5 May 2017

மனைவியை ஏமாற்ற இப்படி ஒரு வழியா:)

மனைவி சொல்லியும் கேட்காதவர் .... :)
       '' என்னங்க , தலைக்கு டை அடிச்சுக்குங்கன்னு சொன்னாலும் கேட்க மாட்டீங்களே ,இப்போ எப்படி மாறினீங்க ?''
       ''பஸ்ஸிலே வயசுப் பொண்ணு கூச்சமில்லாம  என் பக்கத்தில் உட்கார்ந்ததுதான்  என்னை யோசிக்க வைத்தது !''

கருவறையிலுமா இரட்டை அர்த்தம் :)
               ''பூசாரியை காதலிப்பதால் எனக்கொரு வசதி,ஈஸியா கருவறையிலும் நுழைய முடியுது !''

               ''என்னால் அந்த பூசாரியை நம்ப முடியலே ,'கருவறை 'விசயத்தில் ஜாக்கிரதையாய் இருந்துக்கோடி !''
மனைவியை ஏமாற்ற இப்படி ஒரு வழியா :)
            ''உங்க பெர்சனல் உதவியாளரா என்னை ஆக்கியதற்கு நன்றி பாஸ் ...என் பெயரை ஏன்  சாந்தின்னு மாற்றிக்கச் சொல்றீங்க ?''
             ''அது என் மனைவி பெயர் ,நான் தூக்கத்திலே உளறினாலும் அவளுக்கு சந்தேகம் வரக் கூடாதுன்னுதான் !''

ரெகுலராய் சந்தித்தால் PICKUP தானா :)
 PICKUP என்பது அவசியம் 
  பஸ்களுக்கு இருக்கவேண்டியது ,ஆனால் ..
  பெண்  பயணிக்கும்  டிரைவருக்கும் உண்டாகி விடுகிறதே !

32 comments:

 1. புதுசா வந்த சக்களத்தி எவ... அவ...?

  ReplyDelete
  Replies
  1. ஷக்க லக்க பேபிதான் :)

   Delete
 2. ஓஒ நோஓஓஓஓஒ:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நான் தானே இங்கின தமிழ்மணம் இணைச்சேன்ன்:) முதேல் வோட்டும் என்னோடது:)

  ReplyDelete
  Replies
  1. பகவான் ஜீ வெளில வாங்கோ... மினக்கெட்டு வந்து எலி பாபகியூ தந்தனே கில்லர் ஜிக்கு குடுக்கச் சொல்லி:) குடுக்கேல்லைப்போல நீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. சரி சரி, கொஞ்சத்தால வந்து படிக்கிறேன் போஸ்ட்.. இண்டைக்கு எங்களுக்கு லோகல் எலக்‌ஷன் நடந்துதா... அங்கின வோட் போட்டுட்டு வர இங்கின வோட் போட லேட்டாயிட்டுதோ .. ஆனாலும் நாந்தான் தமனால இணைச்சு.. 0 இருக்கும்போது வோட் போட்டனே:).

   Delete
  2. வோட்டர் லிஸ்ட் உங்ககிட்டே தானே இருக்கு ,எடுத்து பாருங்கோ :)

   Delete
  3. தமனாவை நீங்க எதுக்கு பகவான்ஜியோடு இணைக்கணும் ?

   Delete
  4. எலி பாபகியூ வாசனையா இருக்குன்னு டேஸ்ட் பண்ணிப் பார்த்தேன் ,இப்போதான் மயக்கம் தெளிஞ்சது !மிச்சத்தை கொரியர்லே கில்லர்ஜிக்கு அனுப்பிட்டேன் ,ஆனா அவர் சாப்பிடுவாரான்னு தெரியலே :)

   Delete
  5. குடும்பத்திலே குழப்பத்தை உண்டாக்கி விடுவீங்க போலிருக்கே !மண்டைக்கு டை அடிச்சதில் வீட்டிலே புகைஞ்சுகிட்டிருக்கே :)

   Delete
  6. ஹா ஹா ஹா பகவான் ஜீ.. அப்போ முதலாவது ஜோக்.. சொந்த அனுபவமோ?:).. இப்பத்தான் ஆரம்பம்போல இனி எதில போய் முடியுமோ?:).

   ஹையோ தமனா எல்லாம் வாணாம் அவருக்கு, அவர்தான் பஸ்ல பார்த்திட்டாரே கில்லர்ஜி... ஹா ஹா ஹா.. ரெண்டுமே ஜி ஆக இருப்பதால அடிக்கடி குழம்பிடுறேன் நான்:)..

   Delete
  7. ///Bagawanjee KAFri May 05, 12:18:00 am
   வோட்டர் லிஸ்ட் உங்ககிட்டே தானே இருக்கு ,எடுத்து பாருங்கோ :)//
   ஹா ஹா ஹா அது யார் யார் போட்டார்கள் என மட்டுமே காட்டுது கர்:) ஒழுங்குவரிசையில் காட்ட மாட்டுதாமே:).

   Delete
  8. பகவான் ஜீ பகவான் ஜீ.... எனக்கு லெக்ஸும் ஆடல்ல காண்ட்ஸும் ஓடல்ல.... :) இப்போ நான் எங்க நிற்கிறேன் எனவும் புரியல்ல....:) மகுடம் சூடிட்டேஏஏஏஏஏஏஏஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்:)...

   Delete
  9. இதுக்குத்தானே சொல்லியிருக்காக ,யானைக்கொரு காலம் வந்தா ,பூஜார்க்கொரு காலம் வரும்னு :)

   Delete
 3. இரண்டு மனைவி ஜோக்கும் நல்லா சிரிக்க வைக்குது:).

  ReplyDelete
  Replies
  1. இரண்டு மனைவி உள்ளவன் பாடுதானே கஷ்டமாயிருக்கும் :)

   Delete
  2. அப்போ பஸ்ஸிலே நம்பிப்ப்ப்ப்ப்ப் பக்கத்தில் வந்திருந்த பொண்ணின் கதி??????:) ஹா ஹா ஹா

   Delete
  3. டை அடிச்சாச்சு ,இனி மேல் வந்து உட்கார்ந்தா விலாசம் கேட்டுற வேண்டியதுதான் :)

   Delete
  4. ஹா ஹா ஹாஅ எதுக்கும் ரெடியாத்தான் இருக்கிறீங்கபோல:)

   Delete
  5. ரிஸ்க் எடுக்கிறது எனக்கும் ரஸ்க் சாப்பிடுற மாதிரி :)

   Delete
 4. Replies
  1. இந்த PICKUP யை வரவேற்கலாமா ஜி :)

   Delete
 5. பூசாரிகள் சாக்கிரதை
  தம

  ReplyDelete
  Replies
  1. இப்படி போர்டு வைச்சாலும் பொருத்தம்தான் :)

   Delete
 6. ரசித்தோம் ஜி...பூசாரிகளும்,டையும்...எல்லாமும்

  ReplyDelete
  Replies
  1. கருவறையிலும் புகுந்து விளையாடும் பூசாரியை ரசிக்க முடிந்ததா :)

   Delete
 7. Replies
  1. பஸ்ஸிலே வயசுப் பொண்ணு கூச்சமில்லாம பக்கத்தில் உட்காருவது டெல்லியில் சர்வ சாதாரணம் இல்லையா ஜி :)

   Delete
 8. மாமா ஆஃபீசுல என் பேர்ல யாராவது இருக்காங்களான்னு விசாரிக்கனும்

  ReplyDelete
  Replies
  1. இதுக்குத்தானே தகவல் அறியும் உரிமை சட்டம் இருக்கு :)

   Delete
 9. வயசுப் பொண்ணு மாதிரி இருக்கனுமுன்னு டை அடிச்ச வயசான பொணணுக... நமக்கு ஏத்த ஜோடின்னு உக்காந்து இருக்கும்...!

  உள்ளே பராசக்தியின் பூசாரியா...? சாரி... அவனக் கருவறுக்கனும்...!

  மாம்... ஓம்... சாந்தி...!

  அப்பத்தானே வேகமா போய்ச் சேர வேண்டிய இடத்துக்கு நிம்மதியாப் போய்ச் சேரமுடியும்...!

  த.ம. 8  ReplyDelete
  Replies
  1. அடடா,இப்படின்னு தெரிந்து இருந்தால் விலாசத்தை கேட்டிருக்கலாமே :)

   அவன் அறுவடை பண்ணிகிட்டிருக்கன் ,இனிமே கருவறுக்க முடியுமா :)

   மாம் சீக்கிரமே ஆயிடும் :)

   வேகமா போற வண்டியேல்லாம் இப்படித்தான் போகுதா ..அவ்வ்வ்வ் :)

   Delete
 10. பூசாரிகள் விஷயத்தில் ஜாக்கிரதை ஜோக்கா, உஷார் படுத்துறீங்களா ?

  ReplyDelete
  Replies
  1. பூசாரிகள் விஷயத்தில் 'சாரி'கள் எச்சரிக்கையாய் இருக்கணும்னு ஜோக்கான உஷார்தான் :)

   Delete