லைக்:) காப்பாத்தி திருப்பித் தந்திட்டேன்ன் அடம் புய்க்காமல்:)...
   ஆஆஆஆஅஆஅ இருக்கட்டும் இருக்கட்டும் நன்றி எல்லாம் எதுக்கூஊஊஊஊஊ மீக்கு புகழ்ச்சி புய்க்காது:)) ஹா ஹா ஹா.

   2 நாளா வோட் போடாமல் எனக்கு சப்போர்ட் பண்ணிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகள்:).. அஞ்சூஊஊ நீங்க இங்கின வோட் போடல்லத்தானே எனக்காக?:)..

   Delete
  6. 'பசி'பரமசிவம்///இத்தனை வாயாடிப் பொண்ணுக்கு இதுகூடத் தெரியலையே!!///

   பகவான் ஜீ உடனடியா மேடைக்கு வரவும்?:) என்னைப் பார்த்து இப்பூடிச் சொல்லிட்டார்ர் அதுவும் மகுடத்தோடயே உலாவரும் உங்கள் புளொக்கில் வச்சு.. இதைப் பார்த்திட்டும் நீங்க காக்கா போகலாமோ?:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நான் இப்பவே போறேன் ஹாண்ட் கோர்ட்டுக்கு.. நீங்களும் அஞ்சு வும் சாட்சி என வந்து கூண்டிலே ஏறி நின்று வக்கீல் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லி, ஒரு வாயில்லாப்பூச்சி :) அதிராவின் மானத்தைக் காப்பாத்தோணும் டொல்லிட்டேன்ன்ன்ன்ன்:)..

   Delete
  7. //அதுசரி நீங்க ஹங்றி:) எனப் பெயரை வச்சிட்டு சிரிச்சுக்கொண்டே இருக்கிறீங்களே அது எப்பூடி?:)..உங்களால் சிரிக்க முடியுது?:)//

   அது ‘வயிற்றுப் பசி’யல்ல, ‘அறிவுப் பசி’ம்மா...அறிவுப்பசி!!!

   Delete
  8. ஹா ஹா ஹா இவ்ளோ நாளா இது தெரியாமல் உங்கள் பசியைத் தப்பா நினைச்சிட்டனே... இப்போ என் அறிவுக் கண்ணைத் திறந்திட்டீங்க:).. அடுத்த மகுடம் உங்களுக்கே:).. ஹையோ முருகா அவசரப்பட்டு உளறிட்டமோ:)).. படிச்சதும் கிழிச்சுக் கூவ ஆத்திலே போட்டிடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்:)..

   Delete
  9. அதிரா ....வாயாடியா ,வாயில்லாப்பூச்சியா என்பதை தோழி அஞ்சுவின் தீர்ப்புக்கு விட்டு விடுகிறேன் :)

   Delete
  10. http://www.qpjewellers.com/media/catalog/product/cache/1/image/9df78eab33525d08d6e5fb8d27136e95/r/o/rose-gold-7-25ct-ruby-ring-4894ra_3.jpg

   யார் வாயாடின்னு சொன்னது !! உண்மையை உரக்க சொன்னவருக்கு ஏதாச்சும் கொடுக்கணுமே ..பூனை கையிலிருக்கிற மோதிரத்தை கழட்டி கொடுக்கறேன் இந்தாங்க :)

   Delete
  11. ஹையோ என் கல்யாண மோதிரத்தை இங்கின வச்சனே காணல்லியே.... பகவான் ஜீ நீங்க பார்த்தீங்களோ?:).

   Delete
  12. அஞ்சுவுக்கு[Angelin] என் நெஞ்சு கொள்ளாத நன்றி.

   கல்யாண மோதிரத்தைக் கழற்றவே கூடாதுன்னு சொல்வாங்களே, இதுகூடவா இந்த அதிரா பூனைக்குத் தெரியல!!??

   Delete
  13. பூஸோ கொக்கோ அதை நான் தேடி எடுத்துப் போட்டிட்டேன்.. இது டுப்பிளிகேட் கல்லை வைரம் வைடூரியம் என நெம்மி எடுத்திட்டு ஓடிட்டா அஞ்சூ கர்ர்ர்ர்ர்:) ஹா ஹா ஹையோ எப்பூடியெல்லாம் ஜமாளிக்க வேண்டிக்கிடக்கூஊ

   Delete
  14. ////'பசி'பரமசிவம்Wed May 31, 06:47:00 am
   அஞ்சுவுக்கு[Angelin] என் நெஞ்சு கொள்ளாத நன்றி.

   ////// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் * 1456789653

   Delete
  15. ஹலோ மியாவ் :) அது உங்க குயின் அம்மம்மா உங்க 75 வது பெர்த்டேக்கு பிரசாந்த் பண்ண ரூபி வைரம் அதைத்தான் நெம்மி எடுத்தேன் :) அதுகூட தெரில அஙஹஹ்ஹ :) வயசானா உங்களை சொன்னேன் சகஜம்:)

   Delete
  16. என்ன பொறாமை குண்டு பூனை க்குபெரியா கர்ர்ர்ர் போட்டு போறாங்க :)
   தாங்க்யூ தாங்க்யூ :) @ பசி பரமசிவம்

   Delete
 7. பலர் வீட்டுல எப்பவும்
  குங்குமம் சிவப்புதான்
  மஞ்சளா இருந்து மாறினா
  அவங்க யோகக்காரங்க தானே

  நல்ல வேளை ஐஸ் கட்டிய
  சூடுபண்ணாம விட்டானே

  அனைத்தும் அருமை
  வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
  Replies
  1. குங்குமம் வாங்கும் செலவு இல்லை ,அப்படித்தானே ஜி :)

   Delete
 8. வணக்கம்
  ஜி

  அனைத்தும் சிறப்பு படித்து மகிழ்ந்தேன் ஜி வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. மீண்டும் கோகிலா இல்லத்தை வந்து பாருங்க இன்னும் மகிழ்ச்சி அடைவீர்கள் :)

   Delete
 9. தயிர் ஓகே, உள்ளே வச்சிருந்த ஐஸ் வாட்டரையும் சூடு செய்தானா குழந்தை?

  பகல் எதுக்கு இருக்குங்கறேன்!

  அனைத்தையும் ரசித்தேன் ஜி.

  ReplyDelete
  Replies
  1. ஐஸ் வாட்டரையும் கொதிக்க வைத்துக் குடிப்பதே அவன் வழக்கம் :)

   இரவுக்கு ஆயிரம் கண்கள், பகலுக்கு ஒன்றே ஒன்று தானே ஜி :)

   Delete
 10. வழக்கம்போல அனைத்தும் அருமை. புகைப்படத்தை தெரிவு செய்யும் விதம் மிகவும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. நான் ரசித்த படத்தை நீங்களும் ரசிக்க வேண்டாமா அய்யா :)

   Delete
 11. Replies
  1. பாட்டுக்கோர் ஒரு தலைவன் TMS பாடல்களையும் ரசிப்பீர்கள்தானே:)

   Delete
 12. மல்லையா கூட இருக்கிறவுக..எந்த ஊருன்னு தெரியலையே ???????????

  ReplyDelete
  Replies
  1. 'பெண்'களூரா இருக்கும் :)

   Delete
 13. அனைத்தையும் ரசித்தோம் ஜி.....

  ReplyDelete
  Replies
  1. விஜய் மல்லையாயும் ரசனையான மனிதர்தான் ,இல்லையா ஜி :)

   Delete
 14. சிலருக்கு எல்லாத்தையும் புட்டுப் புட்டுச் சொல்லணும்
  எல்லாவழக்குகளையும் குமாரசாமியா பார்க்கிறார்
  இப்படியானால் அங்கே மனைவிக்கு எப்படி மாசமாகும்
  ஸ்டிக்கர் பொட்டுமா
  சரிதானே
  டிஎம் எஸ் ஸின் அபிமானிக்கு வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. சிரமம்தான் :)
   வளைத்து போட்டால் முடிந்தது :)
   உறவுதான் மோசமாகும் :)
   ஆனாலும் ஆச்சரியமில்லை :)
   புது கோகிலா இல்லம்னும் சொல்லலாமே :)
   நான் மட்டுமா அபிமானி :)

   Delete
 15. நான் சமயத்துல தயிரை சூடு படுத்துவேன். ஃப்ரிட்ஜ்ல இருந்து எடுத்து வைக்க மறந்துட்டா சில்னெஸ் போக சுடுத்ண்ணில வச்சு லேசா சூடு படுத்துவேன்

  ReplyDelete
  Replies
  1. அதுதான் முறையும் கூட :)

   Delete
 16. வெளுத்ததெல்லாம் பால்ன்னு நெனக்கிற பிள்ளையத் தப்பா நெனக்காதிங்க...!

  குமார... சாமி இருந்தா ஏன் கவலைப் படப்போறோம்...!

  இதுக்குத்தான் அவனோட நெருங்கிப் பழகாதிங்கன்னு சொன்னது...!

  நல்லாப் பாருங்க... மஞ்சள் பொட்டுக்கு நடுவே குங்குமம் வச்சிருக்காங்க...!

  ‘சின்ன சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோனுதடி...’ ரொம்பச் சின்ன வயசோ...?!

  ‘கொலைவெறி... கொலைவெறிதான்...’னு டி.எம்.எஸ். அலையிறாராம்...!

  த.ம. 10
  ReplyDelete
  Replies
  1. பால் இல்லை கெமிக்கல்னு மந்திரியே சொல்றாரே :)

   அவர் ஒருத்தரே போதும் :)

   கதை அப்படி போகுதா :)

   ஏன் குங்குமம் அலர்ஜியா :)

   பிஞ்சிலே பழுத்தது இதுதானா :)

   நல்ல வேளை,கொலைவெறியை அவர் கேட்காமல் போனார் :)

   Delete
 17. அருமை,இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
  தமிழ் செய்திகள்

  ReplyDelete
 18. ''எவரி நைட் டூட்டிக்கு வர்றேன்னு சொல்றவரை...//

  டூட்டிக்கு ‘மட்டம்’ போடுறவங்கதானே அதிகம்!

  ReplyDelete
  Replies
  1. அதனால் தான் சந்தேகமே வருது :)

   Delete
 19. செக்ஸாலஜிஸ்ட் டாக்டரின் முடிவு
  எப்படியோ...
  இந்தக் காலப் பையன்களின் நிலை
  என்னவோ...

  ReplyDelete
  Replies
  1. என்ன நிலை இருந்தாலும் இப்படி ஒரு நிலையை எடுக்கக் கூடாதே :)

   Delete
 20. குமாரசாமியும் மல்லையாவும் சம்பந்திகளா ?

  ReplyDelete
  Replies
  1. அப்படியானால் ஏன் அவர் லண்டனுக்கு ஓடப் போறார் :)

   Delete
 21. Replies
  1. நம் முன்னோர்கள் 'புண்ணியம் 'செய்தவர்கள் தானே ஜி :)

   Delete