'பய' டேட்டா


12 comments:

 1. அன்பின் ஜோக்காளீ - பய டேட்டா அருமையிலும் அருமை - மிக மிக இரசித்தேன் - சூப்பர் சிரிப்புப் பதிவு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
  Replies
  1. இந்த 'பய 'டேட்டா ஜோக்காளியின் பிறப்பு ஜாதகம் ,அவன் பிறந்த நேரம் நல்ல நேரம் ஆகையால் ,இரண்டாவது பிறந்த நாளைக் கொண்டாடும் முன்பே ,அவன்மேல் இரண்டு லட்சத்திற்கும் மேலானவர்களின் கடைக் கண் பார்வை விழுந்து இருக்கிறதென்று நினைக்கிறேன் !
   பாராட்டிற்கு நன்றி அய்யா !

   Delete
 2. வணக்கம்,

  நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
  வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

  www.Nikandu.com
  நிகண்டு.காம்

  ReplyDelete
  Replies
  1. அழைப்புக்கு நன்றி !

   Delete
 3. This website is very good and funny. I enjoyed very much. keep continue.

  ReplyDelete
 4. அன்பின் பகவான் ஜீ - பய டேட்டா சூப்பர் - சிரிச்சு சிரிச்சு - அட போங்க - நல்லாருக்கு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நன்றி !

   Delete
 5. சூப்பர்...ஸ்வாரஸ்யமான பயடேட்டா..

  ReplyDelete
  Replies
  1. அதில் ஏகப்பட்ட எழுத்துப் பிழைகள் ,அதை சரி செய்கிறேன் சகோ !இதை ஏன் சொல்கிறேன் என்றால் 'தமிழ் -எனது பார்வையில் 'என்பது உங்கள் வலைப் பூவாச்சே :)

   Delete
 6. வணக்கம் ஜோக்காளி அண்ணன் உங்கள் பயடேட்ட நன்றாக உள்ளது. என் பெயர் சங்கர் நான் ஒரு புதிய தளம் ஒன்றை உருவாக்கியுள்ளேன் இந்த தளத்தில் தமிழிலே கேள்விகளை கேட்கலாம் பதிலளிக்கலாம். ஒரு முறை இந்த தளம் சென்று பாருங்கள். குறை ஏதும் இருந்தால் தெரியப்படுத்துங்கள்.

  தளத்தின் பெயர்: கேள்விபதில்.com & kelvipathil.com

  நன்றி....

  ReplyDelete
  Replies
  1. நன்றி சங்கர் ஜி !நானே கருத்துக்கு மறுமொழி என்ற போர்வையில் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன் !உண்மையிலேயே கேள்வி பதில் தளமா?அவசியம் பார்க்கிறேன் :)

   Delete